புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வருடா வருடம், நாம் ஏதாவது ஒரு புதிய உறுதி மொழியை எடுக்கிறோம். அதை நிறைவேற்றுகிறோமா என்று ஆண்டு முடிவில் தான் தெரியும் இப்ப அதற்க்கான நேரம் வந்து விட்டது, உங்களின் போனவருட உறுதி மொழி என்ன நண்பர்களே? அதை எவ்வல்வு தூரம் நிறைவேற்றினீர்கள் என்பதை பற்றி இங்கு பகிருங்கள்.

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:வை.பாலாஜி wrote:
என்ன ஆச்சு பாலாஜி, என் உங்களுக்கு இந்த நிலமை ?
போன வருடம் என்ன உறுதி மொழி எடுத்தேன் என்றே தெரியவில்லை .. ஒரே குழப்பமாக உள்ளது ..
சாரி பாலாஜி, நோ ப்ராப்ளம், இந்த வருடம் புதுசாய் எடுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அப்படியேதான் இருக்குது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போன வருஷம் எடுத்த தீர்மானத்தில் ஒண்ணை கூட நிறைவேத்த முடியலை.
கோபத்தை குறைக்க,சுஜிதா கூட அதிக நேரம் ஒதுக்க என்று தீர்மானம் எடுத்தேன். வேலை பளு காரணமா என்னுடைய டென்ஷன் எகிறி கோபம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.
ஒரே ஒரு விஷயம், மத்தவங்ககிட்ட கடுமையா பேசுறதை குறைத்து இருக்கேன்

கடந்த ஆண்டு போட்ட திட்டங்களில் எதுவும் முழுமை அடையவில்லை.
எடுத்துக்காட்டாக
தூய தமிழ் பேணும் முயற்சி
[You must be registered and logged in to see this link.]
ஆகிய தளங்கள் முற்றுப் பெறாமையைக் குறிப்பிடலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
புதிய ஆண்டில் போட்ட திட்டங்களையாவது முழுமை பெற முயற்சிக்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேசவன் wrote:அப்படியேதான் இருக்குது
எடுத்து தூசி தட்டுங்க கேசவன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]
இது ரொம்ப நல்லது பானு, எதுக்கு எடுப்பானேன் பிறகு அதை நிறைவேற்றாமல் மனது கஷ்டப்படுவானேன் ?
தினமும் செய்பவற்றை சரியாக திருத்தமாக செய்தாலே போதுமானது என்று எண்ணுகிக்றீர்களோ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:போன வருஷம் எடுத்த தீர்மானத்தில் ஒண்ணை கூட நிறைவேத்த முடியலை.
கோபத்தை குறைக்க,சுஜிதா கூட அதிக நேரம் ஒதுக்க என்று தீர்மானம் எடுத்தேன். வேலை பளு காரணமா என்னுடைய டென்ஷன் எகிறி கோபம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.
ஒரே ஒரு விஷயம், மத்தவங்ககிட்ட கடுமையா பேசுறதை குறைத்து இருக்கேன்
இது வே பெரிய விஷயம் சுதா, இந்த வருடம் உங்க கோபத்தை ரொம்ப குறைத்துவிடுவீர்கள் பாருங்களேன்
சுஜிதாக்கு என் அன்பு முத்தங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
yarlpavanan wrote:கடந்த ஆண்டு போட்ட திட்டங்களில் எதுவும் முழுமை அடையவில்லை.
எடுத்துக்காட்டாக
தூய தமிழ் பேணும் முயற்சி
[You must be registered and logged in to see this link.]
ஆகிய தளங்கள் முற்றுப் பெறாமையைக் குறிப்பிடலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
புதிய ஆண்டில் போட்ட திட்டங்களையாவது முழுமை பெற முயற்சிக்கிறேன்.
தளங்கள் முற்று பெறாவிட்டால் என்ன நண்பரே, ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா, இந்த வருடம் தொடர்ந்து முயலுங்கள் வரப்போகும் புதிய ஆண்டில் உங்கள் திட்டங்கள் முழுமை பெற வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரொம்ப சரியா சொன்னிங்க அம்மா .krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]
இது ரொம்ப நல்லது பானு, எதுக்கு எடுப்பானேன் பிறகு அதை நிறைவேற்றாமல் மனது கஷ்டப்படுவானேன் ?
தினமும் செய்பவற்றை சரியாக திருத்தமாக செய்தாலே போதுமானது என்று எண்ணுகிக்றீர்களோ?
நான் ஒண்ணு நினைச்சு செய்தா அது வேறவிதமா முடியும் அதான்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|