புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
28 Posts - 53%
heezulia
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
3 Posts - 6%
prajai
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
216 Posts - 43%
heezulia
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
24 Posts - 5%
i6appar
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
12 Posts - 2%
prajai
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
5 Posts - 1%
Guna.D
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 8:46 pm

1. கஜலட்சுமி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு
கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில்
வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும்
பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள்.
இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து
அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.

2. ஆதிலட்சுமி:-

ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட
பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய
கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள்.
குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின்
எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும்
சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து
பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம்
அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.

3. சந்தானலட்சுமி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில்
பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து
வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள்
அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில்
நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான
லட்சுமியின் திருஅம்சமாகும்.

4. தனலட்சுமி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று
தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான
உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள்
அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு,
தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும்
அணிந்தவள் தனலட்சுமி.

5. தானியலட்சுமி:-

எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப்
போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர்,
வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை
மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில்
சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த
ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும்
பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.

6. விஜயலட்சுமி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம்
தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா
வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம்
பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம்
இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு
சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின்
இயல்பு ஆகும்.

7. வீரலட்சுமி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில்
ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில்
அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில்
வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட
வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.

8. மஹாலட்சுமி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு
யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து
காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய
இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு
இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில்
பேரானந்தம் பெறுவோம்.

http://usetamil.forumotion.com/t20156-topic#ixzz1i7qtEko2

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   1357389 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   59010615 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Images3ijf அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 31, 2011 8:51 pm

நல்ல தகவல் பகிர்ந்த உங்களுக்கு அஷ்ட லக்ஷ்மியின் அருள் கிடைக்க வாழ்த்துகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக