புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
22 Posts - 73%
heezulia
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
7 Posts - 23%
mohamed nizamudeen
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
358 Posts - 78%
heezulia
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
53 Posts - 12%
mohamed nizamudeen
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:30 pm

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  04102011kaipakkuvam2

எமது அன்றாட உணவை எடுத்துக் கொள்வோம்.முக்கியமாக “மதியச்சாப்பாடு”.
நெல்லரிசியில் ஆக்கப்பட்ட சோற்றையே நாங்கள் மதியம் உட்கொள்வோம். சோறுடன்
பிரதான கறி, துணைக் கறி என்பவற்றுடன் மூன்று முக்கிய உப உணவுகளையும்
சேர்த்துக் கொண்வோம். அவை அப்பளம் - மிளகாய் - வடகம். அப்பளத்தை
அதிகளவானோர் நிச்சயம் தங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்.மிளகாயையும்
ஓரளவு மக்கள் உண்ணுவார்கள்.வடகத்தினை எல்லோரும் தங்கள் உணவில்
சேர்ப்பதில்லை. மிக மிக அருமையான சுவையும், ஊட்டச்சத்தும் இந்த வடகத்தில்
உண்டு. பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகளவில் தங்கள் உணவுடன் வடகத்தைச்
சேர்த்துக் கொள்வார்கள்.

தாங்களே தயாரித்து தாங்களே உண்ணுவார்கள். அத்துடன் சிறு குடிசைக் கைத்
தொழிலாகவும் சிலர் வடகத்தினை ஈழத்தில் தயாரித்து வருகின்றனர். ஏனெனில்
இதற்கான பெருமளவு கிராக்கி (சந்தை வாய்ப்பு) நகரப்புரங்களிலும்,
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடமும் உண்டு.

வடகத்தில் பல வகையுண்டு. வேப்பம்பூ வடகம், வாழைப்பூ வடகம், வெங்காய வடகம்,
அரிசி வடகம் என்பவை இவற்றுள் சிலவாகும். இலங்கையில் அதிகளவாக வேப்பம்பூ
வடகத்தையும் அதற்கு அடுத்த படியாக வாழைப்பூ வடகத்தையும் தயாரித்து
பயன்படுத்துகின்றனர்.

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Neem_%2528Azadirachta_indica%2529_in_Hyderabad_W2_IMG_7006

வடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள
விரும்பும் புதியவர்களுக்காக சுருக்கமான முறையில் அதன் செய்முறை பற்றியும்
பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்.

தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ மற்றும் வாழைப்பூ - ஒரு கிலோ

உடைத்த உழுந்து: கால் கிலோ

வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) : 100 கிராம்

செத்தல்மிளகாய் (சிறிதாக நறுக்கியது) : 50 கிராம்

பெருஞ்சீரகம், கடுகு, உள்ளி, கறிவேப்பிலை: சிறியளவு

உப்பு: தேவையான அளவு

எண்ணை: சிறியளவு

செய்முறை :

நன்கு கழுவிய வேப்பம்பூவுடன், சிறிது சிறிதாக நறுக்கி சுத்தம் செய்த
வாழைப்பூவினையும் ஊறவைத்துக் கழுவி சிறிதளவு அரைக்கப்பட்ட உழுந்தைச்
சேர்க்க வேண்டும். (மாவாக கரையும் வரை அரைக்கக் கூடாது) அவற்றுடன்
ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், உப்பு மற்றும் இதர
பலசரக்குகளையும் இட்டு சிறியளவில் நீருற்றி பிசைய வேண்டும். தேவையான அளவு
எண்ணையையும் சேர்த்துக் கொள்ளலாம் (கையில் - பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கு) பின்னர் சிறிது சிறிதாக (பெரிய நெல்லிக்காய் அளவில்) உள்ளங்கையினால் பிடித்து கைகளுக்கு இடையில் வைத்து தட்டி ஏதாவது ஒரு பெட்டியில் இட்டு வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். (மழை காலங்களில் இவற்றைச் செய்வது நல்லதல்ல.ஈரப்பதன் இருப்பதால் பூஞ்சணம் (பங்கஸ்) பிடித்துக் கெட்டுவிடும்)

இதோ வடகம் தயார். அப்பளம், மிளகாய் பொரிக்கும் எண்ணையில் வடகத்தையும் இட்டு
பொரித்து எடுத்து உங்கள் பிரதான உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு பாருங்கள்.
அதன் சுவையை நிச்சயம் உணருவீர்கள்.

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  800px-M._acuminata_x_balbisiana

பத்தோடு பதினொன்றாக சாப்பிடும் உணவு என நினைத்து இதனை ஒதுக்கிவிடாதீர்கள்.
இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. வேம்பின் மகத்துவம் பற்றி
நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் இலை, பட்டை, வேர், காய், பூ என
எல்லாவற்றிலும் மருத்துவ குணம் உண்டு. வேப்ப மரம் நிற்கும் சூழலின் வளி
சுத்தமாக இருக்கும் என்பார்கள். எனவே வேப்பம்பூ வடகம் உங்கள் உடலை
ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவும். அதே போல வாழைப்பூ மலச்சிக்கலை
நீக்கவல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனையும் கூட.வாழைப்பூ வடகம்
சுவையானதாக இருக்கும். (வேப்பம்பூ வடகம் சிறியளவில் கசக்கும்). வெங்காய
வடகம் மிக மிக சுவையாக இருக்கும். காரணம் அதில் வெல்லம் உண்டு.

இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிரதான உணவில் இவ்வாறான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அன்புச் ஸ்நேகிதி

குந்தவை.

http://www.eelavayal.com/2012/01/blog-post.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 2:18 pm

மிகவும் நன்று...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:19 pm

இத்தனை வடகம் இருக்கிறதா சோகம்

நன்றி பகிர்வுக்கு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக