புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10 
3 Posts - 8%
heezulia
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:53 pm

First topic message reminder :

கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

dinamalar :வணக்கம்:



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 03, 2012 11:03 am

[quote="மகா பிரபு"]
அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நானும் சொல்லவில்லை. உயிர் மட்டுமே முக்கியம் என்று நினைத்து தன குடும்பம் முக்கியம் என்று நினைக்காது, நாட்டுக்காக உயிர் நீத்ததை தான் நான் அங்கே குறிப்பிட்டுள்ளேன். இறந்தவர்கள் யாரும் போற்றபடுவதில்லை என்று சுதா அக்கா கூறிய கருத்திற்கு தான் நான் இதை பதிவிட்டேன். நீங்களே சொல்லுங்கள் இறந்தவர்கள் யாரும் பெயர் எடுக்கவில்லையா?

நான் சொல்ல வந்த கருத்தை தவறாக நீ புரிந்து கொண்டு என்னை எதற்கு குற்றம் சொல்கிறாய் பிரபு.நான் சொல்ல வந்தது உயிரோடு இருந்து கடைசி வரை போராடியவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு இது போல தற்கொலை செய்து கொண்டு தான் நினைத்தது தான் மரணத்துக்கு பிறகு நடக்கும் என்று நினைப்பவர்களுக்கு கிடைக்காது என்றுதான்.அதற்காக அவர்கள் உயிருக்கு மதிப்பு இல்லை என்பது அர்த்தம் கிடையாது.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாருக்கும் முத்து குமார் செய்த காரியம் அன்னிக்கு பெரிதாக இருந்தது.இன்னிக்கு இவர்.நாளைக்கு இவரை போல இன்னொருவர்.



“இன்னொரு பக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது ......
இவர்களை இழந்து தவிக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி ....இதுபோன்ற மரணங்களை பார்த்து ...இன்னும் பலரும் தங்கள் உயிரை இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் ...சார்லசின் ,உதயசுதாவின் வாதத்தில் உள்ள அடிநாதம் ...இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும் !”
இந்த கருத்தைதான் நான் அன்றும்,இன்றும் சொல்லி வருகிறேன்.முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.குடும்பத்தை அனாதைகளாக தவிக்க விட்டு யாரும் இந்த மாதிரி முடிவு எடுக்க துணியாதிங்க.சாதாரண நிலையிலோ அல்லது விபத்தில் இறந்தாலோ ஏற்படும் தூக்கத்தை காட்டிலும் இந்த மாதிரி முடிவு எடுப்பது குடும்பத்தினருக்கு தரும் வலி மிக அதிகம்.
பேச்சின் மூலம் மக்களை தூண்டிவிடும் தலைவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாகவே இருக்காங்க. ஏன்னா அவர்களுக்கு தெரியும் தற்கொலை செய்து கொண்டு இறந்தால் ஆக போவது ஒன்றும் இல்லை என்று.
நம்மை போல இருப்பவர்கள் அவர்கள் மரணத்துக்கு ஒரு இரங்கல் சொல்லி விட்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை.ஆனால் அவரை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி பேச பேச இதை கேக்கும் நாலு பேர் இதே மாதிரி முடிவு எடுக்க துணிந்தால் நிலைமை என்ன ஆகும்?
ஒரு முத்துகுமாரை இழந்துவிட்டு அவர் குடும்பம் படும் பாடு போதும்.
இனி இந்த திரியில் வாதம் செய்யுமுன்,இந்த மாதிரி தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பவர்கள் வேறு யார் குடும்பத்தையும் போய் பார்க்க வேண்டாம்,உங்கள் எல்லாருக்கும் தெரிந்த முத்துக்குமார் குடும்பத்தை பார்த்துவிட்டு வந்து பேசுங்க ,பிளீஸ்



கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 11:42 am

உதயசுதா wrote:நான் சொல்ல வந்த கருத்தை தவறாக நீ புரிந்து கொண்டு என்னை எதற்கு குற்றம் சொல்கிறாய் பிரபு.
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை சுதா அக்கா.

இங்கு யாரும் அவரை ஹீரோவாக போற்றவில்லை அக்கா. அதேசமயம் இறந்து போன ஒருவரை விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்? இதுபோல இன்னொருவர் செய்யகூடாது என்ற உங்கள் கருத்து ஏற்புடையது. அது போல் அவரை தயவு செய்து யாரும் விமர்சிக்க வேண்டாம். :வணக்கம்:

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 04, 2012 8:19 am

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 1772578765



கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக