புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
87 Posts - 67%
heezulia
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_m10பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 02, 2012 7:05 pm

First topic message reminder :

பீர் பிரியர்களை இந்த புத்தாண்டில் போதையில்...ஸாரி!மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு செய்தி-மிதமாக பீர் அருந்தி வந்தால் இருதய நோய் அருகில் அண்டாது-என்பதுதான்!

நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இத்தாலியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

பீர் ஏன் உடலுக்கு நல்லது என்பதை பற்றி கூறும் பிரபல இருதயவியல் நிபுணர் ஹஷ்முக் ரவத்,"கொழுப்பு மற்றும் நார் சத்து அற்ற பீரில் சிறிது புரத சத்து உள்ளது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்ரும் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.இவை ரத்தத்தில் உள்ள 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கும் வல்லமை படைத்தவை.ரத்தத்தில் 'ஹோமோசைஸ்டீன்' அளவு அதிகரிப்பதுதான் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்களுக்கு வித்திடுகிறது"என்கிறார்.

மேலும் பீரில் இயற்கையிலேயே 'ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்' உள்ளதால், அவை உடலில் செல்களை புதுப்பிக்க வெகுவாக உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் ஏற்கனவே மொடா குடியர்களாக இருப்பவர்களும்,இருதய நோய் வராமல் தடுக்கிறேன் பேர் வழி என்று வழக்கமாக அருந்தும் பிராந்தி,விஸ்கியோடு சேர்த்து பீரையும் உறிஞ்சி தள்ளினால், வயிறு வீங்கி,உடல் மேலும் பல கோளாறுகளை வா...வா...என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும்.

எனவே பிராந்தி, விஸ்கி போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு,பீரை மட்டும் அளவோடு அருந்திவந்தால், "பீர் இஸ் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி!" என்று நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம்!

-வெப்துனியா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 7:53 pm

வை.பாலாஜி wrote:
பிஜிராமன் wrote:ஒரு கிளாஸ் என்றால் ஒரு லிட்டர் கிலாஸ் ஆஆ இல்லை ரெண்டு லிட்டர் கிலாஸ் ஆ......சொல்லுங்க அண்ணா.... சிரி

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 64418835
ஜந்து லிட்டர் கேன் பாஸ் .. ஜாலி

ஐந்து லிட்டர் ஆ................... அய்யோ, நான் இல்லை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jan 02, 2012 9:46 pm

பீரில் இவ்வளவு நல்ல குணங்களா......அடடா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 02, 2012 10:15 pm

நோ கமெண்ட்ஸ்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 1357389பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 59010615பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Images3ijfபீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  - Page 2 Images4px
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jan 02, 2012 10:24 pm

ஒரே கவலையான செய்தி .பீர் விலை கூடி போச்சுங்கோ.... அழுகை

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 03, 2012 9:08 am

பீர் நல்லது (கவனிக்க நம் தமிழர் நாட்டில் பயன்பாட்டில் இருப்பது பீர் அல்ல )... நச்சு கலவைகளால் ஆனதே நமது பீர் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக