புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
11 Posts - 4%
prajai
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
2 Posts - 1%
jairam
 எழுதுகோல்! Poll_c10 எழுதுகோல்! Poll_m10 எழுதுகோல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோல்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 12:37 pm

எழுதுகோல்!
(பொற்கிழிக் கவிஞர் மு.
ஹிதாயத்துல்லா,இளையான்குடி)
எழுதுகோல்!
கண்களால்
உழவு செய்வது

காதல்!


காகிதங்களில்
உழவு
செய்வது
எழுதுகோல்!


நிர்வாண வெள்ளைக்கு
எழுத்து ஆடை
அணிவிப்பது
எழுதுகோலே!


யார் மூப்பு
அடைந்தாலும்
எழுதுகோலுக்கு மூப்பில்லை!

எழுதுகோல் …

சமுதாயத்தைப்
புரட்டிப்போடும்

நெம்புகோல்!

இதற்கு
எல்லா
மொழியும்
தெரியும்!

ஆனால் …………………

பேசத்தெரியாது!

அதே சமயம்
ஜம்பமாய் பேசும்

வாய்களை
மூடச்செய்யும்
வல்லமை
எழுதுகோலுக்கு
உண்டு!


எழுதுகோல் …
தெய்வம் ஒன்றென
உரத்துச் சொல்லும்
ஒற்றை
நாவு!

மனிதர் நாவெல்லாம்
உணவின்
ருசியைச்
சொல்லும்!


ஆனால் …
எழுதுகோலின்
நாவு
மட்டும் தான் …
ஏழைகளின் …
பசியையும் சொல்லும்!

எழுதுகோல்
நம்சட்டைப்
பையில்
இருக்கும் …
ஒற்றை மினாரா!


இது மின்னுவது …
ஒளி
விளக்காய்
அல்ல;
மொழி விளக்கால்!

செடியில், கொடியில் ..
பூ
பூக்கும்!
முள்ளில்
பூ பூக்குமா … ?


பூக்கும்!
பேனா முள்ளில்
எழுத்து
மலர்கள் …
பூக்கிறதே!

உதிரும் உறவுகளின் மத்தியில்
உதிராத
உறவு
எழுதுகோலே!



சங்கையானவர்களே
எழுதுகோலின்
மூடியைத்

திறக்கிற போதே
பொய்களுக்கு ……………
காய்ச்சல்

வரவேண்டும்!

என் எழுதுகோல்
மலடு அல்ல
சமுதாய
நலன்களைச்
சொல்ல
எப்போதும்
கர்ப்பமாயிருக்கும்
pen


என் எழுதுகோல் …
ஒரு மாதிரி
வேறு
எந்த மையை
ஊற்றினாலும் …
ஏற்காது! எழுதாது!
ஹக்கான
உண்மையைத்
தவிர!


பாரதி
கண்ணம்மாவிடம் …
உன்னைக்
கரம்பிடித்தேன்
வாழ்க்கை
ஒளி மயமானதடி – என்றான்!

நான் சொல்வேன்
இந்த pen- ஐக் கரம்
பிடித்தேன்
பிரபலம் ஆனேன் என்று!


மாவீரன்
திப்புவின்
எழுதுகோல்
அந்த சிருங்கேரி மடத்தோடும்
சினேகம்
வளர்த்தது!
மதம் தாண்டியும்
மனிதநேயம் விதைத்தது!

எட்டயபுரக் கவிச்சிங்கம்
நம்
பாரதியின் எழுதுகோல்
நாமிருக்கும் நாடு …
நமதென்ற
வெப்பத்தை
உணர்த்தியது!


புரட்சிக்கவி
பாரதிதாசனின்
எழுதுகோல்
தமிழ் உணர்வின் வாசலைத்
திறந்து
வைத்தது!

சங்கைக்குரிய
கவிக்கோ,
கவிமாமணியார்
எழுதுகோல்கள்
இறவாத இலக்கியங்களைத்
தந்து
கொண்டிருக்கிறது!


ஆகவே …
எழுதுகோல் என்பது
வேறு
எதுவும் அல்ல;
நம் தோழமை!

தீமைகளைக் கிழிக்கும்
கூர்மை ஆயுதம்
யென்பேன்!
என்ன … சரிதானே!


நன்றி!

(சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு
செம்டம்பர் 30, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் குற்றாலம் மற்றும்
தென்காசியில் நடைபெற்றது. 02.10.2011 அன்று தென்காசி இசக்கி திருமண
மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் எழுதுகோல் என்னும் தலைப்பில் இளையான்குடி
தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் (மு. சண்முகம்) அவர்கள் வாசித்த
கவிதை)






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக