புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_c102011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_m102011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

27 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_c102011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_m102011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Dec 27, 2011 3:23 pm

First topic message reminder :

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

இந்த வருடத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் இவை.

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

2. ஆடுகளம்.
போல்லாததவனுக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி. சேவல் சண்டையை மையாமாக வைத்து பல தேசிய விருதுகளை அள்ளியப் படம். நடிகை டாப்சி அறிமுகமானார்.

3. எங்கேயும் எப்போதும்
நீண்ட நாட்களுக்குப் பின் வந்து அனைவரின் மனதையும் நெகிழ் வைத்தப் படம். மிகவும் மோசமான பஸ் விபத்தில் ஆரம்பித்து, கதையில் உள்ளவர்கள் அதில் பயணம் செய்கிறார்கள் என காண்பித்து கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் என்னவாக இருக்குமென்று சீட்டின் நுனியில் வந்து யோசிக்க கூடிய ஒரு கதையைக் கொண்டு மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள், அருமையான திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமாய் சொன்ன படம்.

4. காஞ்சனா – முனி-2
தெலுங்கில் சக்கைப்போடு போட்டபடம். தமிழில் ராம. நாராயணன் வாங்கி வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பேய் படங்களில் காமெடி எடுபடாது என்று எல்லோரும் நினைத்திருக்க, கோவை சரளாவும், தேவதர்ஷினியும் அடித்த லூட்டியும், ராகவா லாரன்சின் நடிப்பும், பெண்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது.

5.அவன் இவன்
இந்தப் படத்தில் இயக்குனராக பாலா தோற்றாலும், கதை அமைப்பிலும், நகைச்சுவை காட்சிகளிலும், விஷால், ஆர்யா நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்த படம். இதில் மாறு கண் கொண்ட, பென்மைகளந்த வேடத்தில் விஷால் அசத்தி இருப்பார்.

6. சிறுத்தை
தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் பேரும் வெற்றி பெற்ற படம். தமிழில் கார்த்திக் முதன் முறையாக இரட்டை வேடத்தில் கலக்கியப்படம். யாரும் எதிர்பார்க்காத இந்த ஆண்டின் இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படம். அதற்கு சந்தானத்தின் காமெடியும், தமன்னாவின் கவர்ச்சியும் ஒரு காரணம்.

7. யுத்தம் செய்
சேரன் நடிப்பில் வெளிவந்த ஒரு ஆக்சன் படம். ஆள் கடத்துபவர்களை மையமாக வைத்து வெளிவந்த படம். இதில் சேரன் ஒரு போலீச அதிகாரியாக நடித்தார்.

8. வேலாயுதம்
ஆஸ்கர் ரவிசந்திரன் வெயிட்டப் படம். விஜய்யின் இறங்குமுகத்தை கொஞ்சம் தூக்கி வைத்த படம் வேலாயுதம் என்று சொல்லலாம். படம் வெளியான முதல் வாரம் படத்தை பற்றிய பேச்சு பெரிதாய் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தை பற்றிய மவுத்டாக் ஏற ஆரம்பித்துவிட பின்பு செம ஹிட் ஆனா படம்.

9. ஏழாம் அறிவு
இந்தப் வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . சூர்யாவின் தொடர் வெற்றி, ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் சேரும் ப்டம் என்று ஏகத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. போதாதற்கு தொடர் ப்ரஸ் மீட்டில் தமிழுணர்வை வியாபாரம் செய்ததால் இன்னும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படம் நன்றாக இருந்தும் வெற்றி பெறவில்லை. இத் தோல்விக்கு காரணம் ஓவர் பப்ளிசிடி.

10. போராளி
சுப்ரமணியபுரம், நாடோடிகள் வெற்றிக் கூட்டணி மறுபடியும் இணைந்த படம். அந்தக் கூட்டணியின் முந்தையப் படங்களைப் போலவே நட்பை மையமாக வைத்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படம்.

பகிர்வு - http://sakthistudycentre.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 3:48 pm

பிளேடு பக்கிரி wrote:
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்
முடியல நீங்கள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றீங்க ஆஃபிஸ்ல ஒரு 2 மணிநேரம் பெர்மிசின் கேட்டு சிரிசிட்டு வரேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:51 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்
முடியல நீங்கள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றீங்க ஆஃபிஸ்ல ஒரு 2 மணிநேரம் பெர்மிசின் கேட்டு சிரிசிட்டு வரேன்
சுறா படம் பார்த்ததுல இருந்து நீ இப்படி ஆகிட்ட சிப்பு வருது

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 3:54 pm

பிரசன்னா wrote:
அட கொடுமையே... மேற்கோள் கிளிக் பண்றதுக்கு பதிலா "Thanks" கிளிக் பண்ணிட்டேன்... ஓகே
உண்மையை தானே எழுதி இருக்காங்க உனக்கு அஜித் பிடிக்காது விஜய் பிடிக்கும்னு அவுங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்.... மங்கத்தா மாபெரும் வெற்றி படம் முதலிடம் பிடித்து இருக்கு...
எக்ஸ்க்யூஸ் மி எனக்கு "அஜீதையும்" பிடிக்கும் பட் அதுக்காக மங்கத்தா மாபெரும் வெற்றி படம் என்று என்னால் பொய்யெல்லாம் சொல்ல முடியாது ..அன்டர் ஸ்டாண்ட் ரிலாக்ஸ்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 3:57 pm

3, 7, 9, 10 நல்ல செலெக்சன்.. சூப்பருங்க

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 A2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 S2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 H2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 R2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 A2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 F2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 3:58 pm

சிவா wrote:முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும்.
இது சூப்பர்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Dec 27, 2011 5:08 pm

முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும். அதோட வாகை சூடவா இருந்தால் நல்லா இருந்திருக்கும் top 10 படங்கள் என்றால் படம் வியாபாரத்திலும் மட்டும் வென்றால் போதாது படம் நல்லா வித்யாங்களை சொல்ல வேண்டும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 27, 2011 5:12 pm

பது wrote:முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும். அதோட வாகை சூடவா இருந்தால் நல்லா இருந்திருக்கும் top 10 படங்கள் என்றால் படம் வியாபாரத்திலும் மட்டும் வென்றால் போதாது படம் நல்லா வித்யாங்களை சொல்ல வேண்டும்

வியாபாரத்தை வைத்து இடபட்ட இடம் என்று நினைக்கின்றேன் .. மங்காத்தா படம் 130 கோடி வசூலித்தாக அதிகாரபூர்வமான தகவல் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Dec 27, 2011 6:59 pm

போராளி 8 வது இடத்தில் வந்தால் பிரசன்னா உங்களது டாப் 10 படங்கள் - ஒரு அலசல் சரியாக இருந்திருக்கும் .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) - Page 2 Knight
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 27, 2011 7:11 pm

வாகை சூடவா மிக சிறப்பான படம் அண்ணா..
ஓடவில்லை அவ்வளவுதான்.. மற்றபடி சூப்பருங்க ..
நன்றி..
அப்புறம் தெய்வத்திருமகள் மற்றும் வானம் இடம் பெற்று இருக்கலாம் அண்ணா.. அந்த வேலாயுதத்திருக்கு பதிலாக..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக