புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 4:09 pm

First topic message reminder :

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப்
படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

“அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

“அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”
“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

“சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.

சுரேஷ் பத்மனாபன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:12 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:உண்மையாவா,....? அதிர்ச்சி

என்ன உண்மையாகவா ?????

அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 3:16 pm

பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:உண்மையாவா,....? அதிர்ச்சி

என்ன உண்மையாகவா ?????

அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது

கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? கூடாது கூடாது

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Aஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Sஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Hஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Rஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Aஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Fஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:18 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது
கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? கூடாது கூடாது
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.. உனக்கு பொறாமை கோபம்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 3:19 pm

பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது
கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? கூடாது கூடாது
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.. உனக்கு பொறாமை கோபம்
லைட்டா... கண்ணடி கண்ணடி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Aஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Sஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Hஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Rஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Aஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Fஇன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 27, 2011 3:21 pm

பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 168300
கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 139731 இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 139731
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.. உனக்கு பொறாமை இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 44296
ஆமா பிளேடு போடுற பையனுக்கு இவளோ அறிவானு நியாஸ்கு பொறாமை போட்டிக்கு ரெடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 27, 2011 3:25 pm

பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது
கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? கூடாது கூடாது
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.. உனக்கு பொறாமை கோபம்
ஆல்ரெடி சொல்லி இருக்கேன் பொது அறிவு கேள்விய அந்த பகுதில கேளுங்கணு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 3:27 pm

கதை நல்ல இருக்கு ஆன??

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 27, 2011 3:28 pm

விஜயகுமார் wrote:கதை நல்ல இருக்கு ஆன??
மண்டையில் அடி என்ன ஆனா .ஆவண்ணா ....... கன்னத்தில் அறை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
விஜயகுமார் wrote:கதை நல்ல இருக்கு ஆன??
மண்டையில் அடி என்ன ஆனா .ஆவண்ணா ....... கன்னத்தில் அறை

இப்படி அடிச்சா எப்படி பதில் சொல்லறது ??

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:40 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது இல்ல ஒட்டகம்... அப்படி பண்ணுமா? சிப்பு வருது
கதையை கேட்டோமா கை தட்டனோமானு இல்லாம இதென்ன புது பழக்கம் , அது அப்டி பன்னுமா இது இப்பிடி பண்ணுமானு ??? கூடாது கூடாது
சும்மா ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்.. உனக்கு பொறாமை கோபம்
ஆல்ரெடி சொல்லி இருக்கேன் பொது அறிவு கேள்விய அந்த பகுதில கேளுங்கணு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நீ அறிவாளில்லா அதான் இந்த பக்கம் கேட்டேன்.. சிரி சிரி

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? - Page 5 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக