புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
திருக்குறள் கதை I_vote_lcapதிருக்குறள் கதை I_voting_barதிருக்குறள் கதை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் கதை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 11:07 pm


மனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்?







திருக்குறள் கதை Thirukkural

அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில்
சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ
என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு
சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக
தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான்.
அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே
வீட்டுக்கு ஓடினான்.

அவனை திட்டி விரட்டி விட்ட
வெற்றிக்களிப்பு இவன் முகத்தில். ஆட்டம் கலைந்தது. எல்லோரும் வீட்டுக்கு
கிளம்ப ஆரம்பித்தனர். இவை எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த
பெரியவர் இப்போது அந்தப் பையனை தன் வீட்டுக்கு அழைத்து உட்கார வைத்தார்.


அவன் எதிரில் ஒரு தட்டு, அதில்
இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ
நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு இது. எடுத்து சாப்பிடு என்றார்.


அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து
உண்டான், இன்னொன்றையும் உண்டான். பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி
கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.


அவனைத் தடுத்தப் பெரியவர்,
தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம்
அய்யா. ஏன்? அவை காய்கள். காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப்
பிடிக்காது. ஏன்? அவை கசக்கும். இல்லையெனில் புளிக்கும். பரவா இல்லை தின்று
பாரேன். இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது, " உன் உள்ளம்
விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ
விரும்புகின்றவரை கொடுக்கின்றாயே அது நியாயமா?


நானா? புரியவில்லை அய்யா?


சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா?


இல்லை அய்யா. துன்பம் தந்திருக்கும். அதனால் அழுதான்.


நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர உள்ளம் ஏற்க்க விரும்பாத சுடு சொற்களை அள்ளி வீசுவாய்.


அய்யா..நான்..


தம்பி உனக்கு கோபம வந்தால் சுடு
சொற்களை வீசவேண்டும் என்பதில்லை. உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய
சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி
தலை குனிய வைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு காயை வீசி அவன் உள்ளத்தை
காயப் படுத்தி விட்டாயே.


தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.


"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ."


இது சிறுவர்களுக்கான திருக்குறள் கதைகள்.

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_6773.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Dec 26, 2011 11:08 pm

சூப்பருங்க

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Mon Dec 26, 2011 11:29 pm

அருமை சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 11:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருக்குறள் கதை Ila
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Tue Dec 27, 2011 3:18 am

அருமை நன்றி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Dec 27, 2011 6:24 am

எளிமையான சிறந்த வழிகாட்டல்
உங்கள் பணி தொடரட்டும்.





உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 8:05 am

நன்று முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக