புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
22 Posts - 58%
heezulia
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
11 Posts - 29%
T.N.Balasubramanian
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
1 Post - 3%
rajuselvam
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
1 Post - 3%
kavithasankar
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
210 Posts - 43%
heezulia
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
199 Posts - 41%
Dr.S.Soundarapandian
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
18 Posts - 4%
i6appar
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
11 Posts - 2%
prajai
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வறுமையின் நிறம் கருப்பு Poll_c10வறுமையின் நிறம் கருப்பு Poll_m10வறுமையின் நிறம் கருப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையின் நிறம் கருப்பு


   
   
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Thu Dec 29, 2011 11:05 pm

கீழ்க்கண்ட படங்களை பார்த்த பொழுது என் மனதில் தோன்றியதாதை எழுதுகின்றேன்.........

வறுமையின் நிறம் கருப்பு Varmai
இக்குழந்தைக்கு தரப்படுவது
பாலோ, நீரோ அல்ல,
உயிரை எடுக்கும் விஷம்!
இந்த வறுமை நிறைந்த இடத்தில்
நீ வாழ வேண்டாமென்று
பெற்றோர்கள் தரும் விஷம்.

வறுமையின் நிறம் கருப்பு 800pxafghangirlbegging
இக்குழந்தை வேண்டுவது,
நாணயம் அல்ல,
நல்ல உடயல்ல,
நல்ல உணவும் அல்ல,
தான் வயதிர்க்கு தேவயான,
நல்ல கல்வி...........

வறுமையின் நிறம் கருப்பு Poverty30146f
இக்குழந்தைகள் விரும்புவது,
நல்ல வாழ்க்கையல்ல,
வசதி வாய்ப்பையல்ல,
சிறந்த மகிழ்ச்சியல்ல,
தான் அன்னை தரும்,
உள்ளங்கை முத்தம் மட்டுமே.....



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.வறுமையின் நிறம் கருப்பு Gowthambsc
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 29, 2011 11:14 pm

கவிதையின் கரு நன்றாக உள்ளது. கருவும் நன்றாக உள்ளது கெள்தம். ஆனால் அதற்கு ஏன் வருமாயின் நிறம் கருப்பு என்று பெயர் வைத்தீர்கள். யார் அவர் வருமாயி? அதிர்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 29, 2011 11:16 pm

கெளதம் எழுத்துப் பிழை இல்லாமல் கவிதை எழுத வேண்டும் முயற்சி செய்யுங்கள். இந்த தலைப்பை நான் திருத்தியுள்ளேன்.



வறுமையின் நிறம் கருப்பு Aவறுமையின் நிறம் கருப்பு Aவறுமையின் நிறம் கருப்பு Tவறுமையின் நிறம் கருப்பு Hவறுமையின் நிறம் கருப்பு Iவறுமையின் நிறம் கருப்பு Rவறுமையின் நிறம் கருப்பு Aவறுமையின் நிறம் கருப்பு Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 1:54 am

வறுமை ஒழிப்பது எப்படி ?

நல்ல சிந்தனை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வறுமையின் நிறம் கருப்பு Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Dec 30, 2011 11:24 am

வறுமையின் நிறம் கருப்பு 67637கண்கலங்க வைத்த
கவிதை சூப்பர் நண்பா
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Dec 30, 2011 11:39 pm

தாங்கலுக்காவது இந்த மாதிரி பதிவுகள் பதிய தோன்றுகின்றதே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 7:19 am

மிகவும் நன்று...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Sat Dec 31, 2011 8:26 am

வறுமையின் நிறம் கருப்பு 755837 நன்றி



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.வறுமையின் நிறம் கருப்பு Gowthambsc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக