புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் இறைதுதர்களை நியாயத்தீர்ப்பு நாள் வரை அடுத்தடுத்து அனுப்புகிறார் !!!!!!
Page 1 of 1 •
மல்கியா:3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று கடவுள் சொல்லுகிறார்.
மல்கியா:3:2 ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
------கல்கி வரப்போவதைப்பற்றிய ஒரு தீர்க்கதரிசணம் கல்கியையும் ஒரு உடண்படிக்கையின் தூதன் என்றுதான் கடவுள் குறிப்பிடுகிறார்
அதற்கு முன்பாக வழியை சரிசெய்யவும் தூதனை அனுப்புகிறேன் என்றுதான் கடவுள் சொல்லுகிறார்
இப்பூமியில் ஒரு யுகம் தொடங்கும்போது அந்த யுகத்தை நிர்வகிக்க-ஆளுகை செய்ய யுகபருசன் ஒருவருக்கு கடவுளால் உடன்படிக்கை உண்டாகிறது அந்த யுகபுருசனே இப்பூமியை கடவுளின் பிரதிநிதியாய் ஆள்கிறவர் ஈரேழு பதினாலு லோகங்கள் என்று கேள்விப்பட்டதில்லையா நமது லோகம்பூமி,பாதாளம். அது போல மற்ற லோகங்களில் வேறு நிர்வாகம் செயல்பாடுகள் எல்லாம் சேர்ந்ததுதான் கடவுளின் ராஜ்ஜியம்
எனவே லோகத்திர்க்கு ஒரு புருசன் மூலமாகவே கடவுளின் ரஜ்ஜியம் உள்ளது!நமது லோகத்தில் அய்ந்து யுகங்கள்! அவை முறையே!
1)திரேதா யுகத்தின் புருசன் ஸ்ரீராமர்
2)துவாபரயுகத்தின் புருசன் ஸ்ரீக்ரிஷ்ணர்
3)கலி யுகத்தின் புருசன் கலி
4)கல்கி யுகத்தின் புருசன் கல்கி
5)சத்திய யுகத்தின் புருசன் கடவுள்---இதுதான் கடைசி யுகம் முந்தய யுகத்தில் தேரிய ஆத்மாக்கள் பரலோகத்திர்க்குள் எடுத்துக்கொள்ளப்படுவர் அதன் பிறகு பூமி இருக்காது மனித படைப்பும் இருக்காது
திரேதா,துவாபர யுகத்தின் புருசர்கள் கடவுளிடத்து இருந்து வந்தவர்கள்!அந்த யுகங்களில் ஆவிமண்டல அசுரர்கள் மனிதர்களில் பெண் கொண்டதால் பிறந்த அரக்கர்கள் சரீர உடம்புடன் நேரடியாக பூமியில் தலையீடு செய்தார்கள்! இவரகளை ராமரும் க்ரிஷ்னரும் அழித்து மனிதர்களை காத்து கடவுளை நம்புகிற பக்திவழி காட்டப்பட்டார்கள்! அசுரர்கள் பெண் கொள்வது தடைசெய்யப்பட்டது! அதர்க்கு பதிலாக மனிதர்களின் சரீர இச்சைகளை தூண்டி அவர்களின் மனங்களை மதி மயக்கி ஆளுகை செய்ய அசுரரகளுக்கு அதிகாரம் கொடுக்க பட்டது க்ரிஷ்னர் பரலோகம் சென்றபிறகு கலி புருசனுக்கு பூமியில் அதிகாரம் கொடுக்கபட்டு விட்டது! இது எதிரிக்கும் அவனது அறிவு திறமைக்கும் சந்தர்ப்பம் கொடுத்துபோல! ஆறாவது அறிவை பயன்படுத்தி கடவுளின் அவசியம் இல்லாமலேயே பூமியில் நல்ல வாழ்க்கையை நடத்திக்காட்ட முடியும் என நிரூபித்து காட்ட அசுரரகளுக்கு கடவுள் கொடுத்துள்ள ஒரு சந்தர்ப்பம் !மேலும் மனிதனும் தன் சுய அறிவின் மேல் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளை சார்ந்து அவர் சித்தத்தை செய்வதுதான் நல்லது என உணர்ந்துதெளிவடைய வேண்டும்;மனிதன் தன் ஆறாவது அறிவை நம்புகிற மனப்போக்கிலிருந்து தானே விரும்பி கடவுளின் ஏகத்தை--அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொடுக்க வேண்டும்!இலாவிட்டால் அவனுக்கு கடவுள் எதோச்சதிகாரி போல தெறிவார்!எனவே கடவுள் பூமியையும் மனிதர்களையும் கலி புருசனுக்கும் அசுரர்களுக்கும் ஒப்புக்கொடுத்து விட்டு; மனித செயல்களுக்கு விளைவை மட்டும் அனுப்புகிறவராக வெளியே இருந்து கண்கானிக்கிரவராக மட்டுமே தர்ப்போது உள்ளார்! மனிதர்களிலேயே தன்னை தேடுகிறவர்களூக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டும் :அவர்களில் சிலரை தூதர்களாக்கி சீர்திருத்தம் செய்து கொண்டும் கலி யுக முடிவில் வரப்போகிற நியாத்தீர்ப்பை பற்றி எச்சரித்துக்கொண்டும் உள்ளார்!கலி யுகத்திலும் பரலோக ராஜ்ஜியத்தின் வித்தை நிலை நிருத்திக்கொண்டுதான் உள்ளார்!
குரான் 22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
அதனால்தான் மேற்கண்ட தீர்க்கதரிசன வாசகத்தில்:``உடன்படிக்கையின் தூதனானவர்(மலக்கு---அவதாரம்) வருமுன்னால் வழியை செம்மை செய்யும் தூதனையும்(மனிதன்) அனுப்புகிறேன்`` என கடவுள் சொல்லுகிரார்!வழியை செம்மை செய்யும் தூதன் மனிதனாய் இருந்து கடவுளின் அபிசேகத்தை பெறுகிரவன்! ஆனால் உடன்படிக்கையின் தூதனானவர் கடவுளிடத்திருந்து வருகிரவர்! இவரே ``அவதாரம்`` என நம்மால் அழைக்க படுகிரவர்!அவர் அவதாரமே ஆனாலும் இவரும் வழிபாட்டுக்குரியவரல்ல என்பதுதான் குரான் மூலமாக தர்ப்போது கடவுள் கொடுத்திருக்கும் செய்தி!
எப்படியாவது மனிதனை கடவுளிடமிருந்து பிரித்தே ஆகவேண்டும் எங்கிர திட்டதில் அசுரர்கள் அவதாரங்களை வணங்கும் படியாக சொல்லிக்கொடுக்கிரார்கள்!அவதாரங்களும் தூதர்களும் பூமியில் இருக்கும் போது அவர்களை எதிர்க்கும் படியாக மனிதர்களை தூண்டிவிடுகிர அசுரர்கள் அவர்கள் சென்று போனதும் அவர்களை வழிபடும்படியாக தூண்டுகிரார்கள் இரண்டும் தவறு!
``கடவுளின் சித்தத்தை செய்கிறவனே அல்லாமல் என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்கிறவன் நியாய்த்தீர்ப்பு நாளில் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை உங்களை ஒருக்காலும் நான் அறியவில்லை என்னை விட்டு அகன்று அசுரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நரகத்திர்க்கு செல்லுங்கல்`` என சொல்லிவிடுவேன் என இயேசுவும் எச்சரித்துள்ளார்!
குரானும்:``நியாயத்தீர்ப்பு நாளில் அவதாரங்களை நோக்கி பூமியில் உங்களை வழிபடும்படியாக கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் அப்போது அவர்கள் இல்லை அய்யனே நாங்களே சதா உம்மை துதிப்பவர்களாகவே இருந்தோம் உம் சித்தத்தையே செய்து வந்தோம் உம் சித்தத்தை செய்யும் படியாகவே ஏவியும் வந்தோம் இவர்களாகாவே அசுரர்களுக்கு இடம் கொடுத்து எங்களை வழிபட்டு தங்களை கெடுத்துக்கொண்டார்கள் இதற்க்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என மறுத்து விடுவார்கள்`` என எச்சரிக்கிரது !
ராமரும் க்ரிஷ்ணரும் இயேசுவும் அவதாரங்களே! கடவுளின் வார்த்தையே பூமிக்கு வந்தது! இவர்கள் பிறப்பே இதற்க்கு சாண்று!இவர்கள் மூவரும் ஆனுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்களல்ல!ராமர் வேள்வியிலே வந்த பொருளால் கர்ப்பந்தரித்தவர்!க்ரிஷ்ணரும் அதுபோல ஆவி சூள்கொண்டு பிறந்தவர்!இயேசுவும் ஆவி சூள்கொண்டு பிறந்தவர்!க்ரிஷ்ணர் அவதரித்த போது கம்சன் எங்கிர அரக்கனால் அக்குழந்தையை கொல்ல எத்தனிது ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்! இயேசு அவதரித்த போது ஏரோது ராஜாவால் அக்குழந்தையை கொல்ல எத்தனிது ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்!அவதாரங்களை தடை செய்ய அசுரர்கள் பெறுமுயர்ச்சி செய்ததின் விளைவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லபட்டது! இப்பூமியில் தீய பாதையில் செல்ல முயர்ச்சித்தால் அது எளிதாய் கைகூடும் ஆனால் நல்ல பாதையில் செல்ல முயர்ச்சித்தால் எத்தனை தடைகள் ஏச்சுக்கள் பேச்சுகள் வறுகிரது --இதிளிருந்தாவது பூமியில் அசுரர்களின் ராஜ்ஜியம் இருக்கிரது கடவுளின் செயல்பாடுகளுக்கு கடும் தடை வருகிரது என்பதை உணர வேண்டாமா? ஞனிகள் இறைதூதர்கள் வாக்கியங்களை படித்து அதன் படி நடப்பது நம்மை மட்டுமே கடவுளிடம் கொண்டு சேர்க்கும்! ஆனால் அப்பாவி பொதுமக்கள் இறைதூதர்களால் மட்டுமே கடவுளிடம் வழினடத்த பட முடியும்! செம்மை செய்கிர தூதர்களை நாம் கோறினால் கடவுள் நிச்சயம் அணுப்புவார்!
உலக மாயைகளின் வழி செல்லுகிரவர்களுக்கு விதவிதமான மாயைகளை காட்டி அதில் செல்ல ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிர அசுரர்கள் கடவுளை தேடுகிரவர்களையும் மயக்க வைத்திருக்கும் மாயை தான் என் மதம் பெரிசு உன் மதம் பெரிசு என்பது மனித குலம் முழுமையிலும் கடவுள் கிரியை செய்வார் எங்கும் இறைதூதர்கள் செய்தியில் நல்லவை இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும் எல்லாவற்றிளும் அசுர சரக்குகளும் கலந்திருக்கும் எங்கிர எண்ணத்தோடு ஒப்பு நோக்கி கடவுளிடம் கேட்டு நல்லதை கிரகிக்க வேண்டும் எல்லா தூதர்களும் மனித குலத்தின் தூதர்களே!
(இந்து-பைபிள்--குரான் ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது!கடவுள் உங்கள் மனக்கண்களை திறப்பாராக!)

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மும்மதத்தினரை குழப்பியது ஒன்றுதான் இத்தனை கட்டுரைகளின் தொகுப்பா? எதை வலியுறுத்துகிறீா்கள்? பொதுப்படையாகவே கருத்துக்களை சொன்னால் எப்படி?
மூன்றையும் ஒப்பீடு செய்த வரை சாி. முடிவில் எது சாிஎன கட்டுரையாளா் தெளிவாக தனது கருத்தை பதிவு செய்ய வேண்டாமா?
தெளிவற்ற கட்டுரை என்பதினாலும், ஒப்பீடுகளில் பல குறைபாடுகள் கண்டதினாலும், குழப்பங்கள் மிகுந்திருப்பதினாலும் இக்கட்டுரையை நான் நிராகாிக்கிறேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» கடவுள் ஒரு நாள்
» "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1