புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..
உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள்
ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எனக்கு அப்படி ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடக்கல
ஒரே சந்தோஷமான விஷயம் ஈகரையில் இணைந்தது . ஈகரை பதிவர் மாநாட்டில் கலந்து கொண்டது . இது தான் இந்த ஆண்டின் சந்தோஷமான தருணம் . எந்தக் கவலை ஆனாலும் இங்கே வந்து உறவுகளுடன் பேசினால் மலைபோல் உள்ள கவலை கடுகு போல் சிறிதாக தெரியும்
ஒரே சந்தோஷமான விஷயம் ஈகரையில் இணைந்தது . ஈகரை பதிவர் மாநாட்டில் கலந்து கொண்டது . இது தான் இந்த ஆண்டின் சந்தோஷமான தருணம் . எந்தக் கவலை ஆனாலும் இங்கே வந்து உறவுகளுடன் பேசினால் மலைபோல் உள்ள கவலை கடுகு போல் சிறிதாக தெரியும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:2011 ஆம் ஆண்டும் எனக்கு எப்பொழுதும் போல் வழக்கமான ஆண்டாகத்தான் சென்றது, மகிழ்ச்சியான நாட்களைவிட மன நிம்மதியைக் குறைத்த நாட்களே அதிகமாக இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறைத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்த கடவுளுக்குப் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த ஆண்டில் சோதனைகள் அதிகம் இருந்ததால் எந்தச் சாதனைகளையும் செய்யவில்லை. ஆனால் 2012ம் ஆண்டாவது என் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கும் ஆண்டாக அமையும் வருடமாக அமைந்தால் அதுவே என் மகிழ்ச்சி!
உறவுகள் தங்களின் மனதைத் திறக்க திரி துவங்கிய இளமாறனுக்கு நன்றி.
நல்லவைகளே நடக்கும் ... தீயவைகள் கூட சில நேரங்களில் நம்மை நல்வழிபடுத்தவே என்று படித்தது நினைவுக்கு வருகிறது
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம.......... நல்ல திரி மாறன் வாழ்த்துகள்
என்னை பொறுத்தவரை, போன வருடம் அதாவது 2011, முதல் ஆறு மதங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன், பரிதாபத்தில் கடும் குளிர் மற்றும் என் ஆபரேஷன் ஆல் அவதிப்பட்டேன். அந்த கஷ்ட நேரத்தில் நம் தள தலைவரும் நண்பருமான சிவா, காலை மற்றும் மஞ்சு என்னுடன் ஃபோனில் பேசியதை மறக்கமுடியாது எனக்கு உடல்நலம் சரி இல்லை என்றதும் எனக்காக பிரார்த்தனைகள் செய்த நம் தள உறவுகளையும் என்னால் மறக்க முடியாது அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
என் பெரிய ஓர்ப்படி கேட்டா, அப்படி கூட ஃபிரண்ட்ஸ் இருக்காளா என்ன என்று , நான் கர்வமாய் தலையை ஆட்டினேன் ஆமாம் என்று என்ன கைமாறு செய்வேன் நம் உறவுகளுக்கு இது ஆனந்த கண்ணீர் மாறன்
ஜூலை க்கு பின் இங்கு பங்களூர் வந்தது முதல் தேவலாம் முதன்முதலாக FM இல் என் குரலை நானே கேட்டேன், அதற்க்கு காரணமான சிவா மற்றும் உதயாவுக்கு ரொம்ப நன்றிகள். அன்று நான் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.
டிசம்பர் வரவேண்டிய கிருஷ்ணா தீபாவளிக்கு முன்பே வந்துட்டான் கிருஷ்ணாக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கேன், அது அமையவில்லை ஆனால் சூப்பராக ஒரு பிளாட் அமைந்து விட்டது, புதுவருடம் பிறந்ததும் சொல்லலாம் என்று இருந்தேன், மாறன் ஆல் இப்ப சொல்லும் படி ஆகிவிட்டது நல்லபடி அந்த பிளாட் அமைந்தத்தில் எனக்கும் கிருஷ்ணா அப்பாக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த வருட த்தில் சாதித்தது லிஸ்ட் இல் அதை சேர்க்கலாம்.
கொஞ்சம் வெயிட் குறைத்துள்ளேன் அதுவும் சந்தோஷமே மற்றபடி எங்களுக்கு தந்த கஷ்டங்களை 'புத்தி கொள்முதல்' என்றே நானும் அவரும் கருதுகிறோம். ஆபரேஷன் போது தான் ஒருவரும் , கிருஷ்ணா வும் கூட அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம் என்ன செய்வது, அதை தாங்கும் மனதையும் கடவுளே தந்தார் என்றே சொல்லலாம்.
எப்படியோ இந்த வருடம் ஓடி விட்டது, வரும் வருடமாவது எங்க கிருஷ்ணாக்கு நல்ல பெண் அமையனும் என்று பிரார்த்திக்கிறேன்.
நல்லதொரு திரிக்கு மீண்டும் நன்றி மாறன்

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
அத்தை என்றால் சும்மா வா சுதா ரொம்ப சந்தோஷமான தருணம் அது, நானும் அனுபவித்து இருக்கேன் 2 முறை
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரை கன்னிப் பதிவர் மாநாடு சென்னையில் 20-09-2011.
ஈகரையில் பதிவால் அன்பு பரிமாறியவர்கள் ,நேருக்கு நேர் சந்தித்ததிலும்,அந்த சபையில் மறக்க முடியா வகையில் பண்புதனை பரிமாறிய அன்பு உள்ளங்கள் ,அங்கிருந்த நான்கு மணி நேரங்கள் உண்டாக்கிய 40 வருட நெருங்கிய பந்த தோற்றம். உண்மையில் மறக்க முடியா நன்னிகழ்ச்சி.
ரமணியன்.
ஈகரையில் பதிவால் அன்பு பரிமாறியவர்கள் ,நேருக்கு நேர் சந்தித்ததிலும்,அந்த சபையில் மறக்க முடியா வகையில் பண்புதனை பரிமாறிய அன்பு உள்ளங்கள் ,அங்கிருந்த நான்கு மணி நேரங்கள் உண்டாக்கிய 40 வருட நெருங்கிய பந்த தோற்றம். உண்மையில் மறக்க முடியா நன்னிகழ்ச்சி.
ரமணியன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
கார் வாங்கியது லைசென்சு வாங்கியது இலங்கை ஊர் சுற்றியது இதெல்லாம் எந்த கணக்கு
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
லைசென்ஸ் வாங்கியது போன வருஷம்.இளமாறன் wrote:உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
கார் வாங்கியது லைசென்சு வாங்கியது இலங்கை ஊர் சுற்றியது இதெல்லாம் எந்த கணக்கு
என்னை பொறுத்தவரை கார், இலங்கை சுற்றுலா எல்லாவத்தையும் விட அந்த kutti மலரை கையில் வாங்கினப்பா naan அடைந்த சந்தோஷம் கூடுதல் தான்
இளமாறன் wrote:உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
கார் வாங்கியது லைசென்சு வாங்கியது இலங்கை ஊர் சுற்றியது இதெல்லாம் எந்த கணக்கு
அதானே! இதையெல்லாம் சொல்ல மாட்டாங்களே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:உதயசுதா wrote:எனக்கு ரொம்ப சந்தோஷ தருணம் என்றால் அது என் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை கையில் வாங்கியப்ப என்னையும் மீறி அழுததுதான்.
கார் வாங்கியது லைசென்சு வாங்கியது இலங்கை ஊர் சுற்றியது இதெல்லாம் எந்த கணக்கு
சுதா இதெல்லாம் சொல்லவே இல்ல
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.
» நாடு கடத்தப்பட்ட நல்லவைகள் - நாட்டுச் சர்க்கரை !
» 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)
» தினசரி காலண்டர் - ஜனவரி 2011 மற்றும் பிப்ரவரி 2011
» Tamil Monthly Calendar 2011–தமிழ் மாத காலண்டர் 2011

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5