புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு சிறிய ஒப்பீடு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
First topic message reminder :
உலகம் = சிறை
இறைவன் = சிறை அதிகாரி
வாழ்நாள் = தண்டனை காலம்
இறப்பு = விடுதலை
இன்றைய உலகில்
பெருந்தன்மை = ஏமாளிதனம்
நயவஞ்சகம் = வாழ தேவையான கலை
நல்லவர்கள் = முட்டாள்கள்
கெட்டவர்கள் = புத்திசாலிகள்
மனசாட்சி = வேண்டாத குப்பை
பக்தி = போலி வேஷத்திற்கு உதவும் பொருள்
பொய் பேசுபவர் = சிறந்த வியாபாரி
ஒழுக்கம் அற்றவர் = சிறந்த அரசியல்வாதி
உலகம் = சிறை
இறைவன் = சிறை அதிகாரி
வாழ்நாள் = தண்டனை காலம்
இறப்பு = விடுதலை
இன்றைய உலகில்
பெருந்தன்மை = ஏமாளிதனம்
நயவஞ்சகம் = வாழ தேவையான கலை
நல்லவர்கள் = முட்டாள்கள்
கெட்டவர்கள் = புத்திசாலிகள்
மனசாட்சி = வேண்டாத குப்பை
பக்தி = போலி வேஷத்திற்கு உதவும் பொருள்
பொய் பேசுபவர் = சிறந்த வியாபாரி
ஒழுக்கம் அற்றவர் = சிறந்த அரசியல்வாதி
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
சார்லஸ் mc wrote:
தவறு செய்பவா்தான் தண்டணை அனுபவிக்க சிறைக்கு கொண்டு செல்லப்படுவாா்.
தவறே செய்யாத நிரபராதிகளும் சில சமயம் தண்டிக்கப்படுவர் சிறையில் சில காலம்
சார்லஸ் mc wrote:வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே தண்டனை காலம் என்றால் வாழும் முறையில் தவறு இருக்கிறது என்று பொருள்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது பொதுபடையான கருத்து
வாழ்க்கை என்பதை மேம்போக்காக பார்த்தால், அது தண்டனை அல்ல என்றுதான் நினைக்கதோன்றும்
ஆனால் சற்று ஆழமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
தண்டனைகள் இருந்துகொண்டே இருப்பது நமக்கு தெரியவரும்
நரகத்தில் உள்ள தண்டனைகளை அனுபவிக்க அதற்கு ஏற்றார் போல் உடல் கொடுத்து இறைவன் நம்மை அங்கே தண்டிப்பது போல , இங்கே இந்த உலகத்தில் , இந்த உலகிற்கு ஏற்றார் போல் உடல் கொடுத்து , தண்டனைகளை கொடுத்து தண்டிக்கிறார்
சார்லஸ் mc wrote:இறப்பு தான் விடுதலை என்றால் - இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிம்மதியற்ற நிலையில் உள்ளது என்று பொருள்.
இருக்கலாம் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம்
சார்லஸ் mc wrote:மனசாட்சி வேண்டாத குப்பை என்றால் - எந்த தவறும் செய்ய இப்பொழுத நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீா்கள் என்று பொருள்.
மீதியுள்ள கருத்துக்கள் - உங்களின் விரக்தியான மன நிைலயை காட்டுகிறது.
தங்களுக்கு என்ன ஆனது? கூறுங்கள். ஆறுதல்படுத்த, உதவிட நமது ஈகரை உறவுகள் காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி சகோதரரே
மிக பொறுமையாக என் பதிவை படித்து ,
அதற்கு பதில் பதிவையும் மிக தெளிவாகவும் அழகாகவும் எழுதி இருக்கிறீர்கள்
சகோதரரே , எனக்கு எதுவும் ஆகவில்லை
இன்றைய உலக நடப்பை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்
இந்த கலியுகத்தில் மனசாட்சி , நீதி , நேர்மை போன்ற நற்பண்புகளை பெற்ற நல்லவர்கள் முட்டாள்களாகவும் , தீய மனம் படைத்தவர்கள் புத்திசாலிகளாகவும் கருதபடுகின்றனர் அல்லவா ? அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன்
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
கேசவன் wrote:அருமை
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
முஹைதீன் wrote:முற்றிலும் உண்மை.
என் வாழ்வில் இதில் பல குணங்கள் கொண்ட சில பேருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மிகுந்த மன உலைச்சலுடன். என்ன செய்வது?
நல்ல ஒப்பீடு
நன்றி நண்பரே ( வி.பொ .பா )
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மகா பிரபு wrote:அருமையான ஒப்பீடு.
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒப்பீடுகள் ஒப்பீட்டளவில்தான் இருக்கும்...
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Aathira wrote:சத்திய வாக்குகள் மொத்தமாய் இருக்கும் புத்தம் புதிய புனித கீதை.
அக்கா , நிஜமாவா சொல்றீங்க ?
என்னுடைய இந்த ஒப்பீடு சரியானது அல்ல அப்படீன்னு சொல்லுவீங்கன்னு நான் நினைச்சேன்
Thank you Akka
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
முகம்மது ஃபரீத் wrote:அருமையா இருக்கு இதை நான் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டேன்
உங்களுக்கும் இது பிடிச்சிருக்கா ஃபரீத் ?
நன்றி ஃபரீத்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|