புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_m10கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 28, 2011 2:26 pm

உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர், புரோட்டா கடை வைத்து, அவரே புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், தாசநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி, 56, உள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருக்கும் அவர், வீடு அருகே டீக்கடை நடத்தி வந்தார். கடந்த, 2006ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, 2011 உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு, உறவினர்கள், நண்பர்களிடம் கணிசமான தொகை கடனாக பெற்றார். தேர்தல் முடிந்துவிட்டதால், கடன் கொடுத்தவர்கள், அசல் மற்றும் வட்டித்தொகை கேட்டு வருகின்றனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மனைவி லட்சுமியிடம், டீக்கடை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, புரோட்டா கடையை, வேலுசாமி திறந்துள்ளார். தினந்தோறும், காலை 6 மணி முதல், 10 மணி வரை, மைதா மாவு பிசைந்து, புரோட்டா சுட்டு வருகிறார். காலை நேரத்தில், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை கூற வரும் பொதுமக்களிடம் பேசியபடியே, புரோட்டா தட்டும் பணியில், வேலுசாமி ஈடுபட்டு வருகிறார். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, கவுரவம் பார்க்காமல், அடுப்படியில் நின்று புரோட்டா சுடுவதை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், புரோட்டா கடை வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார் செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:35 pm

செய்யும் தொழிலே தெய்வம்
அவருக்கு வாழ்த்துக்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 28, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 4:29 pm

இந்தக் காலத்திலும் இவரைப் போன்ற, என்னைப் போன்ற மனிதர்களால்தான் மழையே பொழிகிறது. சூப்பருங்க

கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 28, 2011 4:31 pm

சிவா wrote:இந்தக் காலத்திலும் இவரைப் போன்ற, என்னைப் போன்ற மனிதர்களால்தான் மழையே பொழிகிறது. சூப்பருங்க
அவசரத்துல என்னை மறந்துட்டீங்களே பாஸ் பைத்தியம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 4:33 pm

சிவா wrote:இந்தக் காலத்திலும் இவரைப் போன்ற, என்னைப் போன்ற மனிதர்களால்தான் மழையே பொழிகிறது. சூப்பருங்க
சிரிப்பு சிப்பு வருது நடனம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 4:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் அய்யா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:10 pm

தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து
தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு
லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க
முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், “புரோட்டா கடை
வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார்
செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம்
கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.”

இப்போதைய நிலை ஓ.கே.

இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.

எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.

கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 5:11 pm

சிவா wrote:இந்தக் காலத்திலும் இவரைப் போன்ற, என்னைப் போன்ற மனிதர்களால்தான் மழையே பொழிகிறது. சூப்பருங்க
இவரை போன்ற மனிதர்கள் ஓ.கே சிவா. ஆனா உங்களை போன்ற மனிதர் என்று நீங்க சொல்ல கூடாது நாங்கதான் சொல்லொனும்.

கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Uகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Dகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Aகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Yகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Aகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Sகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Uகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Dகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  Hகடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து  தலைவர்  A
ramkey
ramkey
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Postramkey Wed Dec 28, 2011 8:02 pm

இப்போதைய நிலை ஓ.கே.

இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.

எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.
சரியாக சொநீங்க.. யாருகண்டா ..முன்பு ஒருவேள.. டீ மாஸ்டர் தமிழகத்தின் முதல்வர் ஆனமாதிரி இவரும் ஆகிடுவாரோ அநியாயம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக