புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 4:03 am

First topic message reminder :

2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..

உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 12:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் இரண்டு மாதம் முன்பு உடுப்பி நகரில் அலுவலக வேலையாக சென்றபொழுது அங்குள்ள பாறைகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது தடுக்கி ஒரு எட்டு அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தேன். ஆயினும் தலையில் ஒரு சிறு அடிகூட இல்லை. ஒரு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு தற்போது வீட்டில் இரண்டு மாதமாக உள்ளேன். இந்த காலகட்டத்தில் ஈகரையில் அதிக தொடர்பு வைக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஈகரியின் சிறப்பு கவிஞர் ஆக தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். மொத்தத்தில் எனக்கு இந்த ஆண்டில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர் நல்லவைகளே 2012 இல் தொடர எனது வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 12:18 pm

அசுரன் wrote:திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு குழந்தை பிறந்தது (மே 5 அன்று) இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிறப்பு. கடவுள் எங்கள் மேல் கருணையாய் இருந்தமைக்கு மிக்க நன்றி
அன்பு மலர் அன்பு மலர் நம்பினோர் கைவிட படுவதில்லை நன்றி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 30, 2011 12:49 pm

இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 30, 2011 6:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:
krishnaamma wrote:
எப்படியோ இந்த வருடம் ஓடி விட்டது, வரும் வருடமாவது எங்க கிருஷ்ணாக்கு நல்ல பெண் அமையனும் என்று பிரார்த்திக்கிறேன்.
புன்னகை

அன்புள்ள அக்கா, இந்த வருடம் நிச்சயமாக என் மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு நல்ல அழகான, குணவதி மனைவியாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும். எங்க ஊராக (மலேசியா) இருந்தால் இன்னேரம் நானே ஒரு அழகான சீனப் பெண்ணை பார்த்திருப்பேன். உங்க ஊரு, அதான் என்னால முடியல. நீங்களும் சுந்தர் மாமாவும் மாப்பிள்ளை கிருஷ்ணாவும் என்றுமே நல்ல செழிப்பான வாழ்க்கை வாழவேண்டுமென தினமும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

சைனா பெண் வேண்டாம் நடேசன் புன்னகை நல்ல ஐயங்கார் பெண்ணா பாருங்கோ புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 30, 2011 6:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் இரண்டு மாதம் முன்பு உடுப்பி நகரில் அலுவலக வேலையாக சென்றபொழுது அங்குள்ள பாறைகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது தடுக்கி ஒரு எட்டு அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தேன். ஆயினும் தலையில் ஒரு சிறு அடிகூட இல்லை. ஒரு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு தற்போது வீட்டில் இரண்டு மாதமாக உள்ளேன். இந்த காலகட்டத்தில் ஈகரையில் அதிக தொடர்பு வைக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஈகரியின் சிறப்பு கவிஞர் ஆக தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். மொத்தத்தில் எனக்கு இந்த ஆண்டில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆஹா, கஷ்டத்திலும் ஒரு நல்லது என்பது இதுதானா? நீங்கள் சீக்கிரம் சுகமடைய en பிரார்த்தனைகள் நண்பரே புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 30, 2011 6:16 pm

மாணிக்கம் நடேசன் wrote:இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.

என்ன பசிவேளையா? தயாளன் ஸார்கு உடம்புக்கு முடியலை என்றால் நீங்க மாறனுக்கு ஆறுதல் சொல்லறீங்களே ? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 30, 2011 7:43 pm

இன்றோடு சேர்த்து மூன்று முறை இரத்ததானம் செய்துவிட்டேன்..
ஈகரையில் இணைந்து விட்டேன்..
பெரிய துன்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. சிரி

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 8:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.
சிரி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 8:03 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:இன்றோடு சேர்த்து மூன்று முறை இரத்ததானம் செய்துவிட்டேன்..
ஈகரையில் இணைந்து விட்டேன்..
பெரிய துன்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. சிரி

3 முறை கொடுத்துள்ளீர்களா மிகவும் நன்றி உங்களுக்கு இறைவன் நல்லவைகளாக கொடுக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 30, 2011 8:08 pm

3 முறை கொடுத்துள்ளீர்களா மிகவும் நன்றி உங்களுக்கு இறைவன் நல்லவைகளாக கொடுக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்

ஆமாம் அண்ணா, மிக்க நன்றி அண்ணா.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக