புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருந்திணை  - Page 2 Poll_c10பெருந்திணை  - Page 2 Poll_m10பெருந்திணை  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெருந்திணை  - Page 2 Poll_c10பெருந்திணை  - Page 2 Poll_m10பெருந்திணை  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெருந்திணை  - Page 2 Poll_c10பெருந்திணை  - Page 2 Poll_m10பெருந்திணை  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருந்திணை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 26, 2011 1:09 pm

First topic message reminder :

அருவி
தேடிப் போனேனா
நானே விழுந்தேன்

தேனடைத்
தேடிப் போனேனா
நானே இனித்தேன்

பூக்கள்
தேடிப் போனேனா
நானே மலர்ந்தேன்

புதையல்
தேடிப் போனேனா
நானே மேலெழுந்தேன்

என்னைத்
தேடிப் போனேனா
நீங்களே தெரிந்தீர்கள்

***
நெருப்பில் சூடு -
அனலுக்கு நன்றி!

வானம்-
பூமியில் கிடக்கிறதே?!
நீருக்கு நன்றி!

சூரியனாய் இருந்தாலும்
பூமி நோக்குவதுதானே
புனிதம்?

சொன்னால் புரியுமா?

***

நீரில்-
ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்(எச்2ஓ)
மரத்தில்-
இலைகள்,கிளைகள்
மனிதனில்-
ஆசை,இச்சை

***

1 2 3 4
விதை-தளிர்-செடி-விருட்சம்
கரு-குழந்தை-வாலிபம்-முதுமை

நீங்கள்
நான்காம் பகுதியென்பதை
அறிந்தாலும்
அதென்னவோ
'இடை'ப்பகுதி மட்டுமே
எனக்குள் ஊறுகிறது

ம்‌ம்...
நான்
இயற்கையை அள்ளும்போதெல்லாம்
உங்களின் எடையே

***

மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

மனசுக்கு விலங்கிட்டுவிட்டு
நீதிமன்றத்திலும் நீங்களேவா?
அப்படியெனில்
வேண்டவே வேண்டாம்
விசாரணை!

கைதியாகவே இருந்துவிடட்டும்!


(நம்மினும் வயது அதிகமானோர் மீது வரும் ஈர்ப்பு-காதல்,இதற்கே பெருந்திணை என்று பெயர்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 10:26 pm

கே. பாலா wrote:இந்த வேலை எப்போதிருந்து அதிர்ச்சி
கோச்சுக்காதீங்க பாலா - மொக்க பீசு லடாய தீத்து வெக்கத் தான்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:42 am

கொலவெறி wrote:
கே. பாலா wrote:இந்த வேலை எப்போதிருந்து அதிர்ச்சி
கோச்சுக்காதீங்க பாலா - மொக்க பீசு லடாய தீத்து வெக்கத் தான்.

ஒரு லடாயும் இல்ல...பாலா சார் சிவனேனு இருக்காரு...உங்க குடைச்சல்தான் தாங்கல...யப்பப்பா...பப்பப்பா...பபா...



பெருந்திணை  - Page 2 224747944

பெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 Aபெருந்திணை  - Page 2 Emptyபெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:43 am

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...
பாலா சாரு தான் வெக்கப் பட்டுட்டு என்ன கேக்க சொன்னாரு.
இந்த வேலை எப்போதிருந்து அதிர்ச்சி

எப்போதுமே அவருக்கு இதானே வேல...நீங்க வேற பாலா சார்?...



பெருந்திணை  - Page 2 224747944

பெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 Aபெருந்திணை  - Page 2 Emptyபெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:45 am

அவரு சிவனேன்னு இருக்கறது பொறுக்காமத் தானே கெளப்பி விடறோம். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:47 am

கொலவெறி wrote:அவரு சிவனேன்னு இருக்கறது பொறுக்காமத் தானே கெளப்பி விடறோம். புன்னகை

சிங்கத்த சீண்டாதீங்க...அப்றம் உங்க கதி அதோகதிதான்...



பெருந்திணை  - Page 2 224747944

பெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 Aபெருந்திணை  - Page 2 Emptyபெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:52 am

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அவரு சிவனேன்னு இருக்கறது பொறுக்காமத் தானே கெளப்பி விடறோம். புன்னகை

சிங்கத்த சீண்டாதீங்க...அப்றம் உங்க கதி அதோகதிதான்...
இப்படியா ராரா?
https://www.youtube.com/watch?v=Tt1hwskuers




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:59 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அவரு சிவனேன்னு இருக்கறது பொறுக்காமத் தானே கெளப்பி விடறோம். புன்னகை

சிங்கத்த சீண்டாதீங்க...அப்றம் உங்க கதி அதோகதிதான்...
இப்படியா ராரா?
https://www.youtube.com/watch?v=Tt1hwskuers

இப்படி இல்ல நண்பரே...

இப்படி....



பெருந்திணை  - Page 2 224747944

பெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 Aபெருந்திணை  - Page 2 Emptyபெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 11:05 am

நா போட்டதே பெட்டரு ராரா.

அனுஷ்கா ஒராளாக்குன்னா
சிங்கம் அரை ஆளாக்கால்ல இருக்கு.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:07 am

கொலவெறி wrote:நா போட்டதே பெட்டரு ராரா.

அனுஷ்கா ஒராளாக்குன்னா
சிங்கம் அரை ஆளாக்கால்ல இருக்கு.

உயரம் ஒரு துயரம் ஆனது எங்கள் வாழ்க்கையிலே...
(எனக்காகவும் சேர்த்து சிங்கமே பாடுறார்)



பெருந்திணை  - Page 2 224747944

பெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 Aபெருந்திணை  - Page 2 Emptyபெருந்திணை  - Page 2 Rபெருந்திணை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 1:32 pm

உங்க வெயிட்டுக்கு (கலை) ஹயிட்டு ஒரு பொருட்டே இல்ல ராரா.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக