புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10ஊழலற்ற இந்தியா..!!  Poll_m10ஊழலற்ற இந்தியா..!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலற்ற இந்தியா..!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 28, 2011 2:48 pm

ஏழை வீட்டு உலைக் கரியை
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்..!!

முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
'முயலாமையின்' அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்..??

தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
'சுனாமி'யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை..!!

'அன்னா'வின் 'பேரன்/பேத்தி'களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற 'இந்தியா'வை..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:51 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:ஏழை வீட்டு உலைக் கரியை
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்..!!

முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
'முயலாமையின்' அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்..??

தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
'சுனாமி'யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை..!!

'அன்னா'வின் 'பேரன்/பேத்தி'களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற 'இந்தியா'வை..!!

இன்றைய நாட்டின் நிலவரங்களுக்கு தேவையான நச் வரிகள் ஊழலற்ற இந்தியா..!!  2825183110 ஊழலற்ற இந்தியா..!!  2825183110 ஊழலற்ற இந்தியா..!!  2825183110 ஊழலற்ற இந்தியா..!!  2825183110
கவிதை நல்லா இருக்கு தம்பி...."ஊழலற்ற 'இந்தியா" கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது ஊழலற்ற இந்தியா..!!  938222



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:51 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:

தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!

அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் எம்‌ஆர்‌கே..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஊழலற்ற இந்தியா..!!  Aஊழலற்ற இந்தியா..!!  Sஊழலற்ற இந்தியா..!!  Hஊழலற்ற இந்தியா..!!  Rஊழலற்ற இந்தியா..!!  Aஊழலற்ற இந்தியா..!!  Fஊழலற்ற இந்தியா..!!  Blank
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 28, 2011 2:57 pm

ரேவதி wrote:இன்றைய நாட்டின் நிலவரங்களுக்கு தேவையான நச் வரிகள்
கவிதை நல்லா இருக்கு தம்பி...."ஊழலற்ற 'இந்தியா" கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது நடனம்

எதிர்பார்த்துக் காத்திருக்கலாம் அக்கா..புன்னகை நன்றி அக்கா..

நியாஸ் அஷ்ரப் wrote:அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் எம்‌ஆர்‌கே.

நன்றி அண்ணா,..புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 3:04 pm

ஊழல் அற்ற இந்தியா கேக்கும்போது ஆசையா தான் இருக்கு.ஆனா நம்மளோட பேரன் பேத்தி காலத்திலயாச்சும் நடக்குமா?
சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே ஏதோ கொஞ்சமாச்சும் maatram வரும்.

கவிதை நல்லா இருக்கு கார்த்திக்



ஊழலற்ற இந்தியா..!!  Uஊழலற்ற இந்தியா..!!  Dஊழலற்ற இந்தியா..!!  Aஊழலற்ற இந்தியா..!!  Yஊழலற்ற இந்தியா..!!  Aஊழலற்ற இந்தியா..!!  Sஊழலற்ற இந்தியா..!!  Uஊழலற்ற இந்தியா..!!  Dஊழலற்ற இந்தியா..!!  Hஊழலற்ற இந்தியா..!!  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 28, 2011 3:21 pm

அன்னாவிற்கு அண்ணாவின் பேரப்பிள்ளைகளின் ஆதரவும்
கண்டிப்பாகக் கிடைக்கும்...
தீப்பொறி-தீப்பிழம்பு உத்தி
அருமை...



ஊழலற்ற இந்தியா..!!  224747944

ஊழலற்ற இந்தியா..!!  Rஊழலற்ற இந்தியா..!!  Aஊழலற்ற இந்தியா..!!  Emptyஊழலற்ற இந்தியா..!!  Rஊழலற்ற இந்தியா..!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 28, 2011 3:52 pm

உதயசுதா wrote:ஊழல் அற்ற இந்தியா கேக்கும்போது ஆசையா தான் இருக்கு.ஆனா நம்மளோட பேரன் பேத்தி காலத்திலயாச்சும் நடக்குமா?
சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே ஏதோ கொஞ்சமாச்சும் maatram வரும்.

கவிதை நல்லா இருக்கு கார்த்திக்
சட்டங்கள கடுமையாக்க இவங்க விட மாட்டாங்க அக்கா..
நன்றி அக்கா..புன்னகை

RaRa3275 wrote:அன்னாவிற்கு அண்ணாவின் பேரப்பிள்ளைகளின் ஆதரவும்
கண்டிப்பாகக் கிடைக்கும்...
தீப்பொறி-தீப்பிழம்பு உத்தி
அருமை...
அந்த நம்பிக்கை இருகிறந்து அண்ணா.. மிக்க நன்றி..புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 4:00 pm

சமூதாய சிந்தனை உள்ள வரிகள் தம்பி.
ஊழலற்ற இந்தியா..!!  154550
வாழ்த்துகள் அடுத்த கவிதைக்கு. ஊழலற்ற இந்தியா..!!  2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 28, 2011 4:39 pm

கவிதை அருமை.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 5:38 pm

உங்கள் சமுதாய சிந்தனை வரிகள் நன்றாக உள்ளன. சூப்பருங்க
வரிகள் நிஜமாக பிரார்திக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக