புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_lcapஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_voting_barஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_lcapஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_voting_barஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_lcapஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_voting_barஎன் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ)


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 03, 2012 6:17 am

யாழ்ப்பாணத்திலிருந்து "என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா





கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.

அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள "என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா" இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த 'தண்ணீர்' குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை 'யாழ் மியூசிக்' நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

நன்றி :- manithan.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 7:19 am

மிகவும் நன்று...பாடலின் ஒவ்வொரு அடிகளும், தமிழ்நாட்டுத் தமிழனை ச் செருப்பில் அடிப்பதாகவே நான் உணருகிறேன். பதிவுக்கு நன்றி கிரிகாசன். வெட்கித் தலை குனிய வேண்டிய சிறந்த காணொளி. சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 03, 2012 9:40 am

நல்ல பதிவு ... தமிழகத்தை விட தமிழீழத்தில் தமிழ் மீது பற்று கொண்டவர்கள் அதிகம் என்பதை சொல்ல தேவை இல்லை ... யாழ் நகரமே தமிழின் சூப்பருங்க உயிர் துடிப்பு

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 9:58 am

வரிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் இதை வேறு "டியூனில்" பாடியிருந்தால் கண்டிப்பாக இவர்களின் "தமிழ்" உணர்வைப் பாராட்டலாம். அதேபோல இதில் இருக்கும் "டா" வையும் தவிர்த்திருக்கலாம்.

மனிதன் தனது இயல்பான வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு மாறுதல் தேடி ரசிப்பதற்காகவே சினிமாவை உருவாக்கினான். ஆனால் அங்கேயும் இயல்பு வாழ்க்கை... தமிழ் ... மொழி... என்று காட்டிக்கொண்டிருந்தால் அதன் நோக்கம் சிதைந்து விடும். (அப்படித்தான் சினிமாவை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில சினிமாக்காரர்களும், ரசிகர்களும்)

கலைக்கு மொழி எல்லாம் தேவை இல்லை. ரசனை மட்டுமே... ரசனை மட்டுமே போதுமானது. அதனால் தான் கொலை வெறிப் பாடல் அதிகமானோரை சென்றடைந்திருக்கிறது.

இந்தத் தமிழ் உணர்வுப் பாடலை வேறு இசையில்... சுத்தத் தமிழில் பாடிப் பாருங்கள் எத்தனை தூரம் சென்றடைகிறதென்று நானும் பார்க்கிறேன்!! உங்கள் புகழ் தேடிக்கொள்ள எங்கள் காதில் தமிழ்ப் பூவை சேருக வேண்டாம். எங்களுக்கும் தமிழ் தெரியும்!!




என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 03, 2012 10:12 am



(அப்படித்தான் சினிமாவை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில சினிமாக்காரர்களும், ரசிகர்களும்)

ஆக உங்களை வாழ வைக்கும் தமிழ் ரசிகன் உங்களை பொறுத்தவரை இழிச்சவாயன் ...சினிமா காரர் என்பதை அழுத்தமாக நீரூபித்து விட்டீர்கள் .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 10:17 am

புரட்சி wrote:

(அப்படித்தான் சினிமாவை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில சினிமாக்காரர்களும், ரசிகர்களும்)

ஆக உங்களை வாழ வைக்கும் தமிழ் ரசிகன் உங்களை பொறுத்தவரை இழிச்சவாயன் ...சினிமா காரர் என்பதை அழுத்தமாக நீரூபித்து விட்டீர்கள் .

தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன் நண்பா! நான் "சில" பேரைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன்.




என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:20 am

மிகவும் அருமை.............ஒவ்வொரு வார்த்தையும்......புல்லரிக்கச் செய்கிறது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 10:26 am

நாலு வரிப் பாடலை மனப்பாடம் செய்து கூடப் பாடத்தெரிய வில்லை. இவர்கள் எல்லாம் தமிழை வாழ வைக்கப் போகிறார்களாம். வெட்கக்கேடு!!



என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா! (வீடியோ) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Jan 03, 2012 4:40 pm



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 6:12 pm

இதை முதலிலேயே கிரிகாசன் இன்று பதிவு செய்துவிட்டார். நீங்களும்
பதிவு செய்துள்ளீர்கள். இரண்டையும் இணைத்து ஒரே திரியாக்கிவிடுங்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக