புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
63 Posts - 54%
heezulia
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
6 Posts - 5%
prajai
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
2 Posts - 2%
mini
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
2 Posts - 2%
King rafi
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
1 Post - 1%
Barushree
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
110 Posts - 48%
heezulia
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
10 Posts - 4%
prajai
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
5 Posts - 2%
mini
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னால் எழுத முடியவில்லை Poll_c10என்னால் எழுத முடியவில்லை Poll_m10என்னால் எழுத முடியவில்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் எழுத முடியவில்லை

Page 1 of 2 1, 2  Next

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 12:25 pm

எத்தனையோ தேர்வுகள் எழுதியதுண்டு,
விடைத்தாள்களிலும் துண்டுத்தாள்களிலுமாக.
ஆனாலும் எழுத முடியவில்லை.
எழுத எடுத்த தாளும் காற்றில் பறக்கின்றது,
என் மனம் போல.
என்னால் இன்னும் ஒரு காதல் கடிதம்
எழுத முடியவில்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 01, 2012 1:10 pm

அருமையான காதல் கவிதை ..தொடர்ந்து எழுதுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 2:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி எழுத நினைத்தும் எழுத முடியாத தடுமாறும் இதயம் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என்னால் எழுத முடியவில்லை Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jan 01, 2012 9:00 pm

யாரோ ஒரு பொண்ணுக்கு நேரம் நல்லாருக்குனு நெனைக்குறேன் ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 9:11 pm

இப்ப எல்லாம் யாரு தம்பி காதல் கடிதமெல்லாம் எழுதறாங்க. எஸ்.எம்.எஸ் மூலம் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு பெரிய வெற்றி கிட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Mon Jan 02, 2012 6:55 am

அதிபொண்ணு wrote:யாரோ ஒரு பொண்ணுக்கு நேரம் நல்லாருக்குனு நெனைக்குறேன் ஜாலி
பசங்களோட நேரம் மோசமா இருக்கிறதையும் இந்த அறிகுறி வச்சு தெரிஞ்சுக்கலாம்னேன்.

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Mon Jan 02, 2012 7:08 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்ப எல்லாம் யாரு தம்பி காதல் கடிதமெல்லாம் எழுதறாங்க. எஸ்.எம்.எஸ் மூலம் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு பெரிய வெற்றி கிட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அறிவுரைக்கு நன்றி. காலம் கடந்து விட்டதாயினும்..........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 7:36 am

shineson wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்ப எல்லாம் யாரு தம்பி காதல் கடிதமெல்லாம் எழுதறாங்க. எஸ்.எம்.எஸ் மூலம் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு பெரிய வெற்றி கிட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அறிவுரைக்கு நன்றி. காலம் கடந்து விட்டதாயினும்..........

என்னைப்போல் உள்ளவர்களுக்கு காலம் கடந்துவிட்டது என்றால் சரி. உங்களுக்கு என்ன, கல்லும் கரையும் வயது ! மகிழ்ச்சி

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Mon Jan 02, 2012 7:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
shineson wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்ப எல்லாம் யாரு தம்பி காதல் கடிதமெல்லாம் எழுதறாங்க. எஸ்.எம்.எஸ் மூலம் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு பெரிய வெற்றி கிட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அறிவுரைக்கு நன்றி. காலம் கடந்து விட்டதாயினும்..........

என்னைப்போல் உள்ளவர்களுக்கு காலம் கடந்துவிட்டது என்றால் சரி. உங்களுக்கு என்ன, கல்லும் கரையும் வயது ! மகிழ்ச்சி
மீண்டும் ஒரு முயற்சியா? கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2012 9:32 am

கவிதைக் கரு நன்றாக உள்ளது, சிறிது வசன நடையைத் தவிர்க்க முயற்சித்தால் இன்னும் படிப்பவர்களின் மனதைக் கவரும்.

பாராட்டுக்கள் பையா.

என்னால் எழுத முடியவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக