புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 6%
Guna.D
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
17 Posts - 4%
prajai
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
9 Posts - 2%
jairam
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:45 pm

ஈஸ்வர் அலுவலகத்தில் இருந்து மிகவும் களைத்துப் போய் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான்.

அவனது ஐந்து வயது மகன் ஹிதேஷ் அப்பாவுக்காக வாசலில் காத்து இருந்தான். அம்மா ராஜி எவ்வளவு அழைத்தும் சாப்பிட வராமல் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்.

அப்போது அப்பா வந்து கொண்டிருந்தார்.

"அப்பா...அப்பா...''என்று அவரிடம் ஓடிச் சென்றான்."என்னடா...வந்ததும், வராததுமாக இப்படி ஓடி வர்றே? நான் வண்டியெல்லாம் ஏத்தி, பேக்கை கீழே இறக்கி வைக்க வேண்டாமா? உள்ளே போடா...'' எரிந்து விழுந்தான், ஈஸ்வர்.

வாடிய முகத்துடன் உள்ளே வந்த ஹிதேஷ் சாப்பிட மறுத்து படுக்கையில் போய் அமர்ந்தான்.

"என்னங்க சொன்னீங்க? ஹிதேஷ் அழுதுகிட்டே இருக்கான். சாப்பிடவும் மாட்டேங்கிறான்'' என்று மனைவி கேட்கிறாள்.

"ஏன்டி, வந்ததும் நிம்மதியா இருக்க விடறானா? எவ்வளவு டென்ஷனா காலையில இருந்து அலையறேன். தெரியாது? ஒருவேளை ஒழுங்கா சாப்பிட்டு இருக்கேனா? ஒரு ராத்திரியாவது நிம்மதியா தூங்கி இருக்கேனா? இவன் வேற வந்ததும், வராததுமா இப்படி பாடா படுத்துறான். ச்..சே..!'' எரிந்து விழுந்தான்.

படுக்கை அறைக்குச் சென்றவன், "ஏன்டா, சாப்பிட மாட்டேங்கிறே? வா, வந்து சாப்பிடு.''

"அப்பா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?''

"என்ன கேள்விடா...?''

"அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துல எவ்வளவு சம்பாதிப்பீங்க?''

"அதை ஏன்டா இப்ப கேக்கறே?''

"சொல்லுங்கப்பா...''

"நூறு ரூபா சம்பாதிக்கிறேன்.''

"அப்படின்னா, எனக்கு ஒரு அறுபது ரூபா கொடுங்கப்பா...''

"எதுக்குடா, அவ்வளவு பணம்? பொம்மை ஏதாச்சும் வாங்கப்போறீயா? அவ்வளவு எல்லாம் தரமுடியாது.''

"கடனாவாவது கொடுங்கப்பா...''

"கடனா..? அதை எப்படிடா, திருப்பிக் கொடுப்பே?''

"நான் கொஞ்ச கொஞ்சமா தினம் அம்மா சாக்லேட் வாங்க தர்ற காசை ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சேர்த்து வச்சிருக்கேன். அதுல இருந்து திருப்பி தந்துடுவேன்பா.''

"சரி, இந்தா...''அறுபது ரூபாயை எடுத்து மகனிடம் கொடுத்தான், ஈஸ்வர்.

சாப்பிட உட்கார்ந்த ஈஸ்வர், அப்போதும் மகன் வராது இருக்கவே படுக்கை அறைக்குள் சென்றார்.

தலையணை, படுக்கைக்குக் கீழே என்று எல்லா இடங்களில் இருந்தும் ரூபாய் நோட்டுகளை எடுத்து சேர்த்து வைத்து எண்ணிக் கொண்டு இருந்தான், ஹிதேஷ்.

"டேய்...என்னடா? இவ்வளவு பணம் வச்சிருக்கே? அப்புறம் ஏன் எங்கிட்ட வேறே கேட்டே? ஏதாச்சும் தண்ட செலவு செய்யப்

போறீயா?''"இல்லேப்பா... எண்ணி பார்த்தேம்பா...நூறு ரூபா இருக்குப்பா...இந்தாப்பா...''

"எனக்கு எதுக்குடா?''

"நீ தானேப்பா... ஒரு மணி நேரத்துல நூறு ரூபா சம்பாதிப்பேன்னு சொன்னே...?''

"அதுக்கு என்னடா?''

"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.

அதிர்ந்து போய் நின்றார், ஈஸ்வர்.

அவரது கண்கள் கலங்கின. தன் மகனிடம் பாசம் எதுவும் காட்டக்கூட நேரம் ஒதுக்காமல் இருந்தது தவறு தான் என்பதை உணர்ந்து அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார். மகனை கட்டித் தழுவியபடி, அப்போதே அவனைத் தூக்கி, வண்டியில் உட்கார வைத்து பீச்சிற்கு அழைத்துச் சென்றார்.

- புதுவை சந்திரஹரி



விலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 28, 2011 2:18 pm

அருமை சிவா அங்கிள் சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:21 pm

வேலைக்கு போதும் பெற்றோகளுக்கு இந்த கதை மூலம் தான் பிள்ளைகளின் மனக்குறையை அறிய இயலும்.
வேலை டென்ஷனை அங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

வேலை வேலை என்று குடும்பத்தை மறப்பது தவறு,
குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வேலையை மறப்பதும் தவறு.

அந்தந்த நேரம் அததற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நன்றி அண்ணா.
நல்ல கதை.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:30 pm

சிவா wrote:

"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.

இது சரியான நெத்தியடி சூப்பருங்க
இதுபோல் பாசதிற்காக ஏங்கும் நிறைய பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 3:19 pm

இப்படிப்பட்ட பெற்றோா்கள் இருப்பதனால்தான் - பிற்காலங்களில் முதியோா் இல்லங்களுக்கு வரவேண்டியதாகி விடுகிறது.



விலை 154550விலை 154550விலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விலை 154550விலை 154550விலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 28, 2011 5:18 pm

நல்ல கதை.. இன்றைய கால பெற்றோகளுக்கு அருமையிருக்கு




விலை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக