புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
21 Posts - 81%
heezulia
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
1 Post - 4%
viyasan
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
213 Posts - 42%
heezulia
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
21 Posts - 4%
prajai
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_m10விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 12:07 pm

விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி Tamil_News_large_378072
ரிஷிவந்தியம்: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், புயலால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ., விஜயகாந்த் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வராதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "தானே' புயல் தாக்குதலில் விழுப்புரம் மாவட்டமும் கடுமையாக பாதித்துள்ளது. அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு உதவ உடனடியாக களத்தில் இறங்கினர்.
டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுத்து குடிநீர் வழங்கவும், உணவு தயாரித்து கொடுக்கவும் சில இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில், போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., விஜயகாந்த், இதுவரை தொகுதி பக்கம் வரவில்லை என்பது இப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் உள்ள பல கிராமங்களில், கடந்த நான்கு நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, நெல், பருத்தி, உளுந்து ஆகிய பயிர்கள் புயலால் கடுமையாக சேதடைந்துள்ளன. பல கூரை வீடுகள் காற்றில் சின்னாபின்னமாகி பலர் வீடு இழந்துள்ளனர். பல வகையிலும் புயல் பாதிப்பால் கவலையில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வராததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கொசுறு...
விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்களோ இல்லையோ ஜால்ரா தினமலர் அதிருப்தியில் இருக்கிறது ...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 7:36 pm

தின மலர் செய்தி என்றால் அதை நம்பவே வேண்டாம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக