புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஞ்சி முரப்பா !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இஞ்சி முரப்பா !
அநேகமாய் இது எல்லோருக்கும் பிடித்த வஸ்த்து என்று நினைக்கிறேன். ரொம்ப சுலபம் இதை செய்வது. இப்போ , இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
இஞ்சி - தோல் சீவி விழுதாக அரைத்தது 1 கப்
சர்க்கரை 2 - 2 1 /2 கப்
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை:
அடி கனமான வாணலி அல்லது உருளி இல் சர்க்கரையைப் போட்டு , 1 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு 10 நிமிடத்தில் திக்காக ஆகும், ஆனால் ஒரு இழை பாகு வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
அப்போது, அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை கொட்டி கிளற ஆரம்பிக்கணும்.
அடுப்பை சின்னதாக்கிக் கொள்ளவும்.
அப்பப்போ கிளறி விடணும்.
ஒரு தட்டில் நெய் தடவி தயாராய் வைத்துக்கொள்ளணும்.
இது நல்லா கொதித்து சுருண்டு வரும்போது, தட்டில் கொட்டணும்.
அவ்வளவுதான், அது ஒரு 1/2 மணி இல் நல்லா ஆறிவிடும்.
அப்புறம் துண்டுகள் போடலாம்.
இப்போ தான் செய்தேன்.
சுவையான இஞ்சி முரப்பான ரெடி.
வயிறு சரி இல்லை என்றால் தான் இதை சாப்பிடணும் என்று இல்லை, சும்மாவே சாப்பிடலாம்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லது தான் உடம்புக்கு நல்லதுதான் சொல்ரீங்க நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா ............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் . விரும்பி சாப்பிடுவார்கள் . வயிற்று வலிக்கு ஓம திராவகம் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள் . ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212325M.Jagadeesan wrote:குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் . விரும்பி சாப்பிடுவார்கள் . வயிற்று வலிக்கு ஓம திராவகம் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள் . ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது .
ஆமாம் ஐயா, இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன்
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம்
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1324304krishnaamma wrote:இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன்
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம்
எனக்கு இது உதவாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1324312பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1324304krishnaamma wrote:இன்றைய கால கட்டத்திற்கு இந்த பண்டம் ஏற்றது என்று இதை மேலே கொண்டு வருகிறேன்
.
.
வயிறு உப்புசமாய் இருந்தால் அல்லது அஜீரணம் என்றால் இதை அப்படியே வாயில் போட்டு சாப்பிடலாம், இல்லை என்றால் டீ இல் போட்டு குடிக்கலாம்
எனக்கு இது உதவாது.
சர்க்கரை என்பதால் அப்படி சொல்கிறீர்களா ஐயா.....கருப்பட்டி கூட சேர்க்கக் கூடாதா...அல்லது லோ காலரி சுகர் போட்டு செய்தால்.... இப்பொழுது இனிப்பு வகைகளைக் கூட அப்படி செய்கிறார்களே.... இது மருந்து ஆச்சே...அப்படி செய்தால் என்ன
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|