புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
113 Posts - 75%
heezulia
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
1 Post - 1%
Pampu
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
278 Posts - 76%
heezulia
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
8 Posts - 2%
prajai
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலிபிளவர் சூப் Poll_c10காலிபிளவர் சூப் Poll_m10காலிபிளவர் சூப் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிபிளவர் சூப்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 1:06 am

தேவையான பொருட்கள்
தேவை: காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல்.

செய்முறை

காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன் றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயா ரித்து வைத்து இருந்த காலி பிள வர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். இப் போது மேலும் ஒரு கப் தண் ணீர், ஒரு கப் பாலை கலக்க வும். காலி பிளவர் சூப் ரெடி. சுவை அபாரமாக இருக்கும். உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இப்ப எங்கே போறீங்க? காலி பிளவர் வாங்கத்தானே!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 5:31 am

இந்த சூப் நான் செய்து இருக்கேன்.. காலி பிலோவேர் என்ற நேம் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியுமா ?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 5:56 am

காலிபிளவர் சூப் 678642 காலிபிளவர் சூப் 139731 காலிபிளவர் சூப் 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக