புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
9 Posts - 38%
Guna.D
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
1 Post - 4%
mruthun
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
3 Posts - 2%
manikavi
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_m10புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க !

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 31, 2011 9:48 pm

புத்தாண்டு வாழ்த்து, பூத்தவுடனே சொல்ல
பனிரெண்டைக் கண்ணிமைக்காமல் காணவே
சொக்கிய கண்களுக்கு சோறு போட
கொஞ்சம் பின்னோக்கி நடக்கப் போகிறேன்,

‘தானே’ வந்து தாறுமாறாய்த் தாக்கி
தன்தாகம் தீர்த்துச் செல்லுமுன்,
‘விரு’ களம் கண்டு விறுவிறுவென
இரட்டை விருந்தளித்த நினைவு,

அண்டை மாநில அணைப் பிரச்சனையும்
தன்சொந்த அணு உலைப் பிரச்சனையும்
ஆண்டின் அழியாச் சுவடான துயரம்,

நம்மவர் வென்ற கபடிக் கோப்பையைக்
எழுநூறு கோடி யாரெனத் தேடி,
முறுக்கிப் பிடித்த ஃபார்முலா ஒன்றுடன்,
மக்கள் தொகை கணக்கெடுத்து மறந்தோம்,

ஆப்பிள் தந்த ஜாப்சை இழந்தோம்,
ஆன்மிகம் சொன்ன சாய்பாபாவை இழந்தோம்,
அச்சுறுத்திய பின்லேடன் எப்படியோ இழந்தோம்,
ஆட்சிமாறி பொருள் வாங்கும்ஆசை இழந்தோம்,

இந்திய அணியின் வெற்றிக் கோப்பை
சென்னை அணியின் இரண்டாம் வெற்றி
பத்மநாத சாமி கோவில் சொத்து
இதையெல்லாம் விழுங்கும் திமிங்கல 2ஜி,

இத்தனைக்கும் இடையே அவ்வப்போது ஒருவர்
“ஊழலற்ற இந்தியா” என்ற விதை விதைக்க,
வெகுண்டு பின்தொடர்ந்து பெற்ற வெற்றி,

பின்னோக்கிய பயணம் சென்றஆண்டு நான்சொன்ன
“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011” என்ற
பதாகையோடு இனிதே முடிவடைகிறது !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2012

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 31, 2011 10:20 pm

புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! 224747944 அருமை நண்பா

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 31, 2011 10:53 pm

நன்றி நண்பா புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 31, 2011 11:04 pm

2011 க்கான அலசல் கவிதை அருமை கார்த்திக்.......

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 01, 2012 5:54 pm

பிஜிராமன் wrote:2011 க்கான அலசல் கவிதை அருமை கார்த்திக்.......

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா.. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jan 01, 2012 6:22 pm

தங்கள் மீள்பார்வை நன்று.
ஈகரை நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

உங்கள் யாழ்பாவாணன்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jan 01, 2012 6:40 pm

நன்று! மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் கார்த்திக்.

புத்தாண்டு ! படிங்க ! பயணியுங்க ! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 01, 2012 6:42 pm

yarlpavanan wrote:தங்கள் மீள்பார்வை நன்று.
ஈகரை நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றி யாழ்பாவணன் ஐயா..

ANTHAPPAARVAI wrote:நன்று! மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் கார்த்திக்.

நன்றி தளபதி! புன்னகை புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக