புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
24 Posts - 53%
heezulia
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
Barushree
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
nahoor
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
prajai
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
78 Posts - 73%
heezulia
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
4 Posts - 4%
prajai
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் சீடர்களுக்கு!!!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 8:44 am

மரனமில்லா பெருவாழ்வு---நித்திய ஜீவன்--பரலோக பெருவாழ்வு---இவையே ஆதி இந்து மதம்,யூதம்,இசுலாம்,கிரிஸ்தவம் பேசுகிற லட்சியம்!வள்ளலாரின் லட்சியமும் அதுவே!

யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!

கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள் அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் என்பது!அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது!கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!ஆனால் வள்ளலார்``சிறு தெய்வ வழிபாடு கூடாது``என தெளிவாவகவே சொன்னார்!இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
``சாத்தானின் வேதங்கள்``கட்டுரையில் கதிர்வேலு அவர்கள் சகட்டு மேனிக்கு எல்லா மதங்களும் சாத்தானின் வேதங்கள் என எந்த உண்மையையும் லேசாக கூட தொட்டுப்பார்க்காத அறியாமையில் உளறியுள்ளார்!அதற்கு வள்ளலாரின் பெயர் பயன்படுத்த பட்டுள்ளது அதை நீங்கள் யாரும் கண்டும் காணாதது போல இருந்தது எதனால்?புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் என்ன குறை சொல்வீர்கள்?இதை எப்படி சாத்தானின் வேதம் என்று சொல்வீர்கள்?

வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார் என்று நாம் நினைக்கிறோம்!இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?

மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!

ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!

அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலை போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!
அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!

நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!

ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!அதில் உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு உள்ளது!வேறுவேறு மார்க்கம் என்றாலும் முடிவு ஒன்றே!அந்த ஏக இறைவனை உயர்த்தி பிடிப்பது;அவனை அடைவது!கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:45 am

அதிர்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 11:54 am

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வள்ளலார் சீடர்களுக்கு!!!! 1357389வள்ளலார் சீடர்களுக்கு!!!! 59010615வள்ளலார் சீடர்களுக்கு!!!! Images3ijfவள்ளலார் சீடர்களுக்கு!!!! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக