புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_c1022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_m1022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_c1022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_m1022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 27, 2011 6:30 pm

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

படகு விபத்தில் உயிர் தப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் பவுல்ராஜ் `தினத்தந்தி' நிருபரிடம் கண்ணீல் மல்க கூறியதாவது:-

ஞானஸ்தானம்
எனது மாமாவின் (சுந்தரபாண்டியனின் கடைசி மகன்) மகன் ஜுலியட்டுக்கு கும்மிடிப்பூண்டி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்து பகல் 11 மணிக்கு பழவேற்காடு ஏரிக்கு சென்றோம். அங்குள்ள தீவில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தோம். பின்னர் அங்கு பிரியாணி சாப்பிட்டோம்.

அதன்பின்னர் மாலை 3 மணிக்கு கரைக்கு திரும்புவதற்காக படகில் ஏறினோம். சரியாக பகல் 3.15 மணிக்கு படகு கடலில் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் எங்கள் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டது. படகை ஓட்ட முடியாமல் படகோட்டி திணறினார். இந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கூச்சலிட்டனர். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் ராட்சத கடல் அலை 10 அடி உயரத்துக்கு எழும்பியது.

கடலில் விழுந்தனர்
அந்த கடல் அலையில் எங்கள் படகு சிக்கியது. அப்போது சிலர் கடலில் விழுந்தனர். அவர்களை படகில் இருந்து சிலர் காப்பாற்ற கை கொடுத்தனர். இதனால் படகின் ஒருபக்கம் பாரம் அதிகமாகி படகு கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினோம். ஆனால் யாரும் அவர்களை காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.

கம்பியை பிடித்து தப்பினோம்
நாங்கள் 3 பேர் மட்டும் கவிழ்ந்த படகின் ஒரு கம்பியை பிடித்த வண்ணம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தோம். எங்கள் தாத்தா சுந்தரபாண்டியன் படகை பிடித்து சிறிது தூரம் வந்தார். ஆனால் அவரால் முடியவில்லை. சிறிது நேரத்தில் வந்த பெரிய கடல் அலை அவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.கடலில் படகின் கம்பியை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரு மீனவர் வந்து மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.இவ்வாறு சிறுவன் பவுல்ராஜ் கூறினான்.

அப்போது அவன் `எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் இறந்து விட்டனர். எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை. ஒரு அத்தை மட்டும் இருக்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நான் அனாதையாகி விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

மூன்று சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய மாவீரன் இளங்கோ இவர் தான்

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் CNI2712011

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 27, 2011 6:43 pm

போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கபட்ட வில்லை . படகோட்டியும் முன் அனுபவம் இல்லாதவர் போல ..

சிறுவர்கள் மீட்ட மீனவர் இளங்கோ அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் ..

விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ..

விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Dec 27, 2011 6:48 pm

Life Jacket இல்லாமல் இருக்கும் படகின் உரிமையை ரத்து செய்யவேண்டும்..........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 9:58 pm

மிகவும் கொடுமை...எந்தவிதமான தற்காப்பு/முன்னெச்சரிக்கை வசதிகள் இல்லாமல் படகை எப்படி ஓட்ட அனுமதி தருகிறார்கள். சோகம் சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 9:19 am

உயிாிழந்தோா்க்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொித்துக் கொள்கிறோம். சிறுவா்களை காப்பாற்றிய மீனவா் இளங்கோவனை பாராட்டுகிறோம். தமிழக அரசு அவரை உாிய விதத்தில் கௌரவிக்க வ‌ேண்டும் என ஈகரை தமிழ் களஞ்சியம் எதிா்பாா்க்கிறது. இனி இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏதும் நடந்திடா வண்ணம் முன்னேற்பாடுகள் செய்வது நல்லது.

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 15455022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 15455022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 15455022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 15455022 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 9:38 am

சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 135738922 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் 5901061522 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Images3ijf22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 10:41 am

கொடுமை.. அழுகை
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.. சோகம்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Dec 28, 2011 11:06 am

எதிர் பார்க்காத நிகழ்வு.........யாருக்கு எப்ப என்ன நடக்கும் என்றே தெரியவில்லை சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Jjji
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 12:00 pm

படகில் போகிறவர்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்களையும் எடுத்து கொண்டு பிறகு செல்லவேண்டும் என்பதை இந்த துன்ப நிகழ்வு எடுத்து காட்டுகிறது.

இறந்து போன அனைத்து உயிர்களின் ஆத்மாவும் சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் U22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் D22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் A22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் Y22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் A22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் S22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் U22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் D22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் H22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக