புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
2 Posts - 2%
prajai
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
418 Posts - 48%
heezulia
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
28 Posts - 3%
prajai
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_m10சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 11:21 am

சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் உட்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: காதலியுடன் பேசியதை பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த +1 மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த எஸ்.பேலாளம் கிராமத்தை சேர்ந்த புட்டமாதப்பா என்பவரது மகன் பிரசாத்(9). கரடிக்கல் அரசு துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24ம் தேதி நண்பர்களோடு விளையாட சென்ற பிரசாத் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை.

பிரசாத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்றுமுன்தினம் பிரசாத்தின் பாட்டி சொர்ணாக்காவின் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பிரசாத்தின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் பிரசாத்தை கொலை செய்ததாக, கெம்பேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா மகன் மாதேஷ்(16) மற்றும் அவரது நண்பரான பசுவராஜ்(26) உள்ளிட்ட 2 பேரும் கிராம நிர்வாக அலுவலர் சுகுமாரிடம் சரண் அடைந்தனர். இதில் மாதேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +1 படித்து வருகின்றார்.

இது குறித்து மாதேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.

அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.

கடந்த 24ம் தேதி மாலையில் வீட்டில் டிவி பார்த்த கொண்டிருந்த பிரசாத்திடம் நைசாக பேசி தோட்டத்திற்கு அழைத்து சென்றோம். தோட்டத்தில் பிரசாத்தை கீழே தள்ளிவிட்டு அவன் மீது நான் அமர்ந்து கழுத்தை நெரித்தேன். அப்போது எனது பிடிப்பில் இருந்து தப்ப முயன்ற பிரசாத்தின் கால்களை பசவாராஜ் பிடித்து கொண்டார்.

முடிவாக இறந்த பிரசாத்தின் உடலை அவனது பாட்டியின் வீட்டு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கியது போல தொங்கவிட்டோம். பின்னர் மனசாட்சி பொறுக்க முடியாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம், என்றார்.

2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பசவராஜை சேலம் மத்திய சிறையிலும், மாதேஷை சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 29, 2011 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 11:33 am

முஹைதீன் wrote:

+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.

அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.

அடப்பாவி..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 11:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 1357389சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 59010615சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Images3ijfசிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 29, 2011 1:34 pm

கூடா நட்பு இப்போது கேடாய் விளைந்திருக்கிறது. அதை அறுவடை செய்யத்தானே வேண்டும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 1:36 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 29, 2011 1:52 pm

டேய்..டேய்.. அருமை டா... அதிர்ச்சி

சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் Power-Star-Srinivasan
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 2:45 pm

சோகம் என்ன கொடுமை சார் இது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 2:54 pm

இந்த வயதில் இப்படி ஒரு கொலைவெறியா? பயம்

இதை என்னவென்று சொல்வது?

சமுதாய சீா்கேடா? கலாசார சீரழிவா?

இந்த வயதில் இவ்வளவு கொடூர மனம் எப்படி?

இந்த மாபாதகத்திற்கு உதவ நண்பன் பசவராஜிற்கு மனம் எப்படி வந்தது? நண்பனுக்கு இடித்துரைத்து கூறவ‌ேண்டியது நட்புக்கு அடையாளமல்லவா?

எனினும், நடந்த செயல் மிகவும் வருந்தத்தக்கது. சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 440806 சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 440806 சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 440806

சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக