புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_m10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10 
336 Posts - 79%
heezulia
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_m10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_m10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_m10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_m10எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:09 pm

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் CNI281200

"எனக்கு பொருத்தமான தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன்'' என்று நடிகை ஷெரீன் கூறினார்.

பேட்டி

`அபாயம்' என்ற படத்தின் சிறப்பு காட்சிக்காக நடிகை ஷெரீன் நேற்று சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஷெரீன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திரையுலகில் இருந்து அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே, அப்படி எங்கேதான் போவீர்கள்?

பதில்:- ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்கு ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட படிப்புக்காக சென்றிருந்தேன். 21/2 வருடங்கள் அங்குதான் இருந்தேன். அதனால்தான் படங்களில் நடிக்கவில்லை.

கேள்வி:- ஓவிய கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா?

பதில்:- அப்படியொரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது அல்ல. அதற்காக பயிற்சி பெற்று வருகிறேன்.

கேள்வி:- டைரக்ட்டு செய்யப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தீர்களே?

பதில்:- அந்த ஆசை என்னைவிட்டு போகவில்லை. அதற்காக மீண்டும் ஒருமுறை வெளிநாடு செல்ல இருக்கிறேன். அங்குபோய் டைரக்ஷன் கற்றுக்கொண்டு, நிச்சயமாக ஒரு தமிழ் படத்தை டைரக்ட்டு செய்வேன்.

ரசிகருடன் திருமணம்

கேள்வி:- உங்களுக்கு ஒரு `பாய் பிரண்ட்' இருந்தாரே, அவர் என்ன ஆனார்?

பதில்:- எனக்கு நிறைய `பாய் பிரண்ட்' இருக்கிறார்கள். என் செல்ல நாய்க்குட்டி `வெண்ணிலா'வையும் சேர்த்து. ஆனால் காதலிக்கிற அளவுக்கு யாரும் கிடைக்கவில்லை.

கேள்வி:- தமிழ் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்?

பதில்:- என்னை கவர்ச்சி ராணியாக பார்க்கிறார்கள்.

கேள்வி:- தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வீர்களா?

பதில்:- தமிழ் ரசிகரை திருமணம் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரேயொரு நிபந்தனை. அவருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எனக்கு தெரியாது. என்னை திருமணம் செய்பவருக்கு இவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்புறம், என் செல்லம் `வெண்ணிலா'வை கொஞ்ச தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை ஷெரீன் கூறினார்.

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 1:11 pm

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குரேனு சொல்லுங்க என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 1:12 pm

சிவா wrote:அவருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எனக்கு தெரியாது. என்னை திருமணம் செய்பவருக்கு இவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்புறம், என் செல்லம் `வெண்ணிலா'வை கொஞ்ச தெரிந்திருக்க வேண்டும்.

யார் அந்த மகராசன் சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 1:44 pm

இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:45 pm

உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே

அப்ப நான் போக வேண்டாமா சுதா? எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 1:49 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே

அப்ப நான் போக வேண்டாமா சுதா? எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806
எவ்வளவு பொறுப்பா கேக்குரிங்க அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 1:49 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே

அப்ப நான் போக வேண்டாமா சுதா? எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னா
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:52 pm

உதயசுதா wrote:
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னா
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க

யாரு கார்த்திகா???????? எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 28, 2011 2:39 pm

தமிழன் ஏமாளி என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 3:10 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னா
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க

யாரு கார்த்திகா???????? எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806
ஓ கார்த்திகா யார் என்றே தெரியாதா? ரொம்ப நல்லது.நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்.உங்களுக்கு அவங்களை தெரியுமா, தெரியாதா என்று

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக