புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_m10ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 2:18 am

ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும்.

மற்றும் பகவத்கீதை, பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை அனைத்தும் பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்த வேண்டும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது. பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்வதும் கூடாது.

மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும். அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி )அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் கூறியுள்ளது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Ila
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 10:15 am

இளமாறன் wrote:ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும்.

மற்றும் பகவத்கீதை, பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை அனைத்தும் பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்த வேண்டும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது. பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்வதும் கூடாது.

மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும். அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி )அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் கூறியுள்ளது.

நல்ல பதிவு. இன்னொரு விஷயம், நான் ஈகரைக்கு புதிய உறுப்பினர். இந்த "மேற்கோள்" பயன்படுத்தும் போது, பதிவின் மொத்தமும் மீண்டும் ஒரு முறை பதிவாகிறதே...இது இட விரயம் இல்லையா? நேரடியாக பதில் மட்டும் சொல்வது போல் செய்ய முடியாதா?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 21, 2011 11:41 am

நன்றி இளமாறன் மகிழ்ச்சி




ஏகாதசி விரதம் அன்று செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 11:45 am

vijisenthil wrote:இந்த "மேற்கோள்" பயன்படுத்தும் போது, பதிவின் மொத்தமும் மீண்டும் ஒரு முறை பதிவாகிறதே...இது இட விரயம் இல்லையா? நேரடியாக பதில் மட்டும் சொல்வது போல் செய்ய முடியாதா?
அப்படியென்றால் உங்களுக்கு வேண்டிய வரிகளை மட்டும் செலக்ட் செய்து பதில் போடுங்கள்



vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Sun Dec 25, 2011 10:39 pm

ரேவதி wrote:
vijisenthil wrote:இந்த "மேற்கோள்" பயன்படுத்தும் போது, பதிவின் மொத்தமும் மீண்டும் ஒரு முறை பதிவாகிறதே...இது இட விரயம் இல்லையா? நேரடியாக பதில் மட்டும் சொல்வது போல் செய்ய முடியாதா?
அப்படியென்றால் உங்களுக்கு வேண்டிய வரிகளை மட்டும் செலக்ட் செய்து பதில் போடுங்கள்

ஓ, நன்றி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக