புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
16 Posts - 59%
heezulia
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_m10ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 5:13 pm

ராஜாஜிக்கும், ஈ.வெ.ரா.,வுக்கும் ஒற்றுமை பல உண்டு. இருவரும், ஒரு வருடம் முன் பின்னாக பிறந்து, 94 வயது வரை வாழ்ந்து, டிசம்பர் மாதத்தில் மறைந்தனர்.

ராஜாஜி பிறந்தது, 8.12.1878; மறைந்தது, 25.12.1972. கிறிஸ்துமஸ் தினம்.
ஈ.வெ.ரா., தோற்றம், 17.9.1879; மறைவு, 24.12.1973. கிறிஸ்துமசுக்கு முதல் நாள்.
இருவரும் முதலில் சந்தித்த ஆண்டு, 1919.

அந்த சந்திப்பை, ஈ.வெ.ரா., நினைவு கூர்கிறார்...

அந்தக் காலத்திலே ஈரோட்லே, பி.சி.நரசிம்மை யர்ன்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் நகரசபை சேர்மனா இருந்தப்ப, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும்; அதையெல்லாம் நரசிம்மய் யருக்கு அனுப்புவேன். நான் சேர்மனாவர்றது, சில பேருக்கு புடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதி போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலக்ஷன்லே ஜெயிச்சதும் நேராப் போய் சேர்லே உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்ன்னு வச்சிருந்தாங்க. அந்த சமயத்துலே, சர் பி. ராஜகோபாலாச்சாரிங்கறவர், சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு, என்னைப் பத்தி நல்லா தெரியுமானதாலே பெட்டிஷனை பொய்யென்று தள்ளிட்டு, என்னைச் சேர்மனாக்கிட்டாரு.

அந்த பெட்டிஷனை எழுதிப் போட்ட ஆசாமி, சீனிவாச முதலியாருன்னு ஒரு வக்கீல். "நான்-பிராமின் ' வக்கீலாயிருக்காரே... முன்னுக்குக் கொண்டாருவோம்ன்னு நான் தான் அவரை முன்னுக்குக் கொண்டு வந்தேன்; ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டு வந்தாரு. அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்ன்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்ட வர்ற கேசை எல்லாம், அவருக்கு அனுப்பி வைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வர, போக இருந்தார். எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே நகரசபை சேர்மன்.

பிறகு, ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் அரசியலுக்கு வந்தனர். 1919ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். வேலூரில், 1921 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முதன் முதலாக, கதர் பிரசாரத்தைத் துவக்கியவர், ஈ.வெ.ரா., கள்ளுக்கடையை எதிர்த்து, தமிழகத்தில் முதலில் மறியல் செய்தவரும் அவர் தான்! ராஜாஜிக்கும் கதர் இயக்கத்திலும், மதுவிலக்கிலும் முக்கிய பங்கு உண்டு. சென்னை சர்க்காரின் பிரதம காரியதரிசியாக இருந்த பிரேகன்பரி என்ற ஆங்கிலேயருக்கு கதர் துணிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார், ராஜாஜி. வியப்படைந்த வெள்ளையர் பிரேகன்பரி, அதை உடனடியாக ஒரு தையல்காரரிடம் கொடுத்து, சூட் தைத்து உடுத்திக் கொண்டார்.

பிறகு, நீதிக் கட்சியில் இணைந்தார் ஈ.வெ.ரா., பல இயக்கங்களை நடத்தினார். 1937ல், ராஜாஜி மதராஸ் (சென்னை) மாநில முதலமைச்சர் ஆனார். இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதால், ஈ.வெ.ரா.,வின் நீதிக் கட்சி இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது.

ராஜாஜியை பல உயர் பதவிகள் தேடி வந்தன; இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தார்.

ராஜாஜியையும், ஈ.வெ.ரா.,வையும் இரு கண்களாக மதித்தவர் திரு.வி.க., ஆச்சாரியார் அறிவு நுண்ணியது, ராஜதத்திரம் அவர் அறிவுக்கும், சிந்தனைக்கும், வாதத்துக்கும் அகழியாக நிற்கும். அதனால், அவரைத் தமிழ்நாட்டு அறிவு என்றேன். ராஜகோபாலாச்சாரியரும், யானும் கதராண்டியானோம்; ஈருடல் ஓர் உயிரானோம்; சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம்; போர் புரிந்தோம்.

ஈ.வெ.ரா.,வுக்கும், எனக்கும் உள்ள நட்பு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல; 35 வருடங்களுக்கு மேற்பட்டது. "வைக்கம் வீரர்' என்பதை இந்த அடியேன் கை பேனா தான் சூட்டியது. திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழிக்க மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றார், ஈ.வெ.ரா., ஆனால், அந்த பெருமை, அந்தப் புகழ் யாருக்கோ போயிற்று! ஈ.வெ.ரா.,வின் அந்த வீரத் தியாகம் என் வாழ்க்கைக் குறிப்பிலுள்ளது. எனக்கு பெண்டு, பிள்ளைகள் இல்லை. நான் செத்துப் போனால், எனக்காக அழுகிற ஒரு நண்பர் இருந்தால், அவர், ஈ,வெ.ரா., ஆகத்தான் இருக்க முடியும்.

— இப்படி எழுதியுள்ளார், திரு.வி. கல்யாண சுந்தர முதலியார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் கடைசி வரை உழைத்தனர்; உற்ற நண்பர்களாக இருந்தனர்.

அருமை நண்பர் ராஜாஜி மறைந்து சரியாக ஒராண்டு கழித்து, ஈ.வெ.ரா., தம் நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியலில், சமுதாய வரலாற்றோடு பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டிருந்த இவ்விரு தலைவர்களும், வெவ்வேறு வகையில் பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக அமைந்திருந்தனர்.

— ஈ.வெ.ரா., மறைவின் போது, விகடன் தீட்டிய தலையங்க வரி இது.

நடுத்தெரு நாராயணன்



ராஜாஜியும், ஈ.வெ.ரா.வும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 30, 2011 8:00 pm

மிகவும் நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக