புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 I_vote_lcapதீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 I_voting_barதீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 12:26 pm

First topic message reminder :

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 12:43 pm

Tamilzhan wrote:ஈர பட்டாசுகள்..!

பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

ஆஹா, ஆஹா, இது கவிதை நயம் தமிழன்பரே!

(இப்படியெல்லாம் கவிதைங்க வராததால தான் என் புகைப்படம்
அங்கிருக்கோ!)

மேற்கோள் காட்ட எந்தவரி எடுக்க, மேலே பாருங்க
அது வரிக்கு வரி கவிதை!

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 12:47 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 நம்ம தமிழனும் இவ்வளவு பெரிய கவிஞரா தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_exclaim

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 12:49 pm

நம்ம வித்யாசாகர் பாராட்டும் அளவுக்கு தமிழன் அண்ணா உயர்ந்து விட்டாரே.. தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 154550

(ஆனா ஒரு ரகஷியம்..இவர் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ) தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 12:49 pm

மீனு wrote:நம்ம வித்யாசாகர் பாராட்டும் அளவுக்கு தமிழன் அண்ணா உயர்ந்து விட்டாரே.. தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 154550

(ஆனா ஒரு ரகஷியம்..இவர் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ) தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 705463 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 12:50 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 12:52 pm

(ஆனா ஒரு ரகஷியம்..இவர் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ) தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_eek அப்ப மீனுதான் அந்த கவிஞரா தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_exclaim

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 12:53 pm

சதீஷ்குமார் wrote:
(ஆனா ஒரு ரகஷியம்..இவர் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ) தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_eek அப்ப மீனுதான் அந்த கவிஞரா தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_exclaim

ச்ச்சே.. வழக்கமா மீனு சுடுற இடத்துல இன்னிக்கு தமிழன் சுட்டுறுக்கார் அவ்ளோ தான்... தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_lol தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_lol

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 12:54 pm

சதீஷ்குமார் wrote:
(ஆனா ஒரு ரகஷியம்..இவர் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ) தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 838572

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_eek அப்ப மீனுதான் அந்த கவிஞரா தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_exclaim

ச்ச்சே.. வழக்கமா மீனு சுடுற இடத்துல இன்னிக்கு தமிழன் சுட்டுறுக்கார் அவ்ளோ தான்... தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_lol தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 Icon_lol

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 705463 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 705463 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 2 705463

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 12:54 pm

மீனு wrote:எஸ் எஸ்..நமக்கு தீபாவளி..ஆட்டுக்கு மரண நாள் ..என்ன ஒரு சிறப்பான கவிதை..பாராட்டுக்கள் வித்யாசாகர்..

அது சரி தீபாவளி எப்போ ?

தீபாவளி அன்று வெளியிடுவதற்கென என்றோ எழுதி வைத்துள்ள என் இன்னொரு கவிதை சொல்லும், என்று தீபாவளி என..,

ஆயினும் அன்புத் தோழி கேட்டதற்காய்.. அக்டோபர் - 17

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 12:57 pm

அனாதை

தீபாவளியைக் கொண்டாட
பட்டாசுகள் வாங்கினேன்;

னிப்புப் பலகாரங்களை
வாங்கினேன்;

புத்தம் புது ஆடைகளை
வாங்கினேன்;

நிறைய தங்க
நகைகளைக் கூட
வாங்கினேன்...

இருந்தும் -
ஒரு சிறிதளவு
சந்தோஷத்தைக் கூட என்னால்
விலைக்கு வாங்க முடியவில்லையே.
காரணம் -
யாருமற்ற நானொரு அனாதை!
--------------------------------------

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக