புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_m102011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 4:03 am

First topic message reminder :

2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..

உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2011 7:22 pm

ஈகரையில் முழுமையாக இணைந்ததுதான்.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Dec 29, 2011 8:19 pm

ஈகரையில் இணைந்ததுதான்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 29, 2011 9:14 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.

கார் வாங்கியது லைசென்சு வாங்கியது இலங்கை ஊர் சுற்றியது இதெல்லாம் எந்த கணக்கு சோகம்

சுதா இதெல்லாம் சொல்லவே இல்ல புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

கிருஷ்ணம்மா நான் இலங்கை சுற்றுலா போனதுதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. கார் வாங்கினது லோனில்,அதான் ஒரு சில பேரை தவிர யார் கிட்டயும் சொல்லலை

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 2:25 am

krishnaamma wrote:ம.......... நல்ல திரி மாறன் புன்னகை வாழ்த்துகள் அன்பு மலர்

என்னை பொறுத்தவரை, போன வருடம் அதாவது 2011, முதல் ஆறு மதங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன், பரிதாபத்தில் கடும் குளிர் மற்றும் என் ஆபரேஷன் ஆல் அவதிப்பட்டேன். அந்த கஷ்ட நேரத்தில் நம் தள தலைவரும் நண்பருமான சிவா, காலை மற்றும் மஞ்சு என்னுடன் ஃபோனில் பேசியதை மறக்கமுடியாதுபுன்னகை எனக்கு உடல்நலம் சரி இல்லை என்றதும் எனக்காக பிரார்த்தனைகள் செய்த நம் தள உறவுகளையும் என்னால் மறக்க முடியாது புன்னகை அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

என் பெரிய ஓர்ப்படி கேட்டா, அப்படி கூட ஃபிரண்ட்ஸ் இருக்காளா என்ன என்று புன்னகை , நான் கர்வமாய் தலையை ஆட்டினேன் ஆமாம் என்று புன்னகை என்ன கைமாறு செய்வேன் நம் உறவுகளுக்கு அழுகை இது ஆனந்த கண்ணீர் மாறன் புன்னகை

ஜூலை க்கு பின் இங்கு பங்களூர் வந்தது முதல் தேவலாம் புன்னகை முதன்முதலாக FM இல் என் குரலை நானே கேட்டேன், அதற்க்கு காரணமான சிவா மற்றும் உதயாவுக்கு ரொம்ப நன்றிகள். அன்று நான் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.

டிசம்பர் வரவேண்டிய கிருஷ்ணா தீபாவளிக்கு முன்பே வந்துட்டான் புன்னகை கிருஷ்ணாக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கேன், அது அமையவில்லை ஆனால் சூப்பராக ஒரு பிளாட் அமைந்து விட்டது, புன்னகை ஜாலி ஜாலி ஜாலி புதுவருடம் பிறந்ததும் சொல்லலாம் என்று இருந்தேன், மாறன் ஆல் இப்ப சொல்லும் படி ஆகிவிட்டது புன்னகை நல்லபடி அந்த பிளாட் அமைந்தத்தில் எனக்கும் கிருஷ்ணா அப்பாக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த வருட த்தில் சாதித்தது லிஸ்ட் இல் அதை சேர்க்கலாம்.

கொஞ்சம் வெயிட் குறைத்துள்ளேன் அதுவும் சந்தோஷமே புன்னகை மற்றபடி எங்களுக்கு தந்த கஷ்டங்களை 'புத்தி கொள்முதல்' என்றே நானும் அவரும் கருதுகிறோம். ஆபரேஷன் போது தான் ஒருவரும் , கிருஷ்ணா வும் கூட அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம் சோகம் என்ன செய்வது, அதை தாங்கும் மனதையும் கடவுளே தந்தார் என்றே சொல்லலாம்.புன்னகை

எப்படியோ இந்த வருடம் ஓடி விட்டது, வரும் வருடமாவது எங்க கிருஷ்ணாக்கு நல்ல பெண் அமையனும் என்று பிரார்த்திக்கிறேன்.

நல்லதொரு திரிக்கு மீண்டும் நன்றி மாறன் புன்னகை

நன்றி நன்றி பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 2:28 am

பது wrote:ஈகரையில் இணைந்ததுதான்.

நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 2:29 am

மாணிக்கம் நடேசன் wrote:ஈகரையில் முழுமையாக இணைந்ததுதான்.

அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 30, 2011 7:09 am

krishnaamma wrote:
எப்படியோ இந்த வருடம் ஓடி விட்டது, வரும் வருடமாவது எங்க கிருஷ்ணாக்கு நல்ல பெண் அமையனும் என்று பிரார்த்திக்கிறேன்.
புன்னகை

அன்புள்ள அக்கா, இந்த வருடம் நிச்சயமாக என் மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு நல்ல அழகான, குணவதி மனைவியாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும். எங்க ஊராக (மலேசியா) இருந்தால் இன்னேரம் நானே ஒரு அழகான சீனப் பெண்ணை பார்த்திருப்பேன். உங்க ஊரு, அதான் என்னால முடியல. நீங்களும் சுந்தர் மாமாவும் மாப்பிள்ளை கிருஷ்ணாவும் என்றுமே நல்ல செழிப்பான வாழ்க்கை வாழவேண்டுமென தினமும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 30, 2011 8:26 am

சீனப் பெண்ணா?!

மொழி கலாச்சாரம் எல்லாம் எப்படி?

பாா்த்துங்க. பாதில விட்டுட்டு போயிட போவுது.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 30, 2011 8:29 am

நான் இரண்டு மாதம் முன்பு உடுப்பி நகரில் அலுவலக வேலையாக சென்றபொழுது அங்குள்ள பாறைகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது தடுக்கி ஒரு எட்டு அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தேன். ஆயினும் தலையில் ஒரு சிறு அடிகூட இல்லை. ஒரு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு தற்போது வீட்டில் இரண்டு மாதமாக உள்ளேன். இந்த காலகட்டத்தில் ஈகரையில் அதிக தொடர்பு வைக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஈகரியின் சிறப்பு கவிஞர் ஆக தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். மொத்தத்தில் எனக்கு இந்த ஆண்டில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 30, 2011 9:29 am

திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு குழந்தை பிறந்தது (மே 5 அன்று) இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிறப்பு. கடவுள் எங்கள் மேல் கருணையாய் இருந்தமைக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக