புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
10 Posts - 4%
prajai
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_m107-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:01 pm

ஞாயிற்றுக்கிழமை, 25, டிசம்பர் 2011 (22:8 IST)


7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள்

நாளை சுனாமி 7-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பலியானவர்களுக்கு, நாகை கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி நாகை மாவட்ட மக்களின் வாழ்வில் மிகப்பெரிய சோக வடுவை ஏற்படுத்திய நாள்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம், தமிழக கடற்கரை மாவட்டங்களில் சுனாமியாக தாக்கியது. சுமார் ஒரு பனைமரம் அளவுக்கு ஆர்ப்பரித்து வந்த கடல் அலைகளால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் தான் சுமார் 6,065 பேர் பலியாகி அதிக அளவு உயிர் சேதமும், ரூ.700 கோடிக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. நாகை மாவட்ட மக்களின் நெஞ்சத்தை சுனாமி கோர தாண்டவம் உலுக்கிவிட்டது.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், புதுபட்டினம், திருமுல்லைவாசல் ஆகிய பகுதிகளில் சுனாமியின் அலையால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பலியானார்கள். தெருவெங்கும் ஏராளமான சடலங்கள் கண்டு எடுக்கப்பட்டன. எங்கும் மரண ஒலமே எதிரொலித்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் காவு வாங்கிய சுனாமி எனும் பேரலையை நாகை மாவட்ட மக்களால் தற்போதுவரை மறக்க முடியவில்லை. இன்றுவரை சுனாமியால் பலியான தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை நினைத்து வேதனையுடன் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

நாளை (26-ந்தேதி) சுனாமி பேரலையின் 7-வது ஆண்டு நினைவு நாள் ஆகும். இதனால் நாளை காலையில், சுனாமியால் உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நாகை மாவட்ட மக்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

உறவினர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் சுனாமியால் பலியானவர்களுக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் அரசியல் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 10:13 am

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து மக்களுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்..அவர்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்! சோகம்



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 26, 2011 10:16 am

கண்ணீர் அஞ்சலிகள்!

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:19 pm

கண்முன்னே காணவில்லை,
ஆனால்
கண்ணீராய் அதைக் கண்டேன்..
கண்ணீர் அஞ்சலிகள்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக