புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 Poll_c10தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 Poll_m10தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar

1 Post - 13%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 12:26 pm

First topic message reminder :

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 3:52 pm

எதுக்கு அழறீங்க.......

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 3:53 pm

இதே நிலைதான் இங்கு இருக்கும் புலம்பெயர்ந்த மக்களின் முடிவும் ஆயினும் சிறுவர்களுக்காக சிலவற்றை செய்யவேண்டிய கடமையில் இருக்கின்றோம் உதாரணமாக சரஸ்வதிபுஜை இப்படி சில அண்ணா சிறுவர்கள் என்னபாவம் செய்தார்கள் ஆனால் தமிழர்கள் எல்லோரும் இலம்சமுதாயத்துக்கு வலிகளையும் எங்கள் தோல்விகள் துரோகங்கள் எல்லாவற்றையும் சொல்லிவலக்கணும் என்பது எங்களது ஆதங்கம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 3:56 pm

தாமு wrote:தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 Baby178

வித்யாசாகர் அண்ணா அந்த கவிதைக்கு இவை சமர்ப்பணம்... அருமை தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 677196

லிகளை தாண்டியும் குழந்தையின் சிரிப்பு அழகு தான் தாமு. நன்றி சகோதரா..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:23 pm

என்னுடைய சமர்ப்பணத்தை ஏத்துக்குட்டதுக்கு நன்றி... தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 6 678642

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 4:33 pm

விஜய் wrote:
வித்யாசாகர் wrote:நலமா, அருமை தம்பி ரூபனே..., கலங்கவேண்டாம் என சொல்ல நா எழவில்லை ஆயினும் சொல்ல மனம் துடிக்கிறதப்பா. எங்களின் ஈகரையின் அன்பு தம்பியும் தொழனுமாயிற்றே .

தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!
எதுக்கு???

பிரகடனப் படுத்துவதால் மட்டுமே எந்த விடயமும் பிறருக்கு அறியப் படுகிறது தோழர்களே. நாங்கள் கும்பிடப் போவதில்லை என்றதன் நோக்கம், விடிவின் கடை தூர சப்தம் கூட கேட்காத காதுகளுக்கு என் பட்டாசு வெடி சப்தமும் குதூகளிப்பின் சிரிப்பு சப்தமும் கேட்க வேண்டாமென, மறுக்கையில், அவர்களின் வலியை என்னை சுற்றிய மனிதர்களாவது ஆழமாக உணர்ந்து "அந்த ஜீவன்களின் விடிவிற்காய் இறைவனிடம் இரைஞ்ச மாட்டார்களா, என்ற எதிர்பார்ப்பில் தான்.

ன் அன்பு செல்லம்மாவிடம் நான், இவ்வருடம் வேண்டாம் என்கையில், ஐயோ, ஏன்பா.., அப்போ அடுத்த வருடம் என்ன செய்வீர்கள் என்றாள் என் செல்லம்மா. என் முழு வாழ்க்கையையும் அர்பணிக்க இயலா விட்டாலும், இவ்வொரு வருடமாவது ஒரு விழிப்பை அல்லது கசப்பாக கொண்டாடும் அந்த சந்தோசத்தை தவிர்க்கலாமே என்றேன்.( அடுத்த வருடத்திற்குள் ஒரு விடிவு பிறக்காமலா போய் விடும் என்பது ஒரு எண்ணம்).

பிறகும் சொன்னேன், சாமி கும்பிடு. வேண்டுமெனில் அந்த முட்கம்பி சிறைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு ஒரு நல்ல விடிவை ஏற்படுத்து இறைவா என கும்பிடு என்றேன். அவரும் அதற்க்கு சரியென சம்மதித்தார். உலகம் வரை என்னால் செல்ல முடியாது தான்.., இந்த குவைத்தில் இருந்து என் வீடு வரையிலாவது என் உணர்வு மதிக்கப் படும் தானே.

தவிர, சரஸ்வதி பூஜையை இங்கும் ஒரு நாள் விரதமிருந்து முறையாக கும்பிட்டோம் தான். அது ஒரு நன்றிகடன். என் எழுத்துக்கு வலிமை சேர்க்கும் இறை தன்மைக்கு என் நன்றியறிவித்தலான பூஜை அது. ஆயுதங்கள் கொண்டே உயிர் பிழைக்கும் தொழிலாளிகளுக்கு அதற்குரிய நன்றியை செலுத்தி அடுத்த நாள் தொழிலில் எங்கள் தெய்வம் இருந்து காக்குமென நம்பும் பண்டிகை, சரஸ்வதி பூஜை.

தீபாவளி பல நோக்கங்களை தாண்டி, தீபாவளியின் சிறப்பு கருத்தினை தாண்டி.., நிறைய பேருக்கு பட்டாசு வெடிக்க ஒரு தினம் தீபாவளி என்றே அறிய பட்டுள்ள ஒரு குதூகல தினம். அந்த குதூகலத்தை, அங்கே ஆதரவற்று தவித்துக் கொண்டிருக்கும் 'ரணமாய் வலித்துக் கொண்டிருக்கும் 'அந்த வன்னி மக்களின் விடியலுக்காய், ஒரு நாள் பட்டினி இருந்து கடவுளே விரதம் இருந்தேனே என்று கேட்க வில்லையா அப்படி, வேண்டிக் கேட்க, விட்டுக் கொடுப்பதில் எந்த தவறோ அதேநேரம் பெரிய சிறப்போ இருப்பதாய் என்னால் அறிய பட முடியவில்லை.

இது ஒரு மனிதாபிமான நோக்கம். அவளவு தான்!!

ன்பது மாத முகிலுக்கு பட்டாசின் புகை அத்தனை நன்றுமல்ல, தீபாவளி செய்ய வில்லையே என வருத்தமும் அவனுக்கு எழப் போவதில்லை. மாறாக அப்பாம்மா நம் முதல் தீபாவளியை இந்த காரணங்களுக்காய் கொண்டாடவில்லையாமே எனப் புரிகையில் என் ஈழ மக்களின் மேல் அவனுக்கும் சற்று கூடுதல் பற்றே எழுமென நம்புகிறேன். அதுதவிர, மதியம் கொடுக்கும் பருப்பு சாதத்தில் ஒரு அரை தேக்கரண்டி நெய்யை கொஞ்சம் கூட சேர்த்து ஊட்டினால், நன்றாக சாப்பிட்டு நன்றாக தூங்குவான்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 05, 2009 11:18 am

அடடே!....இத்தனை நாளாய் ஈகரை பார்க்காமல் போனதால் அருமையான வித்யாசாகரின் கவிதைகளை நுகர முடியாமல் போனது. கவிஞர் வித்யா அவர்களே உங்களது ஈரப்பட்டாசுகளை வெயிலில் காய வைத்து வெடித்து பார்க்க எனக்கோர் ஆசை. காரணம் புறக்கணிக்கப்பட்ட எதுவுமே காலவதியகிப்போனதில்லை. சமுதாயத்தில் ஓர் அங்கம் வகிக்க நமது முயற்சிகளும் வேண்டும் என்பது இனி வரும் காலத்தின் கட்டாயம்.
பிரகாஷ், ரூபன், தமிழன், மீனு, விஜய்,கிருபைராஜா, தாமு இவர்களின் உணர்வுகள் மற்றும் கவிதைகள் அத்தனையும் அருமை,

வாழ்க வளமுடன்,
கா. ந. கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 1:07 am

Kaa Na Kalyanasundaram wrote:கவிஞர் வித்யா அவர்களே உங்களது ஈரப்பட்டாசுகளை வெயிலில் காய வைத்து வெடித்து பார்க்க எனக்கோர் ஆசை. காரணம் புறக்கணிக்கப்பட்ட எதுவுமே காலாவதியாகிப் போனதில்லை. சமுதாயத்தில் ஓர் அங்கம் வகிக்க நமது முயற்சிகளும் வேண்டும் என்பது இனி வரும் காலத்தின் கட்டாயம்.
வாழ்க வளமுடன்,
கா. ந. கல்யாணசுந்தரம்.
நன்றி தோழரே..

நானெழுதியது கவிதையெனில்; நீங்கள் புகட்டியது பாடம்!!

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக