புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
48 Posts - 32%
i6appar
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
4 Posts - 3%
prajai
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_m10திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 27, 2011 6:45 pm

திருவரங்கன் உலா  – ஸ்ரீ வேணுகோபாலன்

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  6556315877_c516c03c84

திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் பிள்ளை லோகாச்சரியார் அனைவரும் திருவரங்கனையும் கோவிலையும் காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள். தேசிகர், திருவரங்கனின் மூலவர் சிலையை (படுத்துக்கொண்டிருக்கும் ரங்கநாதர்) சுவர் எழுப்பச் சொல்லி மூடிவிடுகிறார். பின், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஒரு கூட்டத்துடன் சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார். திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், அழவார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் வரை உலா சென்று பின் சத்தியமங்கலத்தில் தொலைகிறார். பின்னர், இருபது ஆண்டுகள் கழித்துக் கிடைக்கப்பெற்று பத்திரமாக திருப்பதிக்கு செல்கிறார்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில், கோவிலைச் சுற்றி உள்ள ஏழு மதில் சுவர்களில் (7 concentric walls) ஸ்ரீரங்கவாசிகள் ஆயுதங்கள் தாங்கி சுல்தான் வீரர்களுடன் போரிட்டு கோவிலைக் காக்க முயல்கிறார்கள். இதில் மொத்தம் பதிமூனாயிரம் ஸ்ரீரங்கவாசிகள் இறக்கிறார்கள். கோவில் தேவதாசிகள் தங்களுக்கு உடலுறவு மூலம் பரவும் நோயை வரவழைத்துக்கொண்டு சுல்தான் வீரர்களுடன் படுத்து அவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள். திருவரங்கனுக்காக இத்தனை தியாகங்கள் தேவையா? ஸ்ரீரங்கக் காரர்களுக்கு தேவை படுகிறது. இவர்களை பொறுத்தவரை திருவரங்கன் வெறும் பெருமாள் இல்லை. அவர்களுள் ஒருவன். அவர்களுக்கு எல்லாம் திருவரங்கன் ஒரு நாயகன்.

உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தேசிகர் மதில் சுவரை இடித்து, திருவரங்கனை மீண்டும் அங்கு நிலை நாட்டுகிறார். விஜய நகர படையெடுப்பும், திருப்பதியிலிருந்து மீண்டு வரும் படலமும் 'மதுரா விஜயம்' நாவலில் அமைந்திருக்கும்.

மற்றொரு உண்மையான சங்கதி. உளுக்கான் படை எடுப்பதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் (1310 AD), மாலிக் கபூர் (Malik Kafur) தலைமையில் ஒரு படை ஸ்ரீரங்கம் வந்து நம்பெருமாளின் சிலையைத்திருடி டில்லிக்கு எடுத்துச்சென்று விட்டார்கள். மாலிக் கபுரின் மகள் சூரத்தானி, நம்பெருமாள் மீது காதல் வயப்பட்டு, சிலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, பெருமாளின் சந்நிதி முன் உயிர் துறந்து வைகுண்டம் அடைந்தாள். இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kumarasan
kumarasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 10/11/2012

Postkumarasan Mon Jan 14, 2013 10:00 pm

தேங்க்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 14, 2013 11:27 pm

kumarasan wrote:தேங்க்ஸ்

தற்பொழுது உள்ள சுட்டி இயங்காது! தளத்தின் முகவரி மாறப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான தரவிறக்க சுட்டி தருகிறேன்!

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 14, 2013 11:55 pm

மின்னூல் தரவிறக்கம் செய்ய
http://eegarai.info/?p=368

தரவிறக்கம் செய்ய புது முகவரி இணைக்கப்பட்டுள்ளது!

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 10:57 am

அனைத்து புத்தகங்களும் உள்ளது தல , இன்று upload பண்ண ஆரம்பித்துவிடுகிறேன் ஓரிரு நாளில் மீண்டும் அனைத்தும் தரவிறக்க கிடைக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 22, 2013 9:25 pm

நன்றி சிவா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
semselvan
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012

Postsemselvan Thu Aug 14, 2014 2:11 pm

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 14, 2014 4:23 pm

semselvan wrote:எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை

இன்னும் சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யலாம்!

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
semselvan
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012

Postsemselvan Mon Aug 18, 2014 9:21 am

நன்றி நண்பா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 18, 2014 11:15 am

பல வைணவப் பெரியார்களையும் கவர்ந்த
நூல் இது...
-
கிளு கிளுப்பான கதைகளை எழுதிய
புஷ்பாதங்கதுரைதான் ஆன்மீக நூலை
எழுதிய ஸ்ரீவேணுகோபாலன் ஆவார்
-

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக