புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 6:30 pm

First topic message reminder :

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.
சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன். இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.
கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.
தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.
இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.


"மீடியா' கிண்டல்

மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலியா "மீடியா' கிண்டல் செய்துள்ளன. இதுகுறித்து "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில்," சச்சின் மட்டும் தான் ஆஸ்திரேலிய பவுலர்களை கட்டுப்படுத்தினார். தோனியின் பெரும் பலமான "பேட்டிங்' திறன், இப்போது பலவீனமாகி விட்டது. மெல்போர்னில் மோசமாக அடிபட்ட இந்திய அணிக்கு இப்போது நெருக்கடி அதிகரித்துள்ளது,' என தெரிவித்துள்ளது.

சச்சினுக்கு சிடில் சவால்

மெல்போர்ன் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் "வேகத்தில்' சச்சின் (73, 32) அவுட்டானார்.
இது குறித்து சிடில் கூறுகையில்,""சச்சினை அவுட்டாக்க ரகசிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவரும் ஒரு பேட்ஸ்மேன் தான். வரும் போட்டிகளி<லும் இவரது விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,''என்றார்.

ராசியில்லாத பிளட்சர்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பயிற்சியாளர் பிளட்சரின் தோல்வி தொடர்கிறது.
கடந்த 2002-2003ல் இவரது பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலிய சென்ற இங்கிலாந்து அணி, 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின் 2005ல் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி 5-0 என தொடரை இழந்தது. தற்போது, இந்திய அணியும் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10ல் தோல்வியடைந்துள்ளன.
இவர் பயிற்சியாளராக பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (1-0) மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்திலும் (4-0) தோல்வியே சந்தித்தது.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை - Page 2 Ila

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 31, 2011 8:28 pm

கொஹ்லி , ரோஹித் சர்மா ஆறாவது வீராக யார் களம் இறங்க வேண்டும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 8:58 pm

dhilipdsp wrote:உண்மை
முதலில் தோற்பது போல தோன்றும்
ஆனால் தோற்காது
நாமும் தோற்பது போல்
தோன்றும்
ஆனால் சீரிஸ் தோற்க மாட்டோம் சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை - Page 2 1772578765

என்ன வரும் ஆனா வராது மாதிரியே சொல்றீங்க ஒரு வேலை வான நிலை அறிக்கை சரி இல்லையா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 2:28 am

சிட்னி எனக்கு பிடித்த மைதானம் : சச்சின்


உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சதத்தை அடிக்க முடியாமல் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளார். 2012-ம் ஆண்டில் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதி தொடங்கும் டெஸ்டிலாவது அவர் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானம் தெண்டுல்கருக்கு மிகவும் பிடித்தமானது. இங்கு அவரது சராசரி 221 ஆகும். இரண்டு சதமும், ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார்.

டெஸ்டில் அவர் அதிகபட்சமாக சிட்னி மைதானத்தில் தான் 241 ரன்கள் குவித்தார்.

இந்தியாவுக்கு வெளியே தனக்கு பிடித்த மைதானம் சிட்னி என்று தெண்டுல்கரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சிட்னி எனக்கு பிடித்த மைதானம் ஆகும். ஆடுகளம் மிகவும் சிறப்பானது.

பீல்டிங் செய்யும் பகுதி எல்லாம் நன்றாக இருக்கும். அந்த மைதானம் பார்ப்பதற்கு கண்கொள்ளாகாட்சியாகும் என்றார்.

தனக்கு பிடித்த மைதானமான சிட்னியில் 100-வது சதம் அடிப்பதை தெண்டுல்கர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக