புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_m10கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 6:55 pm

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Securedownloadtv


கோடீஸ்வரர்
நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு
அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு
கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி
"பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய
ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன்
தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல்
கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....


முதலில்
இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்
அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை
தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை
சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி
மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து
நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும்
செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள்
டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது
ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும்
விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ்
ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம
மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு
வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர்
டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள்
இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.


இந்த
37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள்
(
www.asknagravi.com/orukodi)
அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன்
என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும்
செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த
ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில்
இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன்
பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் நான்
பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,


இதன்
ஆடியோ வெர்ஷனையும் கேளுங்கள்......... நன்றியுடன் நாகராஜன் ரவி 27.12.2011




[color:2595=#fff]__._,_.___

[color:2595=#666] மெயிலில் வந்தவை











ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2011 7:33 pm

ரொம்ப நல்ல விழிப்புணர்வு செய்தி முஹைதீன் புன்னகை என்ன பகல் கொள்ளையாய் இருக்கே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நல்ல வேளை எங்க வீட்டுல யாருக்கும் இந்த SMS பைத்தியம் கிடையாது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 7:43 pm

அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டிய செய்தி சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 1357389கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 59010615கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Images3ijfகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 7:51 pm

நாங்கல்லாம் நண்பர்களை தவிர யாருக்கும் மெசேஜ் அனுப்புவது கிடையாது. நல்ல விழிப்புணர்வு செய்தி .

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 29, 2011 8:48 pm

நச்சுனு ஒரு பதிவு .... எவன் கோட்டு போட்டுகிட்டு ரீல் விட்டாலும் நம்பாதீங்க சனங்களே... இது ஊழச்சு சம்பரிச காசுனு தம்பி ஏதோ படதுல சொன்னரே ... இது தானா உங்க உழைப்பு..

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 9:09 pm

பயம் பயம் பயம்



கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 9:12 pm

புரட்சி wrote:நச்சுனு ஒரு பதிவு .... எவன் கோட்டு போட்டுகிட்டு ரீல் விட்டாலும் நம்பாதீங்க சனங்களே... இது ஊழச்சு சம்பரிச காசுனு தம்பி ஏதோ படதுல சொன்னரே ... இது தானா உங்க உழைப்பு..
அது வேறே. இது வேறே. சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 29, 2011 10:04 pm

உழைக்கமா காசு சம்பாதிக்கணும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை பார்த்தாச்சும் திருந்தினால் சரி.




கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Uகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Dகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Aகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Yகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Aகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Sகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Uகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Dகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... Hகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானிகள்  நம் கோமனத்தை உருவும் தந்திரமும்..... A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 30, 2011 6:51 am

நல்ல விழிப்புணர்வு கட்டுரை ....நன்றி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 30, 2011 7:54 am

:அடபாவி: உடுட்டுக்கட்டை அடி வ எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக