புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
என்ன என்றே தெரியவில்லை, எனது கணினியில் புது புது பிரச்சினைகள் உருவெடுதுக் கொண்டே இருக்கின்றன.
எனது கணினியில் கஸ்பெர்ஸ்க்கி 2012 இண்டெரேட் செக்யூரிட்டி பயன் பாடுதுகிறேன். அப்டேட் செய்யும் பொழுது முழுவதும் அப்டேட் ஆயி முடிந்ததும்
அப்டேட் ஹெவ் நாட் பீன் அப்டடெட் போர் லாங்கர் டைம் என்று வருகிறது.
இதை எப்படி தீர்ப்பது என்று கூறுங்கள் உறவுகளே.......
நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இப்போதும் ஒரு பிரச்சனையும் இல்லை
இதை வைத்து போராடுவதற்கு பேசாமல் வேறு ஆண்டி வைரஸ் மாற்றிக் கொள்ளுங்கள் இலவசமாகவே நிறைய இருக்கிறதே?
வைரஸ் தாக்கும் ஆண்டி வைரஸ்கள் இருந்தால் சிஸ்டம் விரைவில் பழுதடைந்துவிடும்.அதோடு நினைவகமும் பாதிக்கப்படும்

- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிஜிராமன் wrote:
நானும் அத தான் ஒரு கேம் விளையாடுரா மாதிரி திரும்ப திரும்ப பண்ணிட்டு இருக்கேன்.........இருங்க.....புதுசா டவுண்லோட் ஆயிட்டு இருக்கு அத வச்சு இன்ஸ்டால் பண்ணி பாக்குறேன்...............எனக்கு தேவை தான் காசு குடுத்து வாங்குனாலே இந்த பிரச்சினை தான்......
இந்த பிரச்சனை வருவது சாதாரணம் தான் அதுக்கு ஏன் இவ்வளவு அவசர்படுறீங்க முதல்ல அவரசபடாதிங்க பொறுமையா இருங்க இப்ப சரியாகலைனா கண்டிப்பா நாளைக்கு சரியாகலாம் இது உங்களது கணினியில் மட்டும் என்றால் கோபப்படலாம் இது சில கணினியில் இது போல் வருவது சாதாரணம் பொறுமையா இருங்க அப்பறம் அதுவே சரியாகும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதிபொண்ணு wrote:இப்போதும் ஒரு பிரச்சனையும் இல்லை
இதை வைத்து போராடுவதற்கு பேசாமல் வேறு ஆண்டி வைரஸ் மாற்றிக் கொள்ளுங்கள் இலவசமாகவே நிறைய இருக்கிறதே?
வைரஸ் தாக்கும் ஆண்டி வைரஸ்கள் இருந்தால் சிஸ்டம் விரைவில் பழுதடைந்துவிடும்.அதோடு நினைவகமும் பாதிக்கப்படும்
நல்ல ஆண்டி வைரஸ் எது என்று கூறுங்கள் தோழி........அதையே நிறுவி விடுகிறேன்...........எதற்கும் ஒரு முறிய ரீஇன்ஸ்டால் செய்து பார்க்கிறேன்.....நீங்கள் நல்ல ஆண்டி வைரஸ் எது என்று கூறுங்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த பிரச்சனை வருவது சாதாரணம் தான் அதுக்கு ஏன் இவ்வளவு அவசர்படுறீங்க முதல்ல அவரசபடாதிங்க பொறுமையா இருங்க இப்ப சரியாகலைனா கண்டிப்பா நாளைக்கு சரியாகலாம் இது உங்களது கணினியில் மட்டும் என்றால் கோபப்படலாம் இது சில கணினியில் இது போல் வருவது சாதாரணம் பொறுமையா இருங்க அப்பறம் அதுவே சரியாகும் புன்னகை
கடந்த பத்து நாட்களாக என் கணினியோடு நான் மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன்.......கோவம் இல்லை நண்பா.......கொஞ்சம் கொலவெறி அவ்வளவு தான்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உங்களுடையது தான் சிறந்த ஆண்டி வைரஸ் என்று தகவல். ஆனால் அதிலும் கோளாறு என்றாள் நார்டான் பயன்ப்படுத்தி பாருங்களேன்? வேலையிடங்கள் கல்லூரிகள் பிரவுசிங் சென்டர் இதில் பெரும்பாலும் நார்ட்டான் தான் பயன்ப்படுத்த படுகிறது.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிஜிராமன் wrote:
கடந்த பத்து நாட்களாக என் கணினியோடு நான் மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன்.......கோவம் இல்லை நண்பா.......கொஞ்சம் கொலவெறி அவ்வளவு தான்..........
இதற்க்கு மற்றொரு தீர்வு உங்களது கணினியே பார்மட் செய்வதுதான்..பயபுடாதிங்க கடையில் கொடுத்து சரி செய்யுங்கள் சனியன் தொலையுதுன்னு 300ரூபா கொடுத்திருங்க நீங்க வேற பத்து நாட்களாக மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்கள்.அதுனால இப்புடி செஞ்சிருங்க ஆண்டி வைரஸ் ஐயும அவங்ககிட்டி அப்டேட் செய்து வாங்கிகொல்லுங்கள்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதிபொண்ணு wrote:உங்களுடையது தான் சிறந்த ஆண்டி வைரஸ் என்று தகவல். ஆனால் அதிலும் கோளாறு என்றாள் நார்டான் பயன்ப்படுத்தி பாருங்களேன்? வேலையிடங்கள் கல்லூரிகள் பிரவுசிங் சென்டர் இதில் பெரும்பாலும் நார்ட்டான் தான் பயன்ப்படுத்த படுகிறது.
மிக்க நன்றிகள் தோழி முயற்சித்து பார்க்கிறேன்..............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
முகம்மது ஃபரீத் wrote:பிஜிராமன் wrote:
கடந்த பத்து நாட்களாக என் கணினியோடு நான் மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன்.......கோவம் இல்லை நண்பா.......கொஞ்சம் கொலவெறி அவ்வளவு தான்..........
இதற்க்கு மற்றொரு தீர்வு உங்களது கணினியே பார்மட் செய்வதுதான்..பயபுடாதிங்க கடையில் கொடுத்து சரி செய்யுங்கள் சனியன் தொலையுதுன்னு 300ரூபா கொடுத்திருங்க நீங்க வேற பத்து நாட்களாக மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்கள்.அதுனால இப்புடி செஞ்சிருங்க ஆண்டி வைரஸ் ஐயும அவங்ககிட்டி அப்டேட் செய்து வாங்கிகொல்லுங்கள்..
ஆம் நண்பா.......ராம் மாற்ற வேண்டும்.....அப்பொழுது இருக்கிற எல்லா பிரச்சினையையும் சரி செய்ய வேண்டும்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உங்க கணினியில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.கணினியே உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதாய் தெரிகிறது
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8