புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_lcapகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_voting_barகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_lcapகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_voting_barகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_lcapகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_voting_barகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:23 pm

ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியை சேர்ந்த பெண் அஷ்தியானி. 2 குழந்தைகளின் தாயான இவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை கண்டித்த கணவரை, அவர் தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கொலை செய்து விட்டார். இந்த குற்றத்திற்காக அஷ்தியானிக்கு கடந்த 2006-ம் ஆண்டில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் குற்றம்புரிந்தவர்களுக்கு தண்டனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதால் அதில் தற்போது சிறுமாற்றம் செய்யப்பட்டு கல்லால் அடித்து கொல்வதற்கு பதிலாக தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 1:27 pm

சிவா wrote: கல்லால் அடித்து கொல்வதற்கு பதிலாக தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
இதுபோன்ற குற்றங்களுக்கு முதலில் அறிவித்த தண்டனையையே அளித்து இருக்கலாம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 1:39 pm

சோகம் அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 1:56 pm

விருப்பம் உள்ளவருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்தது கூட மன்னிக்கலாம். கோபம்

அந்த உறவுக்காக கணவனையே கொலை செய்த பாவத்துக்கு இந்த தண்டனை சரி தான். ஆமோதித்தல்
ஆனால் அந்த கள்ள காதலன் எங்கே???????????????? சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 1:59 pm

இதே தண்டனைய இந்தியாவிலும், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தந்தால் இங்கு இருக்கும் கள்ள தொடர்புகள் குறையும்.

அந்த பெண்ணுக்கு தர வேண்டிய தண்டனைதான் இது.இது கூட குறைவுதான்.முதலில் தந்த கல்லால் அடித்து கொல்லும் தண்டனைய தர வேண்டும்

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Uகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Dகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Aகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Yகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Aகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Sகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Uகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Dகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Hகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 28, 2011 2:38 pm

இவ்வளவு கடுமையான சட்டங்கள் உள்ள ஊரில் கூட தைரியமாக தவறு செய்கிறார்கள் அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:41 pm

ராஜா wrote:இவ்வளவு கடுமையான சட்டங்கள் உள்ள ஊரில் கூட தைரியமாக தவறு செய்கிறார்கள் அதிர்ச்சி

தண்டனைகள் கடுமையான தான் குற்றங்கள் குறைக்கப்படும்.
இவங்களின் குற்றமே கடுமையா இருக்கு. அதனால் தண்டனைக்கு பயமில்லா போல.
சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Dec 28, 2011 3:50 pm

சிவா wrote:இதை கண்டித்த கணவரை, அவர் தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கொலை செய்து விட்டார்.

கோபம் கோபம் கோபம் உன்ன மாதிரி பொண்ணுங்க இருக்கிரதுனாலதான் மத்த பொண்ணுங்களும் கெட்டுப்போயிருறாங்க இவங்களைலாம் கல்லால அடுச்சா மட்டும் பத்தாது எதாவது புதுசா யோசிச்சு மத்தவங்க திருந்திரமாதிரி செய்யணும் கோபம் கோபம் கோபம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக