புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
7 Posts - 64%
heezulia
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:25 am

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பாட்டு ஆசிரியை, அவரது மகனை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துவிட்டு நகை, செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் உள்ள கலா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணி (42). பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார். இவரது மனைவி அனந்தலட்சுமி (39). இருவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். மகள் ஷோபனா (19), சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். மகன் சூரஜ் (12), மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அனந்தலட்சுமி, குழந்தைகளுக்கு தனது வீட்டிலேயே பாட்டு கிளாஸ் நடத்தி வந்தார்.

ராமசுப்பிரமணி, வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்வார். பெங்களூரில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து அவரது தந்தையும் மருமகளிடம் பேசினார். மதியம் 2.30 மணிக்கு மீண்டும் ராமசுப்பிரமணி பேச முயன்றபோது, அனந்தலட்சுமியின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை முயன்றும் செல்போனை யாரும் எடுக்கவில்லை.

சந்தேகமடைந்த ராமசுப்பிரமணி, மகள் ஷோபனாவின் செல்போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். ஷோபனாவும் அம்மாவின் செல்லுக்கு தொடர்புகொண்டபோது ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அம்மா வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என நினைத்து தோழி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து பல முறை அம்மாவின் செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் இல்லை.

இதுபற்றி தனது நெருங்கிய நண்பர் விக்னேஷ்ராஜுவிடம் ஷோபனா கூறினார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் அனந்தலட்சுமி ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். தலை கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லை. சமையல் அறையில் சூரஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் திருஞானம், உதவி கமிஷனர்கள் பரந்தாமன், கண்ணபிரான், மனோகரன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
ராமசுப்பிரமணிக்கு தகவல் தரப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பினார். வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த சில நகைகளும் 3 புதிய செல்போன்களையும் காணவில்லை என்றார். பரண் மீது வைத்திருந்த நகைகள் மட்டும் அப்படியே இருந்தன. கொள்ளைபோன நகைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை நடந்த அபார்ட்மென்ட்டின் வாட்ச்மேன் நீலகண்டன் கூறும்போது, ‘‘ஆவடியில் இருந்து வேலைக்கு வருகிறேன். இரவு டூட்டி. அதனால் பகலில் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு வருஷத்துக்கு முன்புதான் ராமசுப்பிரமணி இங்கு வந்தார். அவருடன் அதிக பழக்கம் கிடையாது" என்றார்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:35 am

துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:41 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 2:44 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 230655 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Affraid



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:45 am

என்னப்பா இது ஒரு வயசுப்பிள்ளை கேட்டா இப்படியா முட்டிக்கிறது ஓடுறது அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Icon_lol

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக