புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
2 Posts - 2%
prajai
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
417 Posts - 48%
heezulia
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
28 Posts - 3%
prajai
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_m10புத்தாண்டு வந்தது எப்படி?...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு வந்தது எப்படி?...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 10:11 pm

புத்தாண்டு வந்தது எப்படி?... மெசபடோமியாவுக்குப் போவோம்!

புத்தாண்டு வந்தது எப்படி?...  26-new-year1300

புதிது என்றாலே
உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே உற்சாகம்
அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு
பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர்.
ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை
வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதி தொடங்கி இரண்டு
வாரங்களுக்காவது உறவினர்கள், நண்பர்களிடையே புத்தாண்டு வாழ்த்துக்களை
பரிமாறிக்கொள்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் வரலாறு

புத்தாண்டு
கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதை சற்றே பின்னோக்கினால்
மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது
என்று கூறப்படுகிறது. பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

பாபிலோன் நாட்டில் கி.மு
2000 மாவது ஆண்டில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக
புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இலையுதிர்காலம் முடிந்து பூமியில்
புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை வரவேற்கும் விதமாக பாபிலோனிய
மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். 11 நாட்கள் அவர்களின் கொண்டாட்டம் களை
கட்டும். தற்போதைய நவீன புத்தாண்டு கொண்டாட்டம் டிசம்பர் 31ம் நாள் இரவோடு
முடிந்து விடுகிறது.

ரோமானியர்கள் புத்தாண்டு

சூரியனின்
நகர்வினை அடிப்படையாக்க் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம்
தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். அந்த காலக் கட்டத்தில்,
மார்ச்சை முதல் மாதமாக கொண்டு, ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. அந்த
காலண்டரில் 7வது மாதமாக செப்டம்பரும், 8 வது மாதமாக அக்டோபரும், 9வது
மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது. லத்தீன் மொழியில்
‘செப்டம்’ என்றால் ‘7’, ‘அக்டோ’ என்றால் ‘8’, ‘நவம்’ என்றால் ‘9’, ‘டிசம்’
என்றால் ‘10’ என்றும் பொருள்படும். ஆனால் தற்போது, 9வது மாதமாக
செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது
மாதமாக டிசம்பரும் உள்ளன.

ஜனவரி 1ல் கொண்டாட்டம்

இதன்
பின்னர் கிமு 153 ஆண்டில் ரோமன் செனட் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக
அறிவித்தது. கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது
ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ் ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல்
மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி அமைத்தார்.
அப்போதுதான், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது.

கிரிகோரியன் காலண்டர்

ஜூலியஸ்
சீசர் காலத்தில் இருந்து ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜூலியஸ் சீசர் ஆண்ட காலத்தில், சூரியனை மையமாக
கொண்டு, ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் பல புதிய
காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு முன்பு, நிலவின் சுழற்சியை
அடிப்படையாக கொண்டு காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. போப் 12ன் கிரிகோரி
காலத்தில் கிரிகோரியன் காலண்டர் முறை உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை
சேர்ந்த கத்தோலிக்கர்களும், பிராடஸ்டன்டுகளும் இந்த காலண்டரை ஏற்றுக்
கொண்டனர். இதன் பின், உலகில்உள்ள அனைவரும் கிரிகோரியன் காலண்டர் முறையை
ஏற்றுக் கொண்டு, அதை பின்பற்றி வருகின்றனர்.

கிருஸ்தவர்களால் புதுப்பொலிவு

இயேசு
கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு பொலிவு
ஏற்பட்டது. கிருஸ்துமஸ், புனித வெள்ளி, ஈஸ்டர் என வரிசையாக விழாக்கள்
வருவதை ஒட்டி கிருஸ்துவ பெருமக்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடத்
தொடங்கினர். அன்றைய தினம் தேவாலயத்திற்குச் சென்று பாடல்களைப் பாடி
பிரார்த்தனைகள் செய்கின்றனர். இன்றைக்கு உலக மக்கள் அனைவருமே மொழி, இன, மத
பாகுபாடு இன்றி, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாகக் கருதி,
உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 26, 2011 10:14 pm

அறிய வேண்டிய தகவல் சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 8:17 am

நல்ல தகவல்...நன்றி...முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 10:15 am

நன்றி நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 10:24 am

இன்றுதான் அறிந்தேன்..நன்றி புத்தாண்டு வந்தது எப்படி?...  755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 27, 2011 10:24 am

அறிய வேண்டிய பல நல்ல தகவல்கள்.. நன்றி முகைதின் சூப்பருங்க

புத்தாண்டு வந்தது எப்படி?...  Aபுத்தாண்டு வந்தது எப்படி?...  Aபுத்தாண்டு வந்தது எப்படி?...  Tபுத்தாண்டு வந்தது எப்படி?...  Hபுத்தாண்டு வந்தது எப்படி?...  Iபுத்தாண்டு வந்தது எப்படி?...  Rபுத்தாண்டு வந்தது எப்படி?...  Aபுத்தாண்டு வந்தது எப்படி?...  Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக