புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
Page 1 of 1 •
கொல்லம்: தமிழ்கத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் செல்வது குறைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கமுடியாமல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திணறி வருகிறது. நிலைமையை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து அதிக விலைக்கு காய்கறிகளை வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தால் சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமல் உள்ளூர் ஐயப்பன் கோவிலில் மாலைகளை கழட்டி விரதத்தை முடிக்கின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சபரிமலைக்கு தமிழக பக்தர்களின் வருகை நின்று போனதால் கோயில் வருமானம் குறைந்து வருகிறது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் செல்லாததால் சபரிமலையில் அன்னதானம் வழங்குவதிலும் தேவசம்போர்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரி்மலையில் தேவசம்போர்டு சார்பிலும், ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும், விஸ்வ இந்து பரிஷத், ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைப்பு சார்பிலும் 5 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுமார் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான காய்கறிகள் முழுவதும் தமிழ்கத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையால் தமிழகத்தில் இருந்து காய்கறி செல்வது குறைந்துவிட்டது. தேவசம்போர்டின் 2 அன்னதான மையங்களில் தினமும் காலையில் உப்புமா, கடலைக்குழம்பு, சுக்கு காப்பி, மதியம் சாப்பாடு, சாம்பார், அவியள், தோரன், ரசம், ஊறுகாய், இரவில் கஞ்சி, பயிறு ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு அன்னதான மையங்களில் தினமும் 20,000க்கும் அதிகமான பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து இங்கு உணவு தயாரிப்பதும் குறைந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தட்ஸ் தமிழ்

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் மகிழ்ச்சி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அப்படி போடு அறிவால.
இனியும் திருந்தலேனா,
அவன்கள் தலை எழுத்துப் படி நடக்கட்டும்.
இனியும் திருந்தலேனா,
அவன்கள் தலை எழுத்துப் படி நடக்கட்டும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எவ்வளவு வருசத்துக்குத் தான் இந்த பொய்யப்பன வச்சி ஏமாத்தி சம்பாதிச்சிக்கிட்டு இருப்பீங்க. இப்ப தமிழன் வச்சான்ல பெரிய ஆஆஆஆஆஆப்பு.
இவன்தான் தமிழன்.
இவன்தான் தமிழன்.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..
சாமியே சரணம் ஐயப்பா..... ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும், பிழைகளையும் மன்னித்து பொருத்து காத்து ரட்சிக்க வேண்டும் சத்யமான பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லன், வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாலும் கலியுகவரதன் ஓம் ஸ்ரீ ஹரிஹரன் சுதன் ஆனந்த சித்தன் என் அய்யன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா.... சரணம் ஐயப்பா.....

பல இல்லங்களில் ஆண்கள்தான் ஆரம்பிக்கிறார்கள்....விஜயகுமார் wrote:பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Aathira wrote:பல இல்லங்களில் ஆண்கள்தான் ஆரம்பிக்கிறார்கள்....விஜயகுமார் wrote:பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..
உண்மைதான்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» ஒரு நாள் முன்னதாக ஜோதி தெரிந்ததாக பரபரப்பு: தேவசம்போர்டு திணறல்
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» 'ஏ' ரகசிய அறையில் அரிய ரத்தினங்கள்: மதிப்பிட முடியாமல் மதிப்பீட்டு குழு திணறல்
» ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
» புதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1