புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருவாயூர் திருப்பதி
Page 1 of 1 •
திருமலை வாசனாகிய திருப்பதி வெங்கடாசலபதிக்கு குருவாயூரிலும் ஒரு கோயில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தத் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் திருவேங்கடம் என்றே அழைக்கப்படுவது கூடுதல் சிறப்பு.
வெங்கட என்றால் பாவத்தை அழித்தல். அதாவது சொர்க்கவாசத்திற்கு தகுதியடைதல் என்பது பொருளாகும். திருவேங்கிடம் என்றால் பாவத்தை அழித், சொர்க்கத்திற்கு நம்மை உயர்த்தும் இடம் என்று பொருள்.
சுமார் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன், திருமலை திருப்பதியின் அன்றாட மடாதிபதியான யதிவர்யன் என்ற ஆசார்யரால், திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமானின் அனுக்ரஹத்தோடு இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. பிரயாண வசதிகளும், தொலைத் தொடர்பு சவுகர்யங்களும் இல்லாத அந்தக் காலத்தில், திருப்பதி மடாதிபதி குருவாயூரில் உள்ள இந்த புண்ணிய தலத்தைத் தேர்ந்தெடுத்து திருவேங்கடம் என நாமகரணமும் செய்து வைத்ததைப் பார்க்கும்போது இது சாட்சாத் விஷ்ணுவின் ஆக்ஞையல்லாது வேறென்னவாக இருக்க முடியும்?
காலங்கள் கடந்தபின் திப்புவின் படையெடுப்பால் இங்குள்ள பெருமாள் விக்ரகம் சிதிலமடைந்தது. ஆயினும் திருவேங்கடவாசிகள் சிதிலமடைந்த விக்ரகத்தை பூஜித்து வந்தனர். பின்னர் 1977ம் வருடம் ஆனி மாதம் குருவாயூர் ÷க்ஷத்திர தந்திரியான பிரம்ம ஸ்ரீசேனாஸ் நம்பூதிரி, திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகள் ஆகியோரது முன்னிலையில் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆலயத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தரும் பகவானின் திருஉருவைக் காணும்போது சாட்சாத் திருமலைவாசனைக் கண்டால் வரும் பேரின்பம் ஏற்படுவது நிஜம். பெருமாளை சேவித்தவிட்டு இடதுபுறம் வந்தால், பத்மநாபப் பெருமானின் சகோதரி பகவதி மேற்கு நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இங்குள்ள மக்கள் பகவதியை திருவேங்கடத்தம்மா என பக்திப் பரவசத்துடன் அழைத்து வருகிறார்கள். பகவதி அம்மனை கண்குளிரக் கண்டு வலம் வரும் போது, கன்னிமூல கணபதி பக்தர்களுக்கு அருள் தந்து கொண்டிருக்கிறார். கணபதி சன்னதியின் எதிரில் சரஸ்வதி மண்டபம் அமைந்துள்ளது. சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் ஐயப்பனின் சன்னதி அமைந்துள்ளது. கலியுகவரதனுக்க நல்லெண்ணெய் வாங்கி, அங்குள்ள அணையா விளக்கில் ஊற்றி வலம் வந்தால் சனிதோஷம் நீங்கி, வாழ்வில் வசந்தம் வீசும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவேங்கடப் பெருமாளுக்கான இஷ்ட வழிபாடுகள் மஹா சுதர்சன புஷ்பாஞ்சலி, சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி, திருமதுரம், பால்பாயசம் முதலியனவையாகும். பகவதிக்கான பிரதான வழிபாடுகள் முட்டிறக்கலும், பூமூடலும் ஆகும். முட்டிறக்கல் வழிபாடு மூலம் பக்தர்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்கப் பெற்று, பூமூடல் வழிபாட்டிற்கான முன்பதிவு 2020-ம் வருடம் வரை கடந்துள்ளது என்பது இதன் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் நமக்கு உணர்த்துகிறது.
காலை மணி 4.30 முதல் 12.30 வரையும்; மாலை 4.30 முதல், இரவு 8.30 வரையும் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது ஆலயம்.
இனி குருவாயூர் செல்லும்போது, திருவேங்கடாசலபதியையும் மறக்காமல் தரிசித்து வருவீர்களல்லவா!
குருவாயூரப்பனின் திருமுற்றத்தில் இருந்து வடகிழக்கில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடம் அமைந்துள்ளது.
- செ. ஆதிபகவன், திருவனந்தபுரம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் சிவா அடுத்தமுறை குருவாயூர் போகும்போது
கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றி
கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகவதிக்கான பிரதான வழிபாடுகள் முட்டிறக்கலும், பூமூடலும் ஆகும். முட்டிறக்கல் வழிபாடு மூலம் பக்தர்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்கப் பெற்று, பூமூடல் வழிபாட்டிற்கான முன்பதிவு 2020-ம் வருடம் வரை கடந்துள்ளது என்பது இதன் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் நமக்கு உணர்த்துகிறது.
இதில் முட்டிறக்கலும், பூமூடலும் பற்றி விளக்க முடியுமா சிவா? அப்படி என்றால் என்ன?

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா அப்படி செல்லும் போது, ஈகரைக்காகவும் இங்குள்ள நல்ல உள்ளங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா அப்படி செல்லும் போது, ஈகரைக்காகவும் இங்குள்ள நல்ல உள்ளங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
கண்டிப்பாக ! நீங்க சொல்லனுமா என்ன?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மிக்க நன்றி அக்கா.
தெங் யூ,
தெரிமா காசே (மலாய் மொழியில் நன்றி என்று பொருள்)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|