புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_m10அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:48 pm

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் T_500_261

மூலவர்:விஜயராகவப் பெருமாள்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:மரகதவல்லி
தல விருட்சம்:பாதிரி
தீர்த்தம்:ஜடாயு தீர்த்தம்
ஆகமம்/பூஜை :-
பழமை :500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :-
ஊர் :திருப்புட்குழி
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபாடியவர்கள்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம்அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.-திருமங்கையாழ்வார்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதிருவிழா:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதல சிறப்பு:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதிறக்கும் நேரம்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lமுகவரி:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- காஞ்சிபுரம் மாவட்டம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபோன்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
+91- 44-2724 6501.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபொது தகவல்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
மூலவரின் மேல் உள்ள விமானம்- விஜய வீர கோட்டி விமானம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lபிரார்த்தனைஅருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lநேர்த்திக்கடன்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதலபெருமை:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lதல வரலாறு:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடித அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம்: திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் Lசிறப்பம்சம்:அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் R

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:57 pm

இருப்பிடம் :
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ., தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்திலும் உள்ள பாலுரெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அருகிலுள்ள ரயில் நிலையம்: காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் :
அருகிலுள்ள விமான நிலையம் :சென்னை

தங்கும் வசதி :
காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு +91-44-2722 2554, 2722 2553

பாபு சூரியா +91-44-2722 2555

ஜெயபாலா +91-44-2722 4348

ஹெரிடேஜ் +91-44-2722 7780 எம்.

எம். ஹோட்டல் +91-44-2723 0023

ஜி. ஆர். டி. +91-44-2722 5250

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:59 pm

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 11:01 pm

[tr][td align="center"] [/td][td align="center"] [/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T1_261[/td][td align="center"] அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T2_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
ஜடாயு தீர்த்தம்
[/td][td class=newsdetails align="center"]
கோயில் நுழைவு வாயில்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T3_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T4_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
கோயிலுக்கு வெளியே கொடிமரம்
[/td][td class=newsdetails align="center"].
மூலவர் விமானம்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T5_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T6_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
மூலவர் விஜயராகவப்பெருமாள்
[/td][td class=newsdetails align="center"]
கோயில் வலது பிரகாரம்
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T7_261[/td][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T8_261[/td][/tr][tr][td class=newsdetails align="center"]
கோயில் இடது பிரகாரம்
[/td][td class=newsdetails align="center"]
தாயார் மரகத வல்லி
[/td][/tr][tr][td align="center"]அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம் G_T9_261[/td][td align="center"] [/td][/tr][tr][td class=newsdetails align="center"]
திருவாய்மொழி மண்டபம்
[/td][td class=newsdetails align="center"]
[/td][/tr]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக