புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
142 Posts - 79%
heezulia
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
1 Post - 1%
Pampu
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
307 Posts - 78%
heezulia
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
8 Posts - 2%
prajai
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_m10இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 1:55 pm

[color:c4d8=##000000]

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4661இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4610

முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் அடக்கத்தினை தயார் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதனுடன் நறுக்கிய
பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு, இறால் இவற்றை சேர்த்து கிளறி
வைக்கவும்

*
கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கிளறிய கலவையினை
சேர்க்கவும். இதோடு துருவிய தேங்காய், மாசித்தூள், உப்பு சேர்க்கவும்

* இந்த கலவையினை ஆற வைக்கவும்.

வாடா செய்ய:
*
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் பூ, மஞ்சள்த்தூள், உப்பு போட்டு
தேவைக்கு சூடு நீர் ஊற்றி கிளறி விடவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்

வாடா தட்டும் முறை:
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4614
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.

* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4615

ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.

பின்
இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின்
மேல் செய்து வைத்த இறால் அடக்கத்தினை ஒரு கரண்டி அளவு வைத்து அதன் மேல்
தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு
சுற்றிவர ஒட்டிவிடவும்.

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4616

பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4617

இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4618

* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 100_4661

மிகவும் சுவையான காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். நோன்பு நேரங்களில் கறிக் கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

என்றும் நட்புடன்

என் இனிய இல்லம்

இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் End_bar

நன்றி:-என் இனிய இல்லம்.blogs

நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:21 pm

நன்றி. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 4:37 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 1357389இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் 59010615இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Images3ijfஇறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:46 pm

இறைவன் சாப்பிடறதுக்குன்னு ஒரு சில உயிரினங்களை படைத்திருக்கிறான். சாப்பிடறது பாவம் ஆனா அதை பர்ஸ் மத்தளம் இன்னும் பல விஷயங்களுக்கு பயன் படுத்துறோம் இது தவறு இல்லயா?
இன்னைக்கு உலகில் 99% மக்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். அனைவரும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள்.
தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிற மக்களை குறை கூறாதீர்கள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:57 pm

எனக்கு பிடித்ததே சைவம் தான் ..சைவம் பிடிக்கவில்லை என்றால் சைவம் சாபிடுவோரை குறை கூறாதீர். அப்படியெனில் காய்கறிகளும் உயிர்கள் தான். சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 5:02 pm

சைவ உணவை குறை கூறவில்லை. சைவம் இல்லாமல் அசைவம் கிடையாது.
அசைவ உணவு உண்பவர்களை யாரும் தவறாக எண்ணாதீர்கள் என்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக