புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
7 Posts - 64%
heezulia
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
8 Posts - 2%
prajai
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_m10விஜயகாந்த் கைதாகி விடுதலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் கைதாகி விடுதலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 27, 2011 6:54 pm

விஜயகாந்த் கைதாகி விடுதலை CNI271205

முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுவதால் சென்னை வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், காவிரி பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசு தமிழக நலனில் மாற்றாந்தாய் போக்கை கடைப்பிடிக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் சென்னை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

சென்னையில் ராஜ்பவனில் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவுக்கு செல்லும் நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்த தே.மு.தி.க.வினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 9 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் உள்பட பலரும் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். கையில் கறுப்பு கொடியுடன் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

விஜயகாந்த் கைது

பனகல் மாளிகையில் இருந்து அவர்கள் விஜயகாந்த் தலைமையில் ராஜ்பவனை நோக்கி ஊர்வலமாக சென்றனர். சின்னமலை அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். விஜயகாந்தை கைது செய்து பஸ்சில் ஏற்றியதும் அந்த பஸ்சில் ஏறுவதற்கு தே.மு.தி.க. தொண்டர்களும் போட்டிபோட்டு முந்திச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினார்கள். இதில் சில தொண்டர்கள் ரோட்டின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் ஒவ்வொரு வாகனமாக கொண்டுவந்து அவர்களை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

8 எம்.எல்.ஏ.க்களும் கைது

விஜயகாந்துடன், உயர்மட்டக்குழு உறுப்பினர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாபா க.பாண்டியராஜன், பார்த்தசாரதி, சந்திரகுமார், சி.எச்.சேகர், அருண் சுப்பிரமணியன், மைக்கேல் ராயப்பன், கு.நல்லதம்பி, துணை பொதுச் செயலாளர்கள் ஆஸ்டின், ஏ.ஆர்.இளங்கோவன், தொழிற்சங்க தலைவர் சவுந்தரபாண்டியன் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அலுவலகம் செல்லும் நேரத்தில் போராட்டம் நடந்ததாலும், பிரதமர் வருகை காரணமாக கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

18 ஆயிரம் பேர்

சென்னையில் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க. கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் விஜயகாந்த் உள்பட 700 பேரும், தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பேரும் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கறுப்புக் கொடி போராட்டம்

இதேபோல பிரதமர் மன்மோகன் சிங் திருச்சி வரும்போது திருச்சி விமான நிலையம் அருகில் 26-ந் தேதி தே.மு.தி.க சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக தே.மு.தி.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் கறுப்பு கொடி மற்றும் தே.மு.தி.க கொடியுடன் திரண்டு நின்றனர். கறுப்பு கொடியுடன் விமான நிலையம் புறப்பட்டு செல்ல தயாரான அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தினதந்தி



விஜயகாந்த் கைதாகி விடுதலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 27, 2011 6:54 pm

விஜயகாந்த் கைதாகி விடுதலை CNI271206



விஜயகாந்த் கைதாகி விடுதலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 6:56 pm

உள்ள நல்ல தரமான தண்ணி கிடைக்கலையாம், அதான் வெளியில வந்துட்டாரு நம்ம கேப்டன்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக