புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_c10சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_m10சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_c10சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_m10சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:45 pm

வாய்க்கு ருசியா சாப்பிடுகிறோமே அந்த சுவை எத்தனை
வகை தெரியுமா
ஆறு வகை ,சரி அந்த ஆறு சுவைகளிலும் என்னங்க இருக்கு

கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ,
இதுவே எனக்கு போதும்

ஹா ஹஹா ஹஹா ஹா , ஹா ஹஹா ஹஹா

நீங்க இந்த வார்த்தையை கேட்டு இருப்பீங்க அறு
சுவையோட உனக்கு விருந்து படைக்கிறேன் என்று
.
அறுசுவை என்றால் என்னன்ன சுவை அப்பிடின்னு தெரியுமா?

இனிப்பு

புளிப்பு

உவர்ப்பு (உப்பு)

கசப்பு

காரம்

துவர்ப்பு

இது தாங்க அந்த அறுசுவை என்பது
.
இது எங்களுக்கு தெரியாதா ?

பெருசா சொல்ல வந்துட்ட அப்பிடீங்கிறீங்களா !!!

சரிங்க

இந்த ஆறு சுவைகளின் தன்மை அதாவது குணம்
என்னன்னு தெரியுமாங்க .

இனிப்பு :

இனிப்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா ?

உடலைப் பெருக்க வைக்கும் .

சதை, எலும்பு, இரத்தம், கொழுப்பு, சுக்கிலம் ஆகிய
உடல் தாதுக்களுக்கு ஊட்டம் அளிக்கும்.

வாத ,பித்த இடங்களில் தீய செயல்களைத் தடுத்து
உடலுக்கு பாதுகாப்பளிக்கும்

இனிப்பால் பாதிப்பு இல்லையா ?

இருக்கே !

இனிப்பு அதிகமானால் :-

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் கொழுப்பும் ,கபமும்(சளி),
மிகுதியாகி சர்க்கரை நோய் தோன்றும் .

இனிப்பு குறைந்தால் :-

இனிப்பு குறைந்தால் மயக்கம் வரும் .

புளிப்பு :-

உணவில் விருப்பத்தையும் ,சுவையுணர்வையும்
ஏற்படுத்தும்

பசியைத் தூண்டும் ,

ஜீரணத்துக்கு உதவும்.

புளிப்பால் என்னென்ன பாதிப்புகள் :-

புளிப்பு அதிகமானால் :-

புளிப்பு சுவை அதிகப்பட்டால் உடல் உறுப்புகள் தளர்ச்சி
அடையும் .தலைசுற்றல் ,கண் இருட்டல், உடலில் அரிப்பு ,
வெளுப்பு அக்கி ,அம்மை தோன்றும் .

நீர் வேட்கை அதிகரிக்கும் .உடல் வீங்கும் .

புளிப்பு குறைந்தால் :-

புளிப்பு குறைந்தால் ஜீரணம் குறையும்
.

உவர்ப்பு ( உப்பு ) :-

உடல் உறுப்புகளுக்கு கசிவையும் ,இசிவையும் ஏற்படுத்தும் .

வியர்வையை வெளியேற்றும்
.
உப்பால் பாதிப்பு:-

உப்பு அதிகமானால் :

உப்பை அதிகம் சேர்த்துக் கொண்டால் இளமையில்
நரை ,திரை ,மூப்பு ஏற்படுத்தும் ( இளமையில் முதுமை ) .

சிறு நீரகக் கோளாறு வரும் .கிட்னியில் கல் உருவாகும் .
நீரடைப்பு .நீர் எரிச்சல் உண்டாகும் .

உப்பு குறைந்தால் :-

உப்பு குறைந்தால் சோர்வு உண்டாகும் .

கசப்பு :-

உடலுக்கு உறுதுணையாகும் .பூச்சிகளை கொல்லும் .
விஷத்தை முறிக்கும் தோல் நோய்களை குணமாக்கும் .
எரிச்சல் ,குமட்டல் குணமாகும் .

கசப்பால் பாதிப்பு :-

கசப்பு அதிகமானால் :-

கசப்பு அதிகமானால் உடல் தாதுக்கள் குறையும் .வாத
நோய்கள் வரும் .

கசப்பு குறைந்தால்:-

கசப்பு குறைந்தால் இரத்தம் கெடும் .
வயிற்றில் புழுக்கள் தோன்றும் .

காரம் ( எரி):

உணவில் நாட்டம் ,செரிமானம் உண்டாகும் .உயிர்ச்சத்தை
உறிஞ்ச உதவும்.

தொண்டை நோய் ,உடல் துடிப்பு ,வீக்கம் ,குமட்டல்
ஆகியவற்றை குறைக்கும் .

காரத்தால் பாதிப்பு:-

காரம் அதிகமானால் :-

காரம் அதிகமானால் தாகம் மிகும் .
உடல் ஆற்றல் குறையும் .உடல் நடுக்கம் ,வலிப்பு நோய் வரும் .

காரம் குறைந்தால் :-

காரம் குறைந்தால் ஜீரண சக்தி குறையும்

துவர்ப்பு :-

பித்தத்தையும் ,கபத்தையும் போக்கும் .இரத்தத்தை
உற்பத்தியாக்கும் இரத்த சுத்தி உண்டாக்கும் .கொழுப்பை
வளரச் செய்யும் .புண்களை ஆற்றும் .தோலுக்கு
வலுவையும் தரும் .
உடலுக்கு குளிர்ச்சியை தரும் .

துவர்ப்பால் பாதிப்பு :-

துவர்ப்பு அதிகமானால்:-

துவர்ப்பு மிகுதியானால் வயிறு பொருமும் .செரிமானம் குறையும் . .நீர் வேட்கை மிகும் .

துவர்ப்பு குறைந்தால் :

துவர்ப்பு குறைந்தால் மார்பு வலி ஏற்படும்.
ஆண்மை , பெண்மை குறையும் .

உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். இரத்தம் கெடும் .

நம்முடைய உடல்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் .

வாத உடம்பு

பித்த உடம்பு

கப (சிலேத்தும )உடம்பு

அ ) வாத உடம்பை பெற்றவர்கள் கசப்பு ,காரம் ,துவர்ப்பு
ஆகியவற்றை குறைத்து இனிப்பு ,புளிப்பு ,உப்பு ஆகியவற்றை
கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளலாம் .

ஆ ) பித்த உடம்பினை பெற்றவர்கள் புளிப்பு,உப்பு ,காரம்
குறைத்து கசப்பு,துவர்ப்பு, இனிப்பை சற்று அதிகமாக உண்ணலாம்
.
இ ) கப ( சிலேத்தும ) உடம்பினை பெற்றவர்கள் இனிப்பு ,
புளிப்பு,உப்பு குறைத்து கசப்பு ,காரம் ,துவர்ப்பு உணவுகளை
சற்று அதிகமாக உண்ணலாம் .

குறிப்பு :

எல்லாரும் எல்லா காலத்திலும் அறுசுவை உணவுகளை
அளவோடு உண்ணுதல் உடல் நலத்திற்கும் ,வளத்திற்கும்
ஏற்றதாகும்

நன்றி http://thulithuliyaai.blogspot.com/2011/08/blog-post_13.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  1357389சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  59010615சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Images3ijfசுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 31, 2011 7:16 am

நல்ல தகவல்.

நல்ல பயமுறுத்தல்

சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக