புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
72 Posts - 53%
heezulia
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_m10சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலம்! ???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 01, 2012 1:48 am

1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.----இயேசு(யோவான்14 அதிகாரம்)
சொர்க்கத்தில் ஒரு வாசஸ்தலத்தில் இயேசுவும் அவரின் தகுதி பெற்ற சீடர்களும் இருப்பார்கள்!மற்ற வாசஸ்தலத்தில் யார் இருப்பார்கள்?மற்ற வாசஸ்தலங்களில் மற்ற இறைதூதர்களும் அவர்களின் தகுதி பெற்ற சீடர்களும் இருப்பார்கள்!இந்த உண்மை பலருக்கு தெறியவில்லை!
தெறிந்தால் தாங்கள்தான் பெறுசு என பேச மாட்டார்கள்!
ஆதி இந்து மதம் ஒரு மனிதனுக்கு மூன்று படியாகிய வழிகாட்டிகளை முன் வைக்கிறது!
1)மாதா--தாய் ஒரு குழந்தைக்கு தன்னை எப்படி பேணுவது என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
2)பிதா--தகப்பன் உலகவாழ்க்கையை எப்படி பேணுவது என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
3)குரு--கடவுளை தேடி ஆண்மீக வாழ்க்கையை எப்படி பேணுவது என்பதை கற்றுக்கொடுக்கிறார்!
4)கடவுள்--கடவுளோடு நடக்க கற்றுக்கொள்ளும் போது கடவுளும் நம்மை வழினடத்தி தன்னை அறியத்தருகிறார்!தன் அன்பில் நனைக்கிறார்!வாக்களிக்கப்பட்ட பரலோக பாக்கியத்திற்க்கு தகுதியாக்குகிறார்!

***பொருளிளார்க்கு இவ்வுலகில்லை(மாதா,பிதா)
அருளிளார்க்கு அவ்வுலகில்லை(குரு,கடவுள்)
***குரு இல்லாத வித்தை பாழ்
இன்று எத்தனையோ குருமார்கள் திறமையான வியாபாரிகளைப்போல வலம் வருகிறார்கள்!சின்ன குருடன் பெரிய குருடனுக்கு வழிகாட்ட முடியும் எங்கிர அளவில் அதுவும் பலனளிக்கும்!
ஆனால் இறைதூதர்கள் கடவுளால் அணுப்பபட்டவர்கள்!ஒவ்வொரு காலகட்டத்தில் பூமிக்கு வந்தவர்கள்!ராமர்,க்ரிஸ்ணர்,இயேசு பூமிக்கு அவதாரமாக வந்தவர்கள்!சுய முயர்ச்சியால் தகுதி அடைந்து இறைதூதர்களாக அபிசேகிக்க பட்டவர்கள் ஏராளம்!இந்தியர்களில் புத்தர்,மஹாவீரர்,குருனானக்,ராமக்ரிஷ்ன பரமஹம்சர்,விவேகானந்தர்,வள்ளலார் என பட்டியல் நீள்கிறது!யூதர்களில் இறைதூதர்கள் நிறைய!இத்தகைய தூதர்களில் முத்திரை மோதிரம் போன்ற சிறப்பு பெற்றவர் முஹமது!அவர் மூலம் அருளப்பெற்ற `குரான்` எல்லவிசயங்களையும் முழுமைப்படுத்தி சொல்லுகிறது!ஆனால் அதனை புறிந்து கொள்ள தகுதியில்லாத முஸ்லீம்கள் அதனை வரட்டுசூத்திரமாக லவ்கீக வாழ்க்கை சம்பந்தப்பட்ட சடங்காச்சாரமாக மட்டுமே கடைபிடித்து உடற்பயிர்ச்சி கூடத்தில் உடற்பயிர்ச்சி செய்வது போல தொழுது வருகிரார்கள்!
க்ரிஸ்னர் அருளிய கீதையை புரிந்து,மோசே அருளிய தவ்ராத்தை புரிந்து இயேசு அருளிய இஞ்ஜீலை புரிந்து குரானை படித்தால் மட்டுமே அவர்கள் அதன் முழு உண்மையை புரிந்து கொள்ளமுடியும்!இந்த முற்றறிவை இந்தியர்களால் தான் செய்ய முடியும்!
உலகை மூழ்கடிக்கும் ஆண்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரின் தீர்க்கதரிசணமாகும்!அந்த நாளுக்காகவும் அந்த இறைதூதருக்க்காகவுமே என்னை போன்றவர்கள் பிரார்தித்து வருகிறோம்!இந்த பிரார்தனையை ஏறெடுத்து பாக்கியம் அடைவீர்களாக!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக