புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
29 Posts - 60%
heezulia
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
194 Posts - 73%
heezulia
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
8 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_m10அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 7:13 pm


அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை

New post by முஹைதீன் Today at 21:43
அறிஞர் அண்ணா அமெரிக்க
நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள
மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள்
ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு
எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக
விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது
வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில்
’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP'
எனக் கூறி நிறைவு செய்தார். இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ்
தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து மட்டும்
தான் ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து
கொள்வார்களா?

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம்
ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர்
அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது
மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில்
ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில்
அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும்
ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள்.
உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a
conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர்
ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச்
செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும்
தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி
விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று
கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த
இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ
யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know
– you know UNO. But you don’t know I know UNO” )

மொழியைச் சிதைத்துத் தான் வேற்றுமொழியில்
புலமையடையலாம் என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் தான் என்பது அறிஞர் அண்ணாவின்
வாழ்வில் நடந்த இச்சம்பவங்கள் மூலம் தெளிவாகத் தெரிஞ்சு கொள்ள
வேண்டும்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 7:17 pm

வியக்க வைக்கும் ஆங்கிலப் புலமை! சூப்பருங்க



அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 29, 2011 8:57 pm

மிகவும் நன்றி முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக