புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
69 Posts - 40%
heezulia
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
320 Posts - 50%
heezulia
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
22 Posts - 3%
prajai
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
3 Posts - 0%
manikavi
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலகம் - டாப் டென் 2011 Poll_c10உலகம் - டாப் டென் 2011 Poll_m10உலகம் - டாப் டென் 2011 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் - டாப் டென் 2011


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:50 pm

01. மக்கள் போராட்டம்!
பெயர் தெரியாத, சாதாரண, எளிய மக்களின் பலம் என்ன என்பதை இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற அரபுலக எழுச்சியின் மூலம் உலகம் அறிந்து கொண்டது. 23 ஆண்டுகள் துனிஷியாவை ஆண்ட அதிபர் பென் அலி, மக்களின் எதிர்ப்பு அலைகளால் அடித்துக் செல்லப்பட்டு, பதவி இழந்தார். அடுத்த மாதம் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டார். தொடர்ந்து பஹ்ரைன், லிபியா, யேமன், சிரியா, ஜோர்டன், மொராக்கோ, குவைத், ஈரான் என்று ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் பரவிப் படர்ந்தது. சூடானில் இருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து போனது. தலைவர் என்றோ வழிகாட்டுதல் என்றோ எதுவும் இல்லாம் தன்னிச்சையாக நடைபெற்ற போராட்டங்கள் இவை. மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைத்தது.

2. இன்னொரு இழப்பு!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரும் மனித இழப்பைக் கடந்து மார்ச் மாதம் ஜப்பான் சந்தித்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் சுனாமியிலும் கிட்டத்தட்ட 16000 பேர் உயிரிழந்தனர். 4000 பேர் காணாமல் போயினர். வாகனங்களும் கட்டடங்களும் அட்டை பொம்மைகளைப் போல் மிதந்து சென்ற காட்சி, எவரும் மறக்கவியலாது. இது போதாதென்று, ஃபுகுஷிமா நகரில் உள்ள அணு உலைகள் வெடித்ததில் நாடெங்கும் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அணுக்கதிர் பரவலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.

3. இரண்டு கொலைகள்!
இரண்டு பிரபலங்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்றுவரை சர்ச்சை. ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான், அபோடா பாத்தில் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக மே 1ம் தேதி ஒபாமா அறிவித்தார். அக்டோபர் 20ம் தேதி, லிபிய அதிபர் கடாபி சிர்டேவில் கொல்லப்பட்டார். இரண்டுமே ராணுவ நடவடிக்கைகள் என்று சொல்லப்பட்டன. இரண்டுமே அமெரிக்காவாலும் அமெரிக்கா ஆதரவு நேட்டோவாலும் அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட படுகொலைகள் என்று அரசியல் ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்படுகின்றன.

4. லண்டன் கலவரம்!
பொருளாதார நெருக்கடி என்னும் வேதாளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது ஐரோப்பா. கீரீஸ், இத்தாலி இரு நாடுகளின் அதிபர்கள் ராஜினாமா செய்தனர். அமெரிக்கப் பொருளாதாரக் கட்டுமானத்தின் பலவீனத்தை உணர்த்தும் விதமாக, அந்நாட்டின் கடன் தர வரிசை குறைந்தது. இதனால் சர்வதேச அளவில் அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் மந்தமே. லண்டன் வீதிகளில், ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கலவரத்தை லண்டன் மிகுந்த சிரமப்பட்டே ஒடுக்கியது.

5. ஆக்குபை வால் ஸ்ட்ரீட்
அரடுலக எழுச்சியின் அமெரிக்க வடிவம், ஆக் குபை வால் ஸ்ட்ரீட். வால் ஸ்ட்ரீட்டில் உள்ள நலிவடைந்த பெரும் நிதி நிறுவனங்களை அரசு பண உதவி செய்து மீட்க முன்வந்தது. நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. அதன் விளைவாகத் தோன்றிய வால் ஸ்ட்ரீட் முற்றுகைப்போராட்டம், அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பா முழுவதும் பரவியது. 99 சதவிகித மக்களின் நலன்களைக் கண்டுகொள்ளாமல் 1 சதவிகித பெரும் பணக்காரர்கள் குறித்து மட்டும் ஏன் அரசு கவலை கொள்ள வேண்டும் என்னும் கேள்வியே போராட்டத்தின் மையம்.

6.அஞ்சாதே அசாஞ்சே!
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே அள்ளி வீசிய அரசு ரகசியங்கள் அமெரிக்காவை இன்னமும் உலுக்குகிறது. இராக் யுத்தம், ஆப்கனிஸ்தான் யுத்தம், அமெரிக்க உளவு நிறுவனங்கள் பரிமாறிக்கொண்ட தகவல்கள், பிற நாடுகள் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு (அந்நாட்டுத் தலைவர்களுக்கு சூட்டிய செல்லப் பெயர்கள்) அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். அசாஞ்சேயை முடக்கும் வகையில், அவர் மீதான பாலியல் வழக்கை வெளிக் கொண்டு வந்து அலைக்கழிக்கிறார்கள். வழக்கில் இருந்து வெளிவர அசாஞ்சே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

7. இழுத்து மூடப்பட்ட பத்திரிகை!
அமெரிக்காவின் டேப்லாய்ட் பத்திரகையான நியூஸ் அஃப் தி வர்ல்ட், முறைகேடான முறையில் இயங்கியது அம்பலமானதால் இழுத்து மூடப்பட்டது. புகழ்பெற்ற மீடியா சக்கரவர்த்தியான ரூபர்ட் முர்டாக்கின் நிறுவனங்களில் ஒன்று இது. ரகசியமான தொலைபேசியை ஒட்டுக் கேட்பது, துப்பறியும் நிபுணர்களைப் பணியில் அமர்த்தி, பிரபலங்களின் பிரத்தியேக வாழ்க்கையைக் கண்டறிந்து வெளியிட்டது என்று பல குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன.

8. நார்வே பிரெவிக்
நோபல் அமைதிப் பரிசு வழங்கும் அமைதிப் பூங்காவாக கருதப்பட்ட நார்வேயின் பிம்பம் ஆண்ட்ரஸ் பிரெவிக் என்னும் மதவெறியனால் சிதறடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு மூலமாகவும் துப்பாக்கிச் சூடு மூலமாகவும் 93 பேரைக் கொன்றவன். இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது என்று சாட்சியம் அளித்தான் பிரெவிக். படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் ஆயிரம் பக்கச் சித்தாந்த விளக்கத்தையும் இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பூட்டினான். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

9. ஜாக்சன் சிகிச்சையில் தகராறு!
மைக்கேல் ஜாக்சனின் கொலைக்கு அவர் மருத்துவரே காரணம் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜாக்சனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் கான்ரட் முர்ரேவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முர்ரே மீது சுமத்தப்பட் குற்றச்சாட்டு, மைக்கேல் ஜாக்சனின் உடல் நலம் குறித்து அவர் போதிய கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான்.

10. எரியும் உலகம்
Global Carbon Project வெளியிட்ட புள்ளி விவரப்படி, 2009ஆம் ஆண்டைக் காட்டிலும் 2010ல் கரிமில வாயு வெளியேற்றம் 5.9 சதவிகிதம் அதிகம். 2011ல் இன்னும் கூடுதலாம். மனித குலத்துக்கு இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பும் எச்சரிக்கையும் இதுதான். புவிச் சூடேற்றத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இயற்கை சீரழிவுகள் இனிவரும் காலங்களில் பெருகும் என்கிறார்கள் அவர்கள்.



உலகம் - டாப் டென் 2011 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Dec 30, 2011 5:49 pm

நல்ல பதிவு தல உலகம் - டாப் டென் 2011 224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 30, 2011 6:34 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.

விளையாட்டை பொருத்தவரை இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் இந்தியா உலக சேம்பியன் பட்டம் வென்றது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 9:16 pm

நன்றி சிவா

அங்கங்க ஏகப்பட்ட பூகங்களும் வந்து போய் கொண்டிருக்கின்றன

தாய் லாந்து முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது

எரிமலை வெடிப்புகள் வானில் சாம்பல் ஊர்வலம் வான ஊர்திகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன

அமெரிக்காவின் ஏகப்பட்ட வங்கிகள் மூடப்பட்டன



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகம் - டாப் டென் 2011 Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக